Wednesday 27 July 2022

சரண்யா துரடி கதை

என்னங்கடி, கொழுப்பு எடுத்து போச்சா, இந்த பெரிய வீட்டு மானம், மரியாதையை கெடுக்கணும்னு நினைச்சீங்க... 

அத்தை, நாங்க நல்லா படிச்சு இருக்கோம்... வேலைக்கு போய் சம்பாதிக்க நினைக்கிறது என்ன தப்பு...

நீ சம்பாதிக்கிறதை விட இங்க நிறைய கொட்டிக் கிடக்கு... நீங்க ஒண்ணும் கிழிக்க வேண்டியது இல்லை...


அப்படி எங்களால இந்த கிராமத்தில குப்பை கொட்ட முடியாது... நாங்க மூணு பேரும் சென்னைக்கு போறோம்...

என்னை மீறி நீங்க இந்த ஊரு எல்லையை தாண்ட முடியாதுடி... அவ்வளவு ஏன்? இந்த வீட்டு வாசலை தாண்டி கால் எடுத்து வச்சா காலை வெட்டிடுவேன்...

இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் உங்க மகனுககிட்ட காட்டுங்க... நாங்க பயப்பட மாட்டோம்...

இந்த பாண்டியம்மா பேச்சுக்கு ஊர்ல ஒரு பய மறுவார்த்தை பேச மாட்டான்... ஆனா நீங்க என் கூட சரி சரிக்கு வாய் பேசுறீங்க... 



ஏன்... எங்களுக்கு பேச கூட உரிமை இல்லையா...? 

பேசுங்க... ஆனா நான் நினைக்கிறதை தான் நீங்க பேசணும்... மீறி பேசினா என்ன நடக்கும்னு உங்களுக்கு காட்டுறேன்... டேய்... மாறா... என் ரெண்டு சின்ன மருமகளுக்கு சாங்கியம் பண்ணனும்... குப்பனை வர சொல்லுடா....

அம்மா... என்னம்மா சொல்றீங்க...

ஆமாடா... சின்னவளுக ரெண்டு பேருக்கும் மொட்டை அடிச்சு உட்கார வச்சா... அக்காகாரி பொத்திகிட்டு கிடப்பா... வர சொல்லு குப்பனை...

அம்மா... குப்பன் நம்ம வீட்டு பின்னாடி தான் இருக்கான்... அய்யாவுக்கு சவரம் பண்ணிட்டு இருக்கான்... 

                            

அப்போ ரொம்ப வசதியா போச்சு... ஏய் வாங்கடி... வந்து ரெண்டு பேரும் இப்படி நில்லுங்க... 

டேய்... மாறா... உன் பொண்டாட்டி ஜடையை நீ அவிழ்த்து விடு... உன் தம்பியை கூப்பிட்டு அவன் பொண்டாட்டி ஜடையை அவிழ்த்து விட சொல்லு...

அம்மா... அவங்க என்ன தப்பு பண்ணாங்க... அவங்க எதுவும் பண்ணலையே...

ஆனா உன் அண்ணி தான் சென்னைக்கு போகணும்னு ஆடுறாளே... எல்லோரும் ஒரே வீட்டில ஒத்துமையா இருக்கணும்னு தான் உங்க மூணு பேருக்கும் ஒரே வீட்டில பொண்ணு எடுத்தேன்... ஆனா மூத்தவளே ராங்கி பண்ணுறா...

அத்தை ப்ளீஸ்... அத்தை... அக்காகிட்ட நாங்க பேசுறோம்... அவ எங்களுக்காக ஒத்துப்பா... 

அதெல்லாம் வேண்டாம்... நீங்க ரெண்டு பேரும் மொட்டை அடிச்சுட்டு இந்த வீட்ல கம்முனு கிடங்க... உங்க அக்கா எங்க வேணா போகட்டும்... 

அத்தை ப்ளீஸ்... அத்தை...

                               

அப்போ நான் சொல்றதை கேளுங்க... நீங்க ரெண்டு பேரும் மொட்டை அடிக்காம இருக்கணும்னா... உன் அக்கா இப்போ இங்க மொட்டை அடிக்கணும்... இனிமே அவ மூணு மாசத்துக்கு ஒரு முறை மொட்டை அடிச்சிட்டே இருக்கணும்... இந்த குடும்பத்தை விட்டு... இந்த ஊரை விட்டு போகணும்கிற நினைப்பே அவளுக்கு வரக் கூடாது... 

சரி அத்தை... அக்கா எங்களுக்காக பண்ணுவா... நாங்க அவளை சம்மதிக்க வைக்கிறோம்...

அக்கா... அத்தை சொல்றதுல நியாயம் இருக்கே... அவங்களுக்குகாக இல்லாட்டியும் எங்களுக்காக நீ இங்கே இருக்கலாமே... 

அதுக்கு என்னை என்ன மொட்டை அடிக்க சொல்றீங்களாடி...

