Tuesday 23 August 2022

பூங்குழலி - முதலாம் பாகம்

அன்று ஆகஸ்ட் 14. சுதந்திர தினத்துக்கு முந்திய நாள் ஊரே கொரோனா பயத்துல கொஞ்சம் அடக்கி வாசிக்க, ஆனால் நம்முடைய ஹீரோயினுக்கு அப்படி இல்லை. புருஷன் அவளை கொஞ்சி கொண்டு இருக்க... நம்ம  ஹீரோயின் மெத்தையில் நிராயுதமாக படுத்து இருக்க, அவளுடைய தலையில் முடி இல்லை. சந்தனம் காய்ந்த மொட்டை தலையோடு இருக்க ………………இல்லை. அட இருங்கப்பா... நான் ரொம்ப பின்னாடி போயிட்டேன்... யார் இந்த மொட்டை தேவதை... ஏன் இப்போ இப்படி பர்த்டே டிரஸ்ல இருக்கிறாள்... எதற்காக மொட்டை அடித்தாள்... ஏதாவது வேண்டுதலா? எதற்காக மொட்டை  தேவதை ஆனாள் என்பது தான் இந்த கதை...



எனவே நம் நாயகியின் பெயர் பூங்குழழி. (இனிமேல் "பூ") அழகான அவளுடைய பெயரை போலவே அவளும் அழகாக இருப்பாள். அவளுடைய வயது 29.  ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியை. இவள்  நடத்தும் குவாண்டம் இயற்பியல் புரியாத மாணவர்கள் "வசனமடா முக்கியம் பாடத்தை கவனிடா" என்பார்கள். பூங்குழலி உயரம் குறைவானவள். கொஞ்சம் சதை பற்றுடன் இருப்பாள். பார்க்க நித்யாமேனன் போல புசுபுசுவென்று இருப்பாள். 


நித்யா மேனன் போல சுருட்டை முடி அவளது தொடை வரை வளர்ந்து இருக்கும். நித்யாமேனனை விட கொஞ்சம் பெரிய மனது உள்ளவள். அவள் கிளாஸ் எடுக்கும் போது அவளது அழகை பார்த்து மயங்காத மாணவர்களே இல்லை. அவள் பாடம் நடத்தும் போது அவளுடைய முடி பெண்டுலம் போல இரு மத்தளங்களின் மேல் ஆடுவதை பார்த்து பாடத்தை கவனிக்க மறந்துவிடும் மாணவர்களே அதிகம். 2020ல் வந்த ஆன்லைன் கிளாஸால் பூங்குழலியின் இத்தனை அழகையும் மிஸ் பண்ணிவிட்டார்கள் மாணவர்கள். சரி இந்த கதை பள்ளியில் நடப்பது இல்லை.


அடுத்து ஹீரோ இன்ட்ரோ. பூங்குழலியின் கணவன் பெயர் கௌதம். ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கிறான். 32 வயது. துல்கர் சல்மான் போல இருப்பான். இருவருக்கும் அரேஞ்ச்ட் மேரேஜ் தான். முதல் முறை பூங்குழலியை பெண் பார்க்க சென்ற போது அவளுடைய நீளமான முடியை பார்த்து தான் அவளை கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னான். கல்யாணத்திற்க்கு முன்பே சில முறை வீட்டிற்க்கு தெரியாமல் இருவரும் சந்தித்து இருக்கிறார்கள். அப்பொழுது இருந்தே இருவருக்கும் நல்ல புரிதல், காதல், ரொமான்ஸ் எல்லாமே இருந்தது.

ஆனால் இவர்கள் இருவரின் வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்றால், இவங்களுக்கு கல்யாணம் ஆகி 6 வருடம் ஆகியும், குழந்தை இல்லை. ஆனால் இருவருக்கும் உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை. இருவரும் இரவு வாழ்க்கையில் நல்ல தம்பதியராக சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். கல்யாணம் ஆன முதல் மூன்று வருடம் இவர்களாகவே குழந்தை பெற்று கொள்வதை தள்ளி போட, பின் மாமியாரின் தொல்லை தாங்காமல் பூங்குழலி குழந்தை பெற்று கொள்ள நினைக்க... அந்த சமயத்தில் கௌதமுக்கு ஆபிஸில் அதிகமான வேலையால் மன உளைச்சலால் வீட்டுக்கு வந்தான்.


இதனால் இருவருக்கும் இடையே ரொமான்ஸ் குறைய... இப்படியே ஆறு வருடங்கள் ஓடிவிட்டது. அவளும் கணவன் மேல் உள்ள காதலால் தன் அழகை காய்கறிகளை வைத்து சமாளித்து வந்தாள். ஆனால் மாமியார் தன் குடும்பத்திற்க்கு ஒரு வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அது நடக்காமல் போக, அந்த கோபம் பூங்குழலி மேல் திரும்பியது. ஏதாவது காரணம் வைத்து கொண்டு மருமகளை திட்ட ஆரம்பித்தாள்.


சரி நாம் கொஞ்சம் இருவரையும் தனியாக விடலாம் என்று மாமியார் தன் சின்ன மகன் வீட்டுக்கு போக, அந்த நேரம் பார்த்து லாக்டவுன் வர, சில வாரங்கள் மாமியார் சின்ன மகனின் வீட்டிலேயே இருக்க வேண்டியதாகி விட்டது. வீட்டில் தனியாக இருவர் மட்டும் இருக்க, கௌதமும் தன் மனைவியிடம் அன்யோனியமாக இருந்தான். ஆனால் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கவில்லை. அப்போது தான் தனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதோ என்று நினைத்து பயந்தாள் பூங்குழலி.


