Saturday 5 November 2022

சித்ரா - நான்காம் பாகம்

என்ன அண்ணா பண்றீங்க... சீக்கிரம் ஹேர் கட் பண்ணுங்க...

இதோ ஆரம்பிக்கிறேன்... 


ராமு அருகில் இருந்த சொம்பில் இருந்த நீரை திவ்யாவின் தலையில் ஊற்றி நனைத்து விட்டான்.


ஏன் இவ்ளோ தண்ணி ஊத்தறீங்க... பர்ஸ்ட் இவ்ளொ தண்ணி ஊத்தலயே...


உன் முடி ரொம்ப அடர்த்தியா இருக்கும்மா... அதான் இவ்ளோ தண்ணி ஊத்த வேண்டியதா இருக்கு...


முடியை முழுமையாக நனைத்து விட்டு, அதை ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விட்டு சவர கத்தியில் பிளேடு மாட்டி விட்டு திவ்யாவின் அருகில் சென்றான் ராமு. அவன் மனதில் ரொம்பவே பயம் இருந்தாலும் அதை வெளிக்காட்டவில்லை.


திவ்யா கொஞ்ச நேரம் தலையை ஆட்டாம இரும்மா... என்று சொன்ன ராமு... ஆண்டவா இவளுக்கு முடி சீக்கிரமா வளரணும் என்று வேண்டி கொண்டு சவர கத்தியை அவள் பின்னால் நின்று கொண்டு நெற்றியில் இருந்து மேல் நோக்கி ஒரு பெரிய கோடாக இழுக்க... திவ்யாவின் உச்சியில் இருந்த முடி பெரிய கொத்தாக வந்தது.


என்ன அண்ணா... வலிக்கு...


அது கத்தரி கொஞ்சம் பழசும்மா... அதான் உன் முடியை வெட்ட கொஞ்சம் கஷ்டமா இருக்கு... என்று சமாளித்தான் ராமு.


திவ்யாவின் முடி தண்ணீரில் நன்றாக நனைந்து இருக்க... ராமு அவள் முடியை வேகமாக மழிக்க ஆரம்பித்தான். அவனுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேற... ஆனால் இதனால் தான் எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ள கூடாது என்று வேகமாக முடியை ஷேவிங் செய்தான் ராமு. திவ்யாவின் ஒரு பக்க முடி மொத்தமாக மொட்டை அடிக்க பட்டு இருக்க, அதிலும் அவள் அழகாக இருந்தாள். திவ்யாவின் வலது, இடது பக்கமும் ஷேவிங் செய்து முடிக்க... மீதம் இருந்த பின் பக்க முடி அவள் தலையில் தொங்கிக் கொண்டு இருந்தது.


அண்ணா... கட் பண்ணிட்டீங்களா... தொட்டு பார்க்கவா...


ராமு பதட்டமாக சரிம்ம தொட்டு பாரு என்று சொல்ல... திவ்யா முடியின் நுனியில் தொட்டு பார்க்க... ராமு கொஞ்சம் நிம்மதி அடைந்தான். திவ்யா மட்டும் தன் தலையை தொட்டு பார்த்து இருந்தால் ராமு மாட்டி இருப்பான்.


அண்ணா... லெந்த் குறையவே இல்லையே... இன்னும் கொஞ்சம் கட் பண்ணுங்க...


அவள் சொன்னதும் ராமு வேகவேகமாக பின்னால் இருந்த முடியை மழித்து எடுக்க இரண்டே நிமிடங்களில் திவ்யாவின் முடி கொத்தாக தரையில் விழ... அதை எடுத்த ராமு ஆசையாக அதை தடவி பார்த்தான். திவ்யாவின் மொட்டை தலை பளபளவென மின்னியது.


திவ்யா... நீ சொன்ன மாதிரி ஹேர் கட் பண்ணியாச்சு... எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு... நான் கிளம்பறேன்... அப்புறம்... உன் முடியை இப்பவே தொடாதே... ஈரம் காயட்டும்... கொஞ்ச நேரம் கழிச்சு பேஷ் வாஷ் பண்ணிட்டு அப்புறமா பாரும்மா என்று சொன்ன ராமு வேகமாக கிளம்ப...


