Saturday 5 June 2021

சீரியல் நடிகை சரண்யா ஹாட் போஸ் - வர்ணிக்கும் ரசிகர்கள்

இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள்  மீடியாவின்   புகழ் வெளிச்சத்தை மிகவும் விரும்புகிறார்கள்.  அதனால் தான்  மீடியா மீது  இருக்கும் ஆர்வத்தின் காரணமாகக் காலேஜ் படிக்கும்போதே மீடியா பக்கம் சென்று தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள நினைக்கின்றார்கள்.

                 

அந்த வகையில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சரண்யா.  காலேஜ் படிக்கும்போதே சின்னத்திரையில் நியூஸ் ரிப்போர்ட்டராக வலம் வந்தார்.  அதன் பின்னர் அவரின் திறமையை வளர்த்துக் கொண்டு தொகுப்பாளராகவும் பல தொடர்களைத் தொகுத்து வழங்கினார்.

சரண்யா செய்தி வாசிப்பாளராகவும்,  தொகுப்பாளராகவும்  தமிழில் இருக்கும்  பல தொலைக்காட்சி சேனல்களில்  வேலை செய்து  இருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவி, ராஜ் டிவி,  ஜீ-தமிழ் சேனல் போன்றவை முக்கியமானவை.



இந்தப் போட்டோக்கு ரசிகர் ஒருத்தர் தன் விருப்பத்தை சொல்லி இருக்கார்.


அதன்பின்னர் சரண்யாவின் திறமை மேலும் மேலும் மெருகேற சின்னத்திரை  நெடுந்தொடர்களில்  முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்தார். அந்தத் தொடர்களில் தன்னுடைய நடிப்புத் திறமை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டி தன்னுடைய ரசிகர்களை மயக்கிப் போட்டார்.  

தொலைக்காட்சித் தொடர்களில் குடும்பப் பாங்காகச் சேலை உடுத்தி நடிக்கும் சரண்யா அவருடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அதற்கு நேர்மாறாகக் கவர்ச்சியான ஆடைகளை உடுத்தி இன்றைய இளம்  ஆண்களின்  மனதில் தனக்கான இடத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்கினார்.


இளம் ஆண்களின் கனவு நாயகியாக இருந்த சரண்யா திருமணம் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். திருமணம் செய்து கொண்ட பிறகும் இன்ஸ்டா பக்கத்தில்  தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டுத் தன்னுடைய டை ஹார்ட் ரசிகர்களைச் சந்தோஷப்படுத்துவது வழக்கம்.

ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய சரண்யா 

                                 

அந்த வகையில் தற்போது ஸ்லீவ்லெஸ் டாப்பில் ஒரு கிளாமரான போஸ் கொடுத்துள்ளார்.  இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவரது அக்குள் அழகு பற்றி எக்குத்தப்பாக வேணும் கருத்துக்களையும் கூறிவருகிறார்கள்.







No comments:

Post a Comment