Sunday 12 September 2021

Tamil village couple's spiritual head shaving images

 Tamil village couple's spiritual head shaving images

ப்ரெண்ட்ஸ், என்னுடைய அலுவலக வேலை காரணமாக என்னால் அடுத்து எந்த ஒரு கதையையும் எழுத முடியவில்லை. அதிக வேலைப்பளு, மற்றும் நம்முடைய கதைகளை யூ ட்யூப்பில் வீடியோவாகப் பதிவு செய்யும் வேலைகளையும் செய்து வருவதால் புதிய கதையை யோசித்து எழுதச் சிரமமாக இருக்கிறது. அதனால் மீண்டும் ஒரு முறை இன்னொருவரின் கதையை எனது பாணியில் எழுதிக் கொண்டு இருக்கிறேன். திங்கள் அல்லது செவ்வாய் கதையின் முதல் பாகம் வெளியிட முயற்சி செய்கிறேன். 

ஆர்வத்துடன் காத்திருக்கும் நண்பர்களுக்கு நன்றி.







































No comments:

Post a Comment