Monday 1 February 2021

Mallu actress Malavika nair Long to Shoulder length Bob cut hair style

Mallu actress Malavika nair Long to Shoulder length Bob cut hair style

மலையாள நடிகை, காம்பியர் மாளவிகா நாயர் தன் இன்ஸ்டாகிராமில் தன் நீளமான கூந்தலை ட்ரிம் செய்யாலாமா அல்லது பாப் கட் பண்ணாலாமா என்று சர்வே நடத்தினார். 

அவருடைய ரசிகர்கள் பாலோயர்கள் பாப் கட் பண்ண அதிகமாகனோர் சொல்ல அதே போல தன் நீளமான கூந்தலை தோள்பட்டை அளவுக்கு குறைவாக வெட்டி விட்டார். அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் போடவும் அது வைரல் ஆகிவிட்டது.












































No comments:

Post a Comment