Tuesday 27 December 2022

அம்மாவின் அழகு மொட்டை - முதலாம் பாகம்

௭ன் பெயர் புவன். சிறு வயதிலேயே மொட்டை ஃபெடிஷ் எனும் அற்புத உலகத்திற்கு என்னை அறியாமலேயே நுழைந்துவிட்டேன்.

1995ம் ஆண்டு நான் பள்ளி மாணவன். அப்பொழுது அப்பாவின் வேண்டுதலுக்காக திருப்பதியில் அம்மா போட்டுக்கொண்ட அழகான மொட்டை என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆசை ஆசையாக பின்னழகு வரை வளர்த்த கூந்தலை அசால்டாக மழித்துக் கொண்ட அவளது ஸ்டைல் கண்ணுக்குள் புகுந்து மனதில் நின்றது. அதன் பின்னர் தன் முடியின் மேல் பெரிதாக என் அம்மா ஆர்வம் செலுத்தவில்லை. விளைவு, முதுகு வரை வளர்ந்திருந்த முடியில் டன் டன்-னாக பேனும் பொடுகும் குடியேறி இருந்தன.

பாட்டியின் பேனெடுத்தல் டெக்னிக், வேப்பெண்ணெய் வைத்தியம் என எதற்கும் மட்டுப்படாமல் போகவே, மீண்டும் மொட்டையடிப்பது என தீர்மானமாயிற்று.  திருப்பதிக்கே கொடுத்திடலாம் என அம்மா கூற, 'சீக்கு முடியை போய் சாமிக்கு படைப்பியாடி அறிவு கெட்டவளே ' என பாட்டி அம்மாவை திட்டினாள். கடைசியில் வீட்டிலேயே வைத்து மழித்துவிடலாம் என முடிவுசெய்யப்பட்டது . 

மறுநாள் வெள்ளிக்கிழமை பள்ளி மட்டம் போட்டுவிட்டு ஜாலியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். மதியம் 12 மணி அளவில் திடீரென நாவிதனை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் அப்பா. நாவிதன் கரிய ராட்சஷன் போல் ஆறடியில் ஆஜானுபாகுவாக ஒரு சவரப் பெட்டியோடு நின்றிருந்தான். நாவிதனை கொள்ளைப்புறத்தில் நிற்க வைத்துவிட்டு அப்பா அம்மாவை தேடினார்.



அப்பொழுது அவள் மாடியில் துணி காய வைத்துக்கொண்டிருந்தாள் . சாந்தி, சாந்தி என அப்பா உரக்க கத்த, என்னங்க? என்றவாறு தலையில் ஈர துண்டோடு கூடிய கொண்டையோடு கையில் துணி வைத்து எடுத்துப்போன காலி பக்கெட்டோடு அரக்க பரக்க கீழே வந்தாள்.

என்னங்க? எதுக்கு கூப்பிட்டீங்க?

எவ்ளோ நேரம் கத்துறது?

மாடில துணி காயப் போட்டுட்டு இருந்தேங்க. என்ன விஷயம்ங்க.?

மொட்டை போட பார்பரை கூட்டி  வந்து இருக்கேன். அவன் பின்னாடி இருக்கான்...

அச்சச்சோ. ஞாயித்துக்கிழமைன்னு தானே சொன்னீங்க, இப்போ தாங்க தலைக்கு வேற குளிச்சேன். பக்கத்து வீட்டு நிர்மலா அக்காகிட்ட கோயிலுக்கு போலாம்ன்னு சொல்லிட்டேன்.

ஹேய், பக்கத்து தெரு சுப்பைய்யா பையன் திருப்பதி கல்யாண கட்டால நாசுவனா இருக்கான்ல

ஆமாம்

அவன் லீவுல வந்துருக்கான். சாதாரணமா எங்கயும் போய் மொட்டை அடிக்க மாட்டான்.  நான் சின்ன வயசுல இருந்து தெரிஞ்சவன்றதால வந்துருக்கான். அது மட்டுமில்லாம அம்மா உனக்கு ரெட்டை மூக்குத்தி போடனும்னு ஆசைபடுறாங்க , இன்னைக்கு நாள் வேற நல்லாருக்காம். அதனால இப்பவே பண்ணிடலாம்...

