Saturday 22 January 2022

மொட்டைக்காடு - பாகம் - 3

பக்கத்து ஊரில் அடிவாங்கியவன் அந்த ஊர் தலைவரிடம் சொன்னான்.

அடி வாங்கியவன் : தலைவரே அந்த பொம்பளை அட்டகாசம் நாளுக்கு நாள் ஏறிகிட்டே போகுது. இதுக்கு என்ன பண்ண போறீங்க

தலைவர்:  டேய் நேத்தே அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். நாளைக்கு காலைல அவ பொணம் இந்த ஊர் ஆத்துல மிதக்கும்.

அடிவாங்கியவன் : என்ன தலைவரே ஒரேடியா கொன்னுட போறீங்களா

தலைவர் : ஆமாடா என்னையும் ஒரு வாட்டி அடிச்சுட்டா, அதான் முடிச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். முக்கியமா அவ வலது காலை முட்டி வரை வெட்ட சொல்லிருக்கேன்.
வெளியூர் ஆட்களை வெச்சி இந்த வேலையை முடிச்சி காட்டுறேன்.

அடிவாங்கியவன் : நீங்க வேற ஏதோ பண்ண போறீங்கனு நினைச்சேன்.

தலைவர் : டேய் நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு தெரியும். எனக்கு இந்த பிரச்சனை இதோட முடியனும் அவ்ளோ தான்.



அன்று இரவு மிகவும் சோர்வாக இருந்ததால் வீட்டின் அறையில் தூங்கி கொண்டிருந்தாள் முத்தம்மா. இத்தனை நாட்களாக சத்தம் வராமல் இருந்த வீட்டில் புதிதாய் சத்தம் கேட்கவே எழுந்து கொண்டாள். ஜன்னல் ஓரம் பார்வையை கொண்டு போனவள் ஒரு நான்கைந்து பேர் சுவர் ஏறி குதித்து அரிவாளுடன் வீட்டை சுற்றி வந்தனர்.

கண்ணில் கோபம் ஏற அவிழ்த்திருந்த கூந்தலை ஒருவாறு கட்டி விட்டுக் கொண்டு கண்ணாடி வளையல்களை சப்தமில்லாமல் கழட்டி வைத்து விட்டு அணிந்திருந்த கொலுசை கழற்றி வைத்து விட்டு புடவையை முட்டிக்கு மேலே ஏற்றி விட்டுக் கொண்டு பூனை போல நடந்து வந்தாள். அதே நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சொந்த வீட்டில் வெகு இயல்பாக வந்திருக்கும் ஆட்களுக்கு தெரியாமல் நடந்து வந்தாள் முத்தம்மா.


ஒருவன் வாசல் படியில் இடறி கீழே விழ அவனை அலேக்காக தூக்கி இரும்பு கைகளால் அடித்து வீசினாள். அவன் அலறிய அலறளில் வந்தவர்கள் பயந்து ஒதுங்கினர். இருட்டில் கூட முத்தம்மாவை வீழ்த்த முடியாது என்று நினைத்தவர்கள் கரண்டை மீண்டும் போட்டு விட, வீட்டில் வெளிச்சம் வர, உக்கிரமான கோபத்தில் முத்தம்மா வீட்டின் நடுகூடத்தில் நிற்க அவள் காலடியில் ஒருவன் விழுந்து கிடந்தான். மற்றவர்கள் வீட்டின் மூலையில் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டிருந்தனர். 

முத்தம்மா வீடு வரை வந்துட்டு ஒருத்தனும் திரும்பி போக போறதில்லை என்று முத்தம்மா கோபமாக கத்தினாள் முத்தம்மா... எல்லோருக்கும் மனதில் பயம் இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், ஒருவர் ஒருவராக அவள் மேல் பாய தொடங்கினர். 

எல்லோரையும் முத்தம்மா ரணகளமாக அடிக்க ஆரம்பிக்க வீடே போர் களமாக மாறியது. ஒரு கட்டத்தில் ஒருவன் அவளின் சேலையை பற்றிக் கொள்ள அவனை தூக்கி தூர வீசுகையில் சேலை அவள் இடுப்பிலிருந்து விலகி பாவடை ஜாக்கெட்டோடு நின்றாள்.