சரி அண்ணா... அந்த டிவி ஸ்டேண்ட்ல பணம் வச்சு இருக்கேன்... எடுத்துக்கோங்க என்று திவ்யா சொல்ல... ராமு திவ்யாவின் மொட்டை அடித்த. முடியை எடுத்து ஒரு கவரில் போட்டுக் கொண்டு பணத்தையும் எடுத்து கொண்டு ஓடினான்.


ஆனால் ராமு மாடியில் இருந்து கீழே இறங்கும் போது திவ்யாவின் அம்மா சித்ரா... கீழ் போர்ஷனில் லட்சுமியுடன் பேசிவிட்டு மாடி ஏற... இருவரும் மோதிக் கொண்டனர். லட்சுமி சித்ராவை மேலே போக விடாமல் வேண்டுமென்று பேச்சுக் கொடுத்து கொண்டு இருந்தாள்.


ராமு திவ்யாவுக்கு மொட்டை அடித்த பதட்டத்தில் வேகமாக கீழே இறங்க... மேலே ஏறி வரும் சித்ராவை பார்த்தான்.


இவ தான் திவ்யாவோட அம்மா... இனி நாம இங்க இருந்தா பெரிய பிரச்சனை ஆகிடும் என்று வேகமாக இறங்க...


ஹலோ... என்ன அதுக்குள்ள கிளம்பீட்டீங்க... ஒரு காபி சாப்பிட்டு போகலாம் வாங்க...


இல்லங்க... இன்னொரு அவசர வேலை இருக்கு... நான் போகணும் 

சரிசரி போன் நம்பர் தாங்க... நான் ஏதாவது தேவைன்னா கால் பண்றேன்...


இல்ல... எங்கிட்ட போன் இல்ல... இல்ல தொலஞ்சு போச்சு... என்னன்னு சொல்லுங்க...


எனக்கும் ஹேர் கட் பண்ணனும்... அதான் நான் வேகமாக வந்தேன்... ஆனா நீங்க இவ்ளோ சீக்கிரம் போவீங்கன்னு தெரியல...


ராமு "திவ்யா சொன்னாளே அவ அம்மாக்கு ரொம்ப லாங் ஹேர்ன்னு... இப்போ செக் பண்ணிடணும்" என்று மனதில் நினைத்தவன்...


அப்படியா சரி...உங்க முடியோட லெந்த் எவ்ளோ... காட்டுங்க...

சித்ரா கொண்டை போட்டு இருந்த தன் முடியை அவிழ்த்து விட... அந்த மாலை நேர வெயிலில் கூட... சித்ராவின் கருகருவென்ற அடர்த்தியான முடி அவளுடைய பின்னழகை தொட்டு கொண்டு விழுந்தது.  இவ்வளவு அடர்த்தியான முடியா...? என்று வியந்து பார்த்தான் ராமு. 


என் முடியோட நீளம் குறைய கூடாது... ஆனா பார்க்க அழகா இருக்கணும்... அப்படி ஹேர் கட் பண்ணனும்...


ராமு அவள் சொன்னதை கவனிக்காமல் அவளுடைய அடர்த்தியான முடியை பார்த்து கொண்டு... அவளுடைய முடியை தன் கையால் மேலிருந்து கீழாக தடவி விட்டான். ராமுவின் கை அவள் முடியின் மேல் பட்டதும் சித்ரா வேகமாக திரும்பினாள்.


என்னப்பா?


இல்ல... உங்க முடி சாப்ட்டா இருக்கும்னு பார்த்தேன்... ஆனா இவ்ளோ அடர்த்தியா இருக்கும்னு நினைக்கல...


ராமு அவள் முடியை தடவியது சித்ராவுக்கு பிடித்து இருந்தாலும் ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை... அப்போது தான் திவ்யா மேலிருந்து கத்த ஆரம்பித்தாள்.


அம்மா... அம்மா... என்று திவ்யா சத்தம் போட்டு கத்த... சித்ரா பதட்டம் அடைந்தாள்.


இதோ வரேன்... இருப்பா என்று சொன்ன சித்ரா தன் முடியை கொண்டை போட்டுக் கொண்டு மேலே ஏற... இது தான் சமயம் என்று ராமு வேகமாக கிளம்பினான்.2 comments:

  1. நண்பா அற்புதம் அற்புதம் இந்த பதிவை படிக்கும்பொழுது எனக்கு அளவு கடந்த சந்தோஷம் கிடைத்தது

    ReplyDelete
  2. அடுத்த பாகம்

    ReplyDelete