விட்டா கரும்புள்ளி செம்புள்ளியும் குத்தி கழுதை மேல ஏத்திடுவாங்க போல. என்று என் அம்மா சாந்தி முணுமுணுக்க...

என்னடி, ஏதோ முணுமுணுக்குற

அத்தை சொன்னா சரியா தான் இருக்கும்னு சொன்னேன்ங்க.

ஆ அதோ அம்மா ஆசாரியோட வர்றாங்க என்றார் அப்பா...

என்னடி மண்டையும் கொண்டையுமா திரு திருன்னு முழிச்சிக்கிட்டு மச மசனு நிக்கிற... சீக்கிரம் ஆக வேண்டிய வேலைக்கு தயாராகு என பாட்டி அம்மாவை அதட்டியவாறே உள்ளே நுழைந்தாள்...

இல்ல அத்தை,  திடீர்னு இந்த விஷயத்தை கேட்டதும் கையும் ஓடல... காலும் ஓடல...

ம்ம்ம்.... ம்ம்ம்... என தலை ஆட்டியவாறே அசட்டு சிரிப்பு சிரித்தாள் பாட்டி. அம்மாவின் கால் கிடு கிடுவென  பயத்தில் ஆடிக் கொண்டிருந்தது .



நாசுவனை நாங்கள்  பேசிக் கொண்டு இருந்த இடத்திற்கே அழைத்து வந்து விட்டார் அப்பா. எல்லோரும் நாற்காலியில் உட்கார, அம்மா தன் தலையில் இருந்த துண்டை லாவகமாக உருவி அப்படியே லேசாக உதறி முந்தானையை இடுப்பில் சொருகி பெரிய பிட்டங்களை ஆட்டியவாறே அடுப்படிக்கு காபி போட சென்ற அவளை பார்த்து சொக்கி தான் போய் விட்டனர் அனைவரும்.

நாவிதன் வாய்க்குள் ஈ போய் காது வழியாக வெளியே வந்து கொண்டிருந்தது . தினமும் பார்க்கும் அப்பாவே கண் கொட்டாமல் பார்க்கும் போது நாவிதனெல்லாம் எம்மாத்திரம். நல்ல மணக்க மணக்க காபியை போட்டு டபரா செட்டுகளில் ஊற்றி தட்டில் அடுக்கி தன் நாபி குழிக்கு நேராக தட்டை அழகாக தூக்கி அப்படியே மெல்லிய குலுக்கலோடு நடந்து வந்து ஒரு சிறிய புன்னகையோடு குனிந்து இந்தாங்க காபி என என் அம்மா சாந்தி அப்பாவிடம் கொடுக்க, அவருக்கு தான் முதல் முறையாக என் அம்மாவை பெண் பார்க்க சென்ற போது பார்த்த நினைவு வந்தது. பின் அம்மா நாசுவனுக்கு காபி கொடுக்க, அவளை பார்த்து ரசித்துக்கொண்டே  காபியை  வாங்கிய  நாசுவன் "பட்டிக்காட்டான்  மிட்டாய்  கடையை  பார்க்கின்ற  மாதிரி" அவளை  அணு அணுவாக  ரசித்துக் கொண்டே  காபியை  குடித்தான்.  அனைவருக்கும்  கொடுத்துவிட்டு அப்பா  அமர்ந்திருந்த  நாற்காலியின்  அருகில் இரண்டு  கால்களையும்  வலப்பக்கமாக  மடக்கி  அடக்கத்துடன் அழகாக அமர்ந்தாள் அம்மா. 

இதற்குள்  காபியின்  அபார சுவையிலும்  இவளது அற்புத  அழகிலும்  மயங்கிய  ஆசாரி  தன் கையால் செய்த விலையுயர்ந்த  புல்லாக்கை  பரிசளிப்பதாக  வாக்குறுதி  அளித்தார்  .

மிக்சர் பாக்கெட்டை பிரித்து தட்டுகளில் வைத்து கொடுத்தார் அப்பா. நாவிதன் கரக்முரக், கரக்முரக் என அரைத்து தள்ளி இன்னொரு கப் காபி கேட்கவே அம்மாவை மீண்டும் அடுப்பரைக்குள் ஏவினாள் பாட்டி. ஆவி பறக்க சூடான காப்பியை கொண்டு வந்து அழகாக குனிந்த மேனிக்கு நாவிதனின் முகத்திற்கு நேராக கொடுக்க ,நாவிதன் அரைத்ததெல்லாம் சேர்த்து அம்மாவின் முகத்திற்கு நேராக ஏவ்வ்வ்வ்வ்வ் என ஏப்பமிட அவள் தன் அழகான மூக்கை சுருக்கி முகத்தை புன்னகையோடு சுழித்தாள்.நாவிதன் மெதுவாக காப்பியை வாங்கி அதன் சுவையில் மூழ்கினான்.