டேய் இப்போ புடவை நம்ம கைக்கு வந்துடுச்சு,  இன்னும் கொஞ்சம் நேரம் தாக்கு புடிச்சோம்னா அவ உசிர் நம்ம கையில என்று ஒருவன் கத்த, மறுபடியும் ஒவ்வொருவராக   பாய தொடங்கினர். இம்முறை ஓருவன் கிழே 
சாய்ந்தான். 

மற்றவர்கள் மீண்டும் பாய சண்டை அதிகமானதால் இம்முறை ஜாக்கெட் கிழிக்கப்பட்டு பின் பக்கம் முதுகை முழுவதுமாக காட்டி நின்றாள் முத்தம்மா. இது தான் சமயம் என பாய்ந்தவர்கள் கைகளில் ஜாக்கெட் முழுமையாக கிழிய, முத்தம்மா அதை பற்றிக் கவலைப்படாமல், இன்னும் மூர்க்கமாக அனைவரையும் தாக்க, தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள,
தப்பி பிழைத்து கொள்ள வந்தவர்கள் எல்லோரும் சிதறி ஓடினர். 



வீட்டின் வெளியே வரை துரத்தி வந்து எல்லோரையும் நைய புடைக்க ஆரம்பித்தவளை ஒருவன் கத்தியில் குத்தினான். வயிற்றில் இறங்கிய கத்தி அப்படியே நிற்க அவனை எட்டி உதைக்க கத்தி வயிற்றில் இருந்து உருவிய படி பாவடையை அறுத்து விட்டு கீழே விழுந்தது. வந்தவர்கள் இப்போது சுறுசுறுப்பாயினர்.  கீழே விழுந்த பாவடை மீது தன்னை மூடி கொண்டு இருந்தாள் முத்தம்மா . ஒருவன் இது தான் சமயம் என அரிவாளை தலையை நோக்கி வீசினான்.

ஆடையின்றி அங்கங்கள் தெரிய பாவடையை வைத்து மறைத்துக் கொண்டு கீழே விழுந்து கிடந்த முத்தம்மாவின் தலையை நோக்கி ஒருவன் அரிவாளை வீச அதற்குள் இன்னொருவன் அவனை தடுத்து நிறுத்தினான்.

டேய் வேணாம் இவள தலைவர் கிட்ட கூட்டிட்டு போயிடலாம்.
 
டேய், கத்தி கொஞ்சம் ஆழமா தான் இறங்கியிருக்கு. இப்போதைக்கு எழமாட்டா, தலையையும்  தலைவர் சொன்ன அவளொட வலது காலையும் வெட்டிட்டு கிளம்பலாம்... 

நான் சொல்றதை கேளுடா... இவளை தலைவர் கிட்ட உயிரோட கொண்டு போவோம்... அவரும் ஆசை தீர கொஞ்சம் விளையாடட்டும் என்று சொல்லி விட்டு, முத்தம்மாவை வண்டியில் தூக்க ஏற்பாடு செய்தான் ஒருவன்.

டேய் முதல்ல இவள நம்ம வண்டியில தூக்கி போடுங்க, எதுனாலும் தலைவர்கிட்ட போயிடலாம், அவர் வெட்ட சொன்னா அப்ப வெட்டலாம். 
தூக்கு முதல்ல,

கீழே விழுந்த முத்தம்மாவை நான்கு பேர் தூக்கிக் கொண்டு இருட்டில் நடக்க தூரத்தில் இருந்த மாட்டு வண்டியில் போட்டு கொண்டு கிளம்பினார்கள். 
ஊரே அந்த நித்திரை வேளையில் இருந்ததால் யாரும் உதவிக்கு வரவில்லை. மயிலை காளைகள் பூட்டப்பட்டிருந்த அந்த வண்டி காற்றில் பறக்க ஆரம்பித்தது. நள்ளிரவில் தலைவர் வீடு வந்து சேர்ந்து கதவை தட்டினார்கள். 


என்னடா இந்நேரத்துக்கு இங்க இருக்கீங்க, அவள போட போகலியா

அய்யா அங்க போயிட்டு தான் வரோம். அவள

என்னடா, போட்டாச்சா இப்ப தாண்டா நிம்மதி எங்கடா நான் கேட்ட அவ தலையும் காலும் என்று தலைவர் அவசரமாக கேட்க, 

ஐயா இன்னும் போடலை, கத்தி கொஞ்சம் ஆழமா இறக்குனதால மயக்கமாயிட்டா, தூக்கிட்டு வந்துட்டோம். வந்து பார்த்துட்டு சரினு சொன்னீங்கன்னா உங்க எதிரிலேயே வெட்டிடலாம், 

என்னடா சொல்றீங்க, முத்தம்மாவை உயிரோட கொண்டு வந்துட்டீங்களா?  எங்கடா ஒத்துங்க பார்க்கலாம்...

