Friday 27 August 2021

தேவசேனா - நான்காம் பாகம்

மதுரை. தேவசேனாவின் தியாகத்தை, அவளின் புனிதத்தை அனைவரும் புரிந்து கொண்டனர். மக்கள் அனைவரும் தேவசேனா இனிமேல் திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தனர். ஆனால் யதார்த்தை புரிந்து கொண்ட தேவசேனா ஒரு முடிவு எடுத்தாள். 

அங்கு கூட்டத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு நாவிதரை அழைத்தாள். அவர் தயங்கிக் கொண்டே நிராயுதமாக நின்று கொண்டு இருந்த தேவசேனாவின் அருகில் வந்தான்.

அண்ணா, நீங்கள் இப்போது எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்? முடியுமா?

சொல்லுங்கள் தாயே! என்ன செய்ய வேண்டும், இப்போதே செய்கிறேன்...! 

அண்ணா, நீங்கள் இப்போது என் தலை முடியை முழுவதுமாக மழித்து மொட்டை அடிக்க வேண்டும்???

தாயே, என்ன கொடுமை இது...?  என்னை மன்னித்து விடுங்கள்... 



அண்ணா, நான் இனிமேல் இதே அழகோடு இருந்தால் எனக்கும், என் பெண்மைக்கும் பாதுகாப்பு இல்லை... அதனால் நான் என் அழகை கெடுத்துக் கொள்ளத் தான் வேண்டும்... நீங்களே எப்போதும் என்னை தாயே என்று அழைக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை செய்யுங்கள்... என்று தேவசேனா நாவிதரை கையெடுத்து கும்பிட்டாள்.

தேவசேனாவை சுற்றி இருந்த பெண்களும், நாவிதரும் அவள் சொன்னதை புரிந்து கொண்டனர். தேவசேனா இன்னும் ஒரு கன்னிப் பெண் தான் என்று தெரிந்தால் செல்வந்தர்கள் அவள் வாழ்க்கையை சீரழித்து விடுவார்கள் என்று புரிந்து கொண்டனர். 

தேவசேனா கோவில் மைதானத்தில் கூடி இருந்த மக்கள் மத்தியில் நடுவில் இருந்த ஒரு கல்லின் மேல் நிராயுதமாக உட்கார்ந்தாள்.

அம்மா, உங்கள் முடியை நீரில் முக்கி நனைக்க வேண்டும், அருகில் உள்ள குளத்தில் முங்கி வந்தால் சரியாக இருக்கும்...

நாவிதர் சொன்னதைக் கேட்ட தேவசேனா எழுந்து குளத்தை நோக்கி நிராயுதமாக நடந்து சென்றாள். உடன் சில பெண்களும் செல்ல, தேவசேனா குளத்தில் இறங்கி மூன்று தடவை முங்கி குளித்து நீர் சொட்டச் சொட்ட ஏறி வர, ஊர் மக்கள் அனைவரும் ,தேவசேனாவின் பவித்ரமான அழகை கண்டு ரசித்தனர்.

தேவசேனா எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் மீண்டும் நாவிதன் முன் வந்து உட்கார, அவள் தலையிலிருந்து நீர் சொட்டி சொட்டி உடல் முழுவதும் வழிந்தது. நாவிதன் கைகள் நடுங்க, அவன் கண்ணில் நீர் வடிய, என்னை மன்னித்து விடுங்கள் அம்மா என்று தேவசேனாவின் கால்களை தொட்டு விட்டு, அவள் முடியை மெதுவாக மழித்தான். நீண்ட முடி கொத்து ஒன்று தேவசேனாவின் தலையில் இருந்து தரையில் விழுந்தது. ஊர் மக்கள் அனைவரும் கண்களில் கண்ணீர் வழிய, ஒரு கன்னிப் பெண்ணின் வாழ்வு, தொடங்காமலே முடிவுற்றதை எண்ணி கலங்கி நின்றனர். 




நாவிதன் கைகள் பதட்டத்தில் தேவசேனாவின் தலையில் சிறு காயங்களை ஏற்படுத்திக் கொண்டே அவள் முடியை சவரம் செய்தான். தேவசேனாவின் உடல் நிறத்துக்கு தகுந்தாற் போல மழித்த அவள் தலையின் நிறமும் கொஞ்சம் கூட  இருந்தது.

ஒரு சில நிமிடங்கள் கழித்து தேவசேனாவின் ஒரு பக்கம் மட்டும் மழித்து மொட்டை அடிக்கப்பட்டு இருக்க, தேவசேனா பாதி மொட்டை தலையோடு உட்கார்ந்து இருக்க, நாவிதன் இன்னொரு பக்கத்தையும் முழுமையாக மொட்டை அடித்தான். பின் தேவசேனாவின் அங்கங்களில் இருந்த சிறு மயிர்களையும் அவள் கூச்சமில்லாமல் காட்ட, நாவிதன் மழித்து விட்டான். 

அதன்பின் தேவசேனா குளத்தில் குளித்து, ஒரு வெள்ளை சேலையை கட்டிக் கொண்டு, ஊர் மக்களை தன் வீட்டிற்க்கு கூட்டிச் சென்றாள்.