இப்படியே இருந்தா எப்படி? சீக்கிரம் ஆகற காரியத்த கவனிபோம் என பாட்டி கூற, என்னை நிம்மதியா இருக்க விட கூடாதுன்னே என் மாமியார் கங்கணம் கட்டிகிட்டு இருக்கிறாள் என அம்மா மனதிற்குள் கருவினாள்.ம்ஹ்ம், ம்ஹ்ம் என தொண்டையை கனைத்தான் நாவிதன். திருப்பதியை தவிர வேறு எங்கு வேலை செஞ்சாலும், என் குல தெய்வமான பாடிகாட் முனீஸ்வரன் சம்பிரதாயப்படி செய்றது தான் நம்ம வழக்கம்.

அப்படியே பண்ணிடலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என அப்பா கூற , என்னங்க என்ன சம்பிரதாயம்னு தெரியாம எப்படி ஒத்துகிட்டீங்க... என்னால எப்படிங்க நம்பி உக்கார முடியும்... என லேசாக கண் கலங்கியபடி கேட்டாள் அம்மா. 

என்ன இது கெட்ட பழக்கம்... பெரியவங்க பேசும் பொழுது ஊடால பேசுறது என பாட்டி அம்மாவை அதட்ட கண் கலங்கியவாறே சமையல் கட்டிற்குள் நுழைந்தாள் என் அம்மா.

யப்பா, அது சீக்கு முடி பரவாயில்லையா என பாட்டி நாசுவனை கேட்க, அவனும் பரவாயில்லம்மா, ஆனா இரண்டு இடத்தை தவிர மத்த எந்த இடத்துலயும் முடி இருக்ககூடாது , அது எந்த இரண்டு இடம்னு நீங்களே முடிவு பண்ணி மொட்டை அடிக்கிறதுக்கு முன்னாடி சொல்லிடுங்க என கூறினான் நாவிதன்.


பாட்டி அப்பாவை அழைத்துக் கொண்டு தனியே சென்றாள். என்னடா உன் பொண்டாட்டி இன்னொருத்தன் கையால மொட்டை அடிக்கிறேன்னு உனக்கு ஏதாச்சும் வருத்தமா ? என பாட்டி கேட்க , அம்மா சீக்கு முடியை கூட அவங்க சாமி ஏத்துக்குது... இது ஒரு வகைல நமக்கும், நம்ம குடும்பத்துக்கும் நல்லது தானேம்மா... அதுவுமில்லாம நம்ம புவன் பிறந்தப்ப இவளுக்கு பிரசவம் பார்த்தது ஒரு ஆண் டாக்டர் தானேம்மா. ஈறு, பேன், பொடுகு அதிகமா பரவிருக்கு... இது அவளுக்கு நல்ல சிகிச்சையும் கூட அப்பா கூற சமத்து என என் அப்பாவுக்கு திருஷ்டி கழித்தாள் பாட்டி.

பின் சாந்தி இங்க வா என அப்பா கூப்பிட, இதோ வந்துட்டேங்க என பதட்டத்தோடு அழகான மத்தளங்கள் வலப்புறமும் இடப்புறமுமாக அசைய சின்ன குலுங்களோடு வந்து சேர்ந்தாள்.

யாரு வந்துருக்காங்கனு பாத்தியா ?

யாருங்க என என் அம்மா திரும்ப முயல, பின்னாளிருந்து கைகள் அவளது கண்களை மூடின. அட யாரு அது? விளையாடாம சொல்லுங்க? என அம்மா குழப்பத்துடன் கேட்க, என்ன அண்ணி என்னை அதுக்குள்ள மறந்துட்டீங்களா என கண்களை விடுவித்து... அவள் முன்னாள் வந்து புன்னகையுடன் கேட்டான். அய்யய்யோ இவன் வேற வந்துட்டானா...  நம்ம மானம் போகப் போகுது... என நினைத்துக்கொண்டே முகத்தில் புன்னகையை எப்படியோ வரவழைத்து ஹேய் ஷ்யாம் எப்படி இருக்க? என கேட்டாள்... 

