Monday 12 September 2022

காயத்ரி அத்தை மொட்டை

என்ன காயத்ரி அத்தை... எப்படி இருக்க?

வாடா என் அண்ணன் மகனே! இப்போ தான் இந்த அத்தை வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா?

என்ன அத்தை, நான் என்ன இன்னும் சின்ன பையனா? காலேஜ் போக ஆரம்பிச்சாச்சு...

அதுக்கு அத்தை வீட்டுக்கு வர கூடாதுன்னு சொன்னாங்களா?





சரி விடு, அத்தை அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க...

பார்த்தா தெரியல... சாமி கும்பிடுட்டு இருக்கேன்...

அப்படியா... சரி அத்தை... எப்போ கோவிலுக்கு போறது...

இன்னும் கொஞ்ச நேரம் தான்டா... கிளம்பிடலாம்....

அப்போ இன்னும் கொஞ்ச நேரம் தான்...

எதுக்குடா...

எல்லாம் உன் மொட்டைக்கு தான்... இனிமே நீ காயத்ரி அத்தை இல்ல... மொட்டை அத்தை...

டேய்... நீ ஒருத்தன்... இப்போவே ஆரம்பிக்காதே... நான் தான் இன்னும் மொட்டை அடிக்கவே இல்லைல...

எப்படியும் நீ மொட்டை அடிக்க தானே போற... மாமாவும், தம்பியும் மொட்டை அடிச்ச பின்னாடி அடுத்து நீ தானே...



ஆமாடா... நான் மொட்டை அடிச்சதும் கூப்பிடுடா... இப்பவே ஆரம்பிக்காதே... எனக்கு ஒரு மாதிரி இருக்கு... 

சரி மொட்டச்சி...

டேய்... ப்ளீஸ் டா... அத்தை பாவம்ல...

அப்போ ஒரு டீல் வச்சுக்கலாமா...

என்ன டீல்...

நீ மொட்டை அடிச்சதும் நான் தான் உன் மொட்டை தலையில சந்தனம் தடவி விடுவேன்... சரியா...

சரிடா... பண்ணிக்கோ...



No comments:

Post a Comment