அம்மா, இனிமேல் நீங்கள் தான் எனக்கு உறவு... என் செல்வம் அத்தனையும் உங்கள் பசியாற பயன்படும். இந்த பஞ்சம் முடிந்து நாடு செழிக்கும் வரை நீங்கள் என் வீட்டில் பசியாறலாம். நான் உங்களுக்கு மகளாக, தாயாக, சகோதரியாக  செய்யும் இந்த உதவியை ஏற்றுக் கொண்டு என்னை ஆசிர்வதியுங்கள்...! என்று சொல்லி மக்களின் பசியை ஆற்றினாள்.

நாடு பஞ்சத்தில் இருந்து மீண்டதும், அதுவரை பதுங்கி இருந்த செல்வந்தர்கள் தேவசேனா கன்னிப் பெண் என்று தெரிந்ததும், அவளை அடிமை படுத்தி, மக்களை துன்புறுத்தி தேவசேனாவை சீரழித்தனர். 

தேவசேனாவின் புனிதத்தை மக்கள் அறிந்து கொண்டு அதே கோவில் மைதானத்தில், தேவசேனாவை சீரழித்து நிராயுதமாக குற்றுயிரும், குலையுயிருமாக போட்டனர். அங்கேயே உயிர் விட்டாள் தேவசேனா. மக்கள் அவளை அடக்கம் செய்தனர். ஆனால் தேவசேனா இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாள். 



2020. சவுந்திர பாண்டியன் மதுரையை சேர்ந்தவன். அவன் குடும்பம் பரம்பரையாகவே மதுரையில் ரொம்ப பெரிய குடும்பம். சிறு வயதில் இருந்து ரொம்ப ஆடம்பரமாக வளர்ந்தவன். மனிதாபிமானம் என்பது அவன் வம்சத்திலேயே இல்லை. பிஞ்சிலேயெ வீட்டில் வேலை செய்யும் பெண்கள் மேல் கை வைத்தவன். 

தன்னுடைய செல்வாக்கு, மற்றும் பணபலத்தினால் மட்டுமே அமைச்சர் ஆனவன் சவுந்திர பாண்டியன். எந்த ஒரு செயலை செய்தாலும் அதை உள் நோக்கத்துடன் செய்பவன். தன்னுடைய காசை செலவழித்து தனக்கு விளம்பரம் செய்து கொள்பவன். கல்வியாளர், கொடை வள்ளல், ஏழைகளின் பங்காளன் என அவனுக்கு ஏகப்பட்ட பட்டங்கள். யார் கொடுத்தது. அவனுக்கு அவனே.


மக்கள் மத்தியில் தான் செய்யும் அயோக்கிய தனங்களை காசையும், பதவியையும் வைத்து மறைத்து விட்டான். மக்கள் தன்னை ஒரு புனிதனாகக் இத்தனை நாட்களாக காட்டிக் கொண்டு இருந்தான். அத்தனையையும் ஒரே நாளில் உடைத்து விட்டாள் அனுஷ்கா.

அன்றைய பத்திரிக்கை வெளியானதும் தான் அமைச்சர் சவுந்திர பாண்டியனின் கோர முகம் தமிழகம் முழுவதும் மக்களுக்கு தெரிந்தது. எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் இறங்க, பிரேக்கிங் நியூஸால் அலறிக் கொண்டு இருந்தது ஒவ்வொரு வீட்டு டிவியும். தன் வீட்டு பால்கனியில் கோபமாக கத்திக் கொண்டு இருந்தான் அமைச்சர் சவுந்திர பாண்டியன்.

பேக்டரியில் அனுஷ்கா நீக்ரோ செக்யூரிட்டிகளிடம் மாட்டிக் கொண்டு இருந்தாள். அவர்கள் தம் அடிக்க சென்ற கேப்பில் அனுஷ்கா தன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு, பேக்டரியின் பின் பக்கமாக தப்பி செல்ல வழி இருக்கிறதா என்று பார்த்தாள். ஒரு பெரிய அறைக்குள் நுழைய, அந்த அறை சரியாக பராமரிக்கப் படாமல் தூசியும், குப்பையுமாக இருந்தது.

எங்கேயும் வழி இருக்கிறதா என்று அனுஷ்கா தேட, அவளைக் காணாமல், செக்யூரிட்டி இருவரும் வந்துவிட்டார்கள். அப்போது அனுஷ்கா அந்த அறையில் ஒரு பழைய அலமாரின் பின் ஒளிந்து கொள்ள, அலமாரி கதவு திறந்து ஒரு புத்தகம் ஒன்று அனுஷ்கா மடியில் விழுந்தது. அதன் கந்தலான அட்டை படத்தில் தேவசேனாவின் வண்ண ஓவியம் இருந்தது.

தன்னை போலவே இருக்கும் தேவசேனாவின் படத்தை பார்த்து ஆச்சர்யமடைந்தாள் அனுஷ்கா. உடனே அந்த புத்தகத்தை எடுத்து படிக்க, தேவசேனாவின் வரலாறும், அமைச்சர் சவுந்திர பாண்டியனின் வம்சம் அவளுக்கு செய்த கொடுமைகளும் அதில் தெளிவாக எழுதி இருந்தது. 