நல்லாருக்கேன் அண்ணி ,வீட்ல ஏதாச்சும் விஷேஷமா... புது கெஸ்ட்ஸ் இருக்காங்க? என அவன் கேட்க... என்ன சொல்வதென்று தெரியாமல் தர்ம சங்கடத்தோடு விழித்துக்கொண்டே அப்பாவை பார்த்தாள் அம்மா.

நான் சொல்றேன் ஷ்யாம் என அப்பா அவனை அழைத்துச் சென்றார். சிறிது நேரம் கழித்து இருவரும் வந்தனர். ஷ்யாம் தன் அண்ணியின் முன்னாள் வந்து நின்றான். அவள் கூச்சப்பட்டு நாணிகோனி அவனை பார்க்க முடியாமல் தரையை பார்த்தாள். யூ ஆர் க்ரேட் அண்ணி, நம்ம ஃபேமிலிக்காக இவ்ளோ ரிஸ்க் எடுக்குறீங்க, வீ ஆர் லக்கி டு ஹேவ் யூ ன் திஸ் ஃபேமிலி என ஷ்யாம் கூற, இவள் ஙே என முழித்தாள். பின்னர் தன் கணவனை பார்த்தாள், அவர் ம் என தலை அசைத்தார். இவள் அவனை நோக்கி தர்மசங்கடமான புன்னகையை வீசிவிட்டு கிச்சனுக்குள் விருட்டென சென்றாள்.

ஏதோ சொல்லி சமாளிச்சி இருக்காரு போல, இன்னும் இன்னைக்கு என்னென்னலாம் நடக்க போகுதோ இறைவா என்றவாறே அருகிலிருந்த செவ்வாழைப் பழங்களை பசியில் முழுங்கினாள். பாட்டி நாவிதனிடம் தேவையான பொருட்களை கேட்டு அறிந்து கொண்டாள். பெரிய சட்டியில் ஏதோ கிண்டிக்கொண்டிருந்தாள் பாட்டி. நாவிதன் பெரிய பெரிய பெட்டிகளை அடுக்கி, அவற்றில் ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் கிச்சனுள்ளிருந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் அம்மா.

கிச்சனுக்குள் புகுந்து வாழைப் பழங்களை காலி செய்து கொண்டிருந்த அம்மாவை முறைத்தாள் பாட்டி. அதிர்ச்சியில் வாயிலிருந்த வாழைப் பழத்தை களுக்கென முழுங்கினாள் அம்மா. அவளை ஹாலுக்கு அழைத்து வந்தாள் பாட்டி.


அம்மா என ஓடி சென்று அவளது கைகளை பிடித்துக்கொண்டேன் சிறுவனாகிய நான். வீல்ல்ல் என கத்தினாள் பாட்டி. பிள்ளைய வைய்யாதீங்க அத்தை என்றவாறே என்னை தூக்கிக்கொண்டு அப்பாவை அழைத்தாள்.

என்னங்க... என்னங்க...

இன்னும் ரெடியாகலயா நீ என அப்பா கொஞ்சம் கோபமாக சித்தப்பாவோடு வந்தார் அப்பா.

பிள்ளைய பிடிங்க... என்றவாறே என்னை கை மாற்றி விட்டு, சித்தப்பாவிற்கு தர்ம சங்கட புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

எங்கடா தயாராகுறா? மசமசன்னு தான் நிக்குறா என பாட்டி சிடுசிடுத்தாள்.

என்னம்மா ஆரம்பிக்கலாமா?

ராகு காலம் முடிய இன்னும் பத்து நிமிஷம் இருக்கு... முடிஞ்சதும் ஆரம்பிச்சிடலாம்... அதுக்குள்ள நான் போய் சுடச் சுட பருப்பு பாயாசம் போட்டு கொண்டு வரேன்...

எதுக்கு அம்மா பாயாசம் எல்லாம் .

நல்ல காரியம் செய்ற முன்னாடி இனிப்போட ஆரம்பிக்கிறது நம்ம வம்ச வழக்கம்டா என கூறியவாறே அடுப்படிக்குச் சென்றாள் பாட்டி.







No comments:

Post a Comment