தலைவர் ஓடி வந்து வண்டியில் பார்க்க அங்கே முத்தம்மா அரை மயக்கத்தில் இருந்தாள்.

டேய், வெட்டிட்டு வர சொன்னா, இங்கேயே தூக்கிட்டு வந்துட்டீங்களா, கெட்டிக்காரனுகடா, சரி விடு அதுவும் நல்லது தான்.

டேய் நீ ஓடிப் போய் நம்ம வைத்தியரை கூட்டிட்டுவா ஓடு. நீங்க ரெண்டு பெரும் இவள தூக்கிட்டு பக்கத்து பண்ணை வீட்டுக்கு வாங்க சீக்கிரம்... என்று தலைவர் சொல்ல, 

இருவரும் மயக்கத்தில் இருந்த முத்தம்மாவை தூக்கிய படி வண்டியை விட்டு வெளியே வர

டேய் என்னடா பண்ணுனீங்க... இப்படி துணி இல்லாம நிர்வாணமா இருக்கா, ஏதாச்சும் பண்ணீட்டிங்களா



அய்யோ  தலைவரே  அப்படி எல்லாம் இல்ல உள்ள போட போகும் போதே, நாங்க உள்ள நுழஞ்சத தெரிஞ்சிக்கிட்டா போல, எங்க எல்லாரையும் வெச்சி செஞ்சிட்டா, கொஞ்சம் ஆட்டம் காமிச்சா,  அப்பதான் புடவை கையில சிக்கிக்குச்சு, அப்றம் சின்ராசு வீசின அரிவாளால் ஜாக்கெட்டோடு ப்ராவும் வந்துடுச்சு.

அந்த நேரத்துல நம்ம பாண்டி கத்தியை சொருகிட்டான் அவ வயித்துல. அப்பவும் அவனை நெஞ்சுலயே மிதிச்சா, பாண்டி கத்தியை புடிச்சி இருந்ததால அவன் பறக்கும் போது கத்தியை வெச்சி பாவாடையும் கிழிச்சுட்டான். இவளும் மயக்கமாயிட்டா, அவ ஊருக்காரன் 
எவனாச்சும் வந்துர போறங்கன்னு அப்டியே தூக்கி போட்டுட்டு வந்துட்டாம்.

அதானே லேசுல முடியுமா?

தலைவரே... நாங்க பதினாலு பேரு... ஒத்த பொம்பள... அவ கண்ணுல துளி பயமில்ல... தலைவரே... பொம்பளன்னாலும் சிங்கம் தான் தலைவரே...

அதை விடுடா... டேய் என்ன உடம்பு பார்த்தியா இவளுக்கு கொப்பும் குலையுமா இருக்கா

 
தலைவரே நாணும் கொஞ்சம் ஆடி போயிட்டேன். அதான் இவளை வெட்டாம உயிரோட கொண்டு வந்துட்டேன்... ஆசைப்படி என்ன வேணாலும் பண்ணுங்க தலைவரே... கடைசியா நாங்களும் கொஞ்சம்... என்று அவன் இழுக்க... 

இருவரும் பேசிக் கொண்டே பண்ணை வீட்டில் அவளை கட்டிலில் கிடத்தவும் வைத்தியர் வரவும் சரியாய் இருந்தது.



அடேயப்பா முத்தம்மாவையே தூக்கிட்டீங்களா. காளிங்கா என்ன கெடுத்துப்புட்டியா...

அய்யோ அதெல்லாம் இல்ல நம்மாளுங்க சண்டையில கத்தியை சொருகிட்டாங்க காப்பாத்துங்க

இல்ல உடம்புல ஓட்டு துணி கூட இல்லையே, அதான் கேட்டேன்.

என்று சொன்ன வைத்தியர் உடனே செயலில் இறங்கினார். மூன்று நாட்கள் கழித்து கண் விழித்தாள் முத்தம்மா. சண்டையில் கத்தியால் குத்திய இடத்தில் தடவ ஆரம்பிக்க, அங்கே  பெரிய கட்டு போடப்பட்டிருப்பதையும் தான் வேறு ஒரு இடத்தில் இருப்பதையும் உணர்ந்தாள். 






No comments:

Post a Comment