அன்று ஆகஸ்ட் 13. கௌதமின் அம்மா அவனுக்கு வீடியோ கால் செய்ய, இருவரும் கால் அட்டெண்ட் செய்தார்கள். வீடியோ காலில் மாமியாரை பார்த்த இருவருக்கும் ஒரே அதிர்ச்சி. ஏனென்றால் கௌதமின் அம்மா மொட்டை அடித்து சந்தனம் தடவி உட்கார்ந்து இருக்க... கௌதம் தன் அம்மாவை மொட்டை தலையில் பார்த்து அதிர்ச்சி ஆனான்.


என்னம்மா இது... மொட்டை அடிச்சு இருக்க?


இல்லடா... நம்ம சங்கீதாக்கும் கல்யாணம் ஆகி 10 வருடம் ஆச்சு... இது வரை அவளுக்கும் குழந்தை இல்லை... ஆனால் போன வாரம் கர்ப்பம் ஆயிட்டா நம்ம சங்கீதா... இதை பத்தி அவகிட்ட விசாரிச்சேன்... திருநெல்வேலிகிட்ட ஒரு கோவில்... சக்தி வாய்ந்த அம்மன்... அங்க வேண்டிகிட்டு சங்கீதா மொட்டை அடிச்சிட்டாளாம்... இது நடந்த மூணாவது மாசமே சங்கீதா உண்டாயிட்டா...


சரி அம்மா... இப்போ நீ ஏன் மொட்டை அடிச்சு இருக்க?


இல்லடா... சங்கீதாக்கு சாமி மேல நம்பிக்கை... அவ மாமியார் சொன்ன உடனே மொட்டை அடிச்சு சாமிகிட்ட வேண்டிகிட்டா... ஆனா என் மருமக நான் சொன்னா கேப்பாளா? 


மாமியார் சொல்வதை கேட்டு பூங்குழலிக்கு கோபம் வர... அவள் கேமராவில் இருந்து தள்ளி உட்கார்ந்தாள். ஆனால் மாமியார் பேசுவதை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.


சரி, அதுக்காக நீ மொட்டை அடிப்பியா?


ஆமா... வேறென்ன பண்ண? என் குடும்பத்தில் வாரிசு வேணும்னா நான் தானே பரிகாரம் பண்ணனும்... அதான் நான் என் மருமகளுக்கு பதிலா என் முடியை காணிக்கையா கொடுத்தேன்... 


சரி விடும்மா...


நான் இங்க இருந்தே என் முடியை மொட்டை அடிச்சு காணிக்கையா அந்த ஊருக்கு அனுப்பினேன். முடிஞ்சா உன் பொண்டாட்டியை எவ்ளோ முடியை  கொடுக்க முடியுமோ அவ்ளோ முடியை பூ முடியா கட் பண்ணி அனுப்ப சொல்லு... அப்பவாது நல்லது நடக்குதான்னு பாக்கலாம்...


எல்லாம் சொல்லி விட்டு மருமகளிடம் பேசாமலே வீடியோ கால் கட் பண்ணிவிட்டாள் மாமியார். கௌதம் தன் அம்மாவிடம் பேசும் போது, தன் அம்மாவின் மொட்டை தலையை ரசித்து பார்ப்பதை கவனித்தாள் பூங்குழலி.




பூங்குழலி இப்போது செம டென்ஷனாக இருந்தாள். இத்தனை நாட்கள் வாய் வார்த்தையாக திட்டிக் கொண்டு இருந்த மாமியார், இப்போது மொட்டை அடிக்கும் அளவுக்கு போய் விட, இடையில் அவளையும் குறை சொல்லிவிட, செம கோபத்தில் இருந்தாள் பூங்குழலி.


இப்போ உங்க அம்மாவுக்கு என்ன பிரச்சனை? அவங்க எங்கிட்ட மொட்டை அடிப்பியான்னு ஒரு பார்மாலிட்டிக்கு கூட கேக்கல? ஆனா நான் சொன்னா கேட்கமாட்டேன்னு ஒரு முடிவு எடுத்து... அதையும் எனக்காக தான் பண்றேன்னு புல்லா மழிச்சுட்டு வந்து நின்னா... நானா அவங்களை மொட்டை அடிக்க சொன்னேன்...


ஏய்... விடுடி... அவங்களை பத்தி உனக்கு தான் தெரியுமே... ஏண்டி கோபபடுற... என் புஜ்ஜிக்குட்டி... கௌதம் அவளை கட்டி பிடிக்க போக... பூங்குழலி அவனை தள்ளிவிட்டாள்.


விடுங்க... நீங்க உங்கம்மாவை எப்போ தப்புன்னு சொல்லி இருக்கீங்க... அட்லீஸ்ட் இன்னிக்கு காலைல மொட்டை அடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு போன் பண்ணி கேட்டு இருக்கலாம்ல...


ஏய்... பேசாத... நீ கொஞ்சம் பொறுமையா இரு... என்று சொல்லி கௌதம் அவளை கட்டிபிடி வைத்தியம் செய்ய... இரண்டு நிமிடங்களில் அவள் கொஞ்சம் சமாதானம் ஆனாள். அவள் கன்னத்தில் இரு கையையும் வைத்து கொண்டு, மெதுவாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவள் காதருகில் சென்று ரகசியமாக ஹஸ்கி வாய்ஸில் சொன்னான்...


"என்னடி...இப்போவே போய் பார்பர் கூட்டிட்டு வரவா... உனக்கும் மொட்டை அடிச்சிடலாம்" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

பூங்குழலி வெட்கத்தில் அவனை தள்ளி விட்டு, செல்லமாக அவனை முறைத்து போய் வேலையை பாருங்க... நானும் ஆன்லைன் கிளாஸ் எடுக்கணும் என்று சொல்லி விட்டு சென்றாள். 


 

No comments:

Post a Comment