ப்ளீஸ் அக்கா... நாங்க ரெண்டு பேரும் மொட்டை அடிக்கிறதுக்கு பதிலா நீ ஒருத்தி மட்டும் மொட்டை அடிக்கிறது எவ்ளோவோ பெட்டர்... ப்ளீஸ் அக்கா..

ஏய்... போங்கடி என்னால முடியாது... நான் சென்னை போகணும்...இந்த பட்டிக்காட்டுல என்னால குப்பை கொட்ட முடியாது...


அப்புறம் எதுக்குடி கல்யாணம் பண்ண...

என்னடி அக்காவை மரியாதை இல்லாம பேசுற...

உனக்கு என்னடி மரியாதை... எல்லாம் உன்னால தான்... அன்னிக்கு பொண்ணு பார்க்க வந்தப்போ நீ வேண்டாம்னு சொல்லி இருந்தா நம்ம மூணு பேருக்கும் இந்த கல்யாணமே நடந்து இருக்காது... 

எனக்கு எப்படி இப்படி நடக்கும்னு தெரியும்...

நாங்க ரெண்டு பேரும் அன்னிக்கே  கல்யாணம் வேண்டாம்னு சொன்னோம்... நீ சம்மதம் சொன்னதால தான் நம்ம மூணு பேருக்கும் இந்த வீட்டுல கல்யாணம் ஆச்சு... இப்போ இந்த கிராமத்து வாழ்க்கை எங்களுக்கு பிடிச்சு இருக்கு...

அதுக்கு...

அதனால நீயும் இங்கய எங்க கூட இந்த கிராமத்துல இருக்கணும்... இல்லன்னா எங்க ரெண்டு பேருக்கு பதிலா, நாங்களே உனக்கு மொட்டை அடிச்சு உன்னை இங்க இருக்க வைப்போம்...

முடியாதுடி.... என்னால முடியாது...

ஏய்... இவ சரிவரமாட்டா... இவளை அத்தை முன்னாடி கூட்டிட்டு வாடி...

அத்தை இவ சொன்னா கேட்கமாட்டா... அதனால உங்க வழி தான் சரி... எங்களுக்கு மொட்டை அடிக்கிறதை விட இவளுக்கு மொட்டை அடிச்சு... இவளை இங்கே இருக்க வைங்க...

                             

அப்படி சொல்லுடி என் சின்ன மருமகளே... டேய் குப்பா... என் பெரிய மருமகளுக்கு நல்ல மழுமழுன்னு மழிச்சு விடுடா... அவ தலையில முடி இருந்த அடையாளம் கூட இருக்க கூடாது...


                                    

என்னடி மொறைக்குற, எங்கம்மா வார்த்தையை மீறி இந்த வீட்ல எதுவும் நடக்கக் கூடாது... போய் உட்காருடி...

உன்னை எல்லாம் கல்யாணம் பண்ணிகிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்...

சரி தான் போடி... உன்னால தான் எங்களுக்கும் இந்த நிலைமை... விட்டா ரொம்ப பேசிட்டே இருப்பா... பிடிச்சு உட்கார வைங்க மாமா...

                                

டேய், குப்பா இவ தலையில எண்ணெய் ஊத்தி விட்டு, நல்லா தேய்ச்சு, மழிச்சு விடுடா, ஒரு பொட்டு முடி கூட இவ தலையில இருக்க கூடாது... அப்படி மழுமழுன்னு சிரைச்சு விடுடா...

சரிங்க அம்மா,


அடியேய்... என்னடி அப்படியே நின்னுட்டு இருக்க, அங்கேயே சம்மணம் போட்டு உட்காருடி... சின்னவளே... அவளை பிடிச்சு அமுத்துங்கடி...
                   

அக்கா, அத்தை சொல்றதை கேட்டு நடக்கலாம்ல, இப்ப கூட ஒண்ணும் இல்ல... நீ அத்தைகிட்ட மன்னிப்பு கேட்டா, நாங்க அவங்ககிட்ட உனக்காக பேசுறோம்...

விடுங்கடி என்னை, நான் போய் அவங்ககிட்ட மன்னிப்பு கேட்கணுமா... என்னால முடியாது... அதுக்கு என் முடியைவே நான் மொட்டை அடிச்சிப்பேன்...

                        


உன்னை எல்லாம் திருத்த முடியாது... எப்படியோ போ... அண்ணா இவ சொன்னா கேட்குற மாதிரி இல்ல... நீங்க உங்க வேலையை ஆரம்பிங்க...

டேய், குப்பா அதான் என் சின்ன மருமகளுக ரெண்டு பேரும் சொல்லிட்டாங்க இல்ல... அடிச்சி விடுடா அவளுக்கு... அப்போ தான் இந்த படிச்ச முட்டாளுக்கு புத்தி வரும்...






No comments:

Post a Comment