அனுஷ்கா தேவசேனாவுக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்க வேண்டும் என்று நினைத்தாள். அப்போது செக்யூரிட்டிகள் இருவரும் அனுஷ்காவை பிடித்துவிட்டனர். அனுஷ்கா இந்த முறை அவர்களை தாக்க முற்படாமல் அவர்களுடன் அமைதியாக நடக்க, அனுஷ்காவின் போக்கு அவர்கள் இருவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. மீண்டும் அதே சேரில் அனுஷ்காவை கட்டி போட, அமைச்சர் சவுந்திர பாண்டியன் அங்கு வந்து சேர்ந்தான்.

ஏய், என்னடி பண்ணி வச்சு இருக்க? என் அரசியல் வாழ்க்கையே போச்சு? யாருடி நீ?

அனுஷ்கா தலை குனிந்து உட்கார்ந்து இருந்தவள் கோபமாக நிமிர்ந்து அவனை முறைத்தாள். அந்த பார்வையை பார்த்த சவுந்திர பாண்டியன் அனுஷ்காவை கன்னத்தில் வேகமாக அடிக்க, அனுஷ்காவின் உதடு கிழிந்து ரத்தம் வர, பிஏ அமைச்சரை தடுக்க, கோபமாக அவளை அடிக்க முனைந்தான்.

யாருடி நீ? உனக்கும் எனக்கும் என்ன பகை? உன் பேரென்ன?

தேவசேனா...! 

அனுஷ்கா சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் பின் வாங்கினான் சவுந்திர பாண்டியன். அவனுடைய வம்சத்தின் கோர முகத்தை மக்களுக்கு தெரியாமல் மறைக்க, தன்னுடைய செல்வாக்கு, பணபலம், அதிகாரம் என அனைத்தையும் பயன்படுத்தி அந்த தேவசேனாவின் வரலாற்று புத்தகத்தை வெளிவராமல் தடுத்து இருந்தான். ஆனால் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று புரியாமல் குழம்பி நின்றான்.

என்னடா? என் முகம் கூட அடையாளம் தெரியலயா? 

இ... இ... இல்ல... உனக்கு எப்படி? 

நான் தேவசேனா டா! உன் வம்சத்தை பழிவாங்கவே நான் மறுபிறவி எடுத்து வந்து இருக்கேன்.

அப்போ நீ என்னை கொல்ல போறியா? இது என் இடம், உன்னால என் ம-ரை கூட புடுங்க முடியாது...



அது எனக்கு வேண்டாம், உன் தலை தான் எனக்கு வேண்டும்...

டேய்... அவளை விடாதீங்கடா, பீஸ் பீஸா நறுக்கி வீசுங்கடா? 

செக்யூரிட்டி இருவரும் அனுஷ்காவை சேரில் இருந்து தூக்கி நிறுத்த, கோபத்தில் சவுந்திர பாண்டியன் அவளை மீண்டும் அடிக்க, அப்போது செக்யூரிட்டி ஒருவன் வைத்து இருந்த ஸ்டிக்கை எடுத்து அமைச்சரின் முகத்தில் ரப் என்று ஓங்கி அடித்தாள் அனுஷ்கா. அறை வாங்கிய அமைச்சர் தரையில் விழும் முன் அவன் உச்சந்தலையில் மீண்டும் அடிக்க, அவன் தலை, காது வலியாக ரத்தம் வழிய படுத்துக் கிடந்தான்.

செக்யூரிட்டி, பிஏ எல்லோரும் அதிர்ச்சியில் இருக்க, அனுஷ்கா அங்கிருந்து வெளியேறினாள். பேக்டரியை விட்டு வெளியே வந்த அனுஷ்கா, அமைச்சர் சவுந்திர பாண்டியன் மர்மமான முறையில் ஒரு ரகசிய இடத்தில் பதுங்கி இருக்கிறார் என்று தகவல் கொடுக்க, போலீஸ் அந்த இடத்துக்கு வந்தது.

அனுஷ்கா சென்னையை விட்டு மதுரைக்கு வந்து தன்னுடைய தோழி ஒருத்தி வீட்டில் தங்கி இருந்தாள்.






3 comments:

  1. வணக்கம் நண்பா உங்களின் இந்த கதை மிக அற்புதமாக இருந்தது உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதன் முதல் பாதி படித்த உடனே எனது கண்களில் இருந்து தானாக கண்ணீர் வந்தது ஆம் தேவசேனாவின் நிலையை நினைத்தால் எனது மனம் மிகவும் கலங்குகிறது ஒரு புனிதமான ஒளியை இருள் அளித்துவிட்டது நண்பா இதற்கு மேல் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை நான் மிகவும் ஒரு உணர்வுபூர்வமான நிலையில் உள்ளேன் தயவு செய்து தேவசேனாவின் மரணத்திற்கு உங்களின் எழுத்து மூலமாக ஒரு நியாயத்தை வழங்குங்கள்

    ReplyDelete
  2. Bro please continue with devasena sex also

    ReplyDelete