Saturday, 6 May 2023

ஓ..அப்படியா நடந்தது? - நான்காம் பாகம்

சிறிது நேரம் சிரித்துவிட்டு, அனு மெதுவாக மொபைலை காதுக்கு அருகில் வைத்தாள்

"வெங்கட் நீ அனுப்பியவன் எனக்குப் பதிலாக உனக்குப் பிடித்த தீபாவின் தலைமுடியை மொட்டையடித்துவிட்டான்." என்று சொல்ல

வெங்கட்டிற்கும் தீபாவிற்கும் ஒரு நிமிடம் அங்கே என்ன நடந்தது என்று புரியவில்லை.வெங்கட் ஓ..அப்படியா நடந்துச்சு!! என்று போனில் அதிர்ச்சி ஆக..

 

தீபா இன்னும் என்ன நடந்தது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்.

சிறிது நேரம் மௌனம் நிலவியது. பின் அனு சிரிப்பதை நிறுத்தி விட்டு தீபாவின் மொட்டை தலையை ஓரக்கண்ணால் பார்த்தாள்.. தீபா தன் மொட்டை தலையில் கை வைத்து தனக்கு நடந்த தவறுக்காக அழ ஆரம்பித்தாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பார்பர் பையனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனும் அங்கேயே நின்றான். அனு தீபாவை கட்டுப்படுத்த அனு அவள் தோளில் கை வைத்து தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள்.

ஏய்.. ஏன் அழுகிறாய் தீபா... நீ மொட்டை தலையில் எவ்வளவு அழகா இருக்கிறாய் தெரியுமா?!'

தீபா ரொம்ப வெகுளியான பெண். அவள் எப்போதும் புது  மாதிரி ஃபேஷனை ஃபாலோ பண்ண மாட்டாள். ஆனா இயல்பாவே மொட்டை தலை அவளுக்கு ரொம்ப அழகா இருக்க, ஆனாலும்  மொட்டை அடித்தது அவளுடைய மனதிற்கு கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. அவளுக்கும் அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியவில்லை.

அனு... நான் நிஜமாவே நல்லா இருக்கேனா... இல்ல எனக்கு ஆறுதல் சொல்ல அப்படி பொய் சொல்றியா?

 

தீபா... நீ நிஜமாகவே அழகாக இருக்கிறாய்... உன்னுடைய மொட்டை தலை எவ்ளோ ஸ்மூத்தா அழகா இருக்கு என்று சொன்ன அனு தீபாவின் மொட்டை தலையை தன் கையால் தடவி பார்த்தாள்.

 

நீ நல்லா இருக்குன்னு சொல்ற, ஆனால் நான் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை... இந்த மொட்டை தலையுடன் அவரை எப்படி எதிர்கொள்வது... 

ஆமா, ஆனா அவருதான் அப்படி சொன்னதா சொன்னீயே...

 

அதை அவரிடம் கேட்க நான் பலமுறை அவருக்கு கால் செய்து விட்டேன்.. ஸ்விட்ச்ஆப் என்று வருகிறது. நீயும் மொட்டை போடா போறேன்னு சொன்ன... ஆனால் பார்பர் உன் வீட்டுக்கு வந்து மொட்டை அடிக்குவாங்கனு சொல்லல... அதனால் தான் இப்படி நடந்துடுச்சு... நான் சேர்ல கண்ணை மூடி  அமர்ந்து இருக்க, அவன் ரேசர் வச்சு என் முடிய அவன் கொஞ்சமாக மழித்து விட்டதும் தான் கவனித்தேன்... அப்பறம் என்ன பண்ண... அதான் முழுசா மொட்டை அடிக்க சொல்லிட்டேன்... என்றாள் தீபா.

 

அனு லேசாக சிரித்தாள். சரி... சரி... ஆனா உன் மொட்டை தலை நல்ல வட்டமாக வழுவழுப்புடன் அழகா இருக்கு... என்று சொல்லி கையை எடுக்காமல் தடவினாள்.

 

இவ்வளவு முடியை ஷேவ் செய்வது சாதாரண விஷயம் இல்லை.. சற்று நேரம் அமைதியாக இருந்த அனு, முன்னால் சென்று தீபாவின் மொட்டை தலையில் முத்தம் கொடுத்தாள்.

 

தீபா... அவன் சொன்னானான்னு தெரியாமலேயே நீ உன் முடியை அவனுக்காக மொட்டை அடிச்சது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... ஆனா நிஜமா அவன் உனக்கு மொட்டை அடிக்க நினச்சு இருந்தா இப்படி மொட்டை அடிச்சு இருப்பியா...?

 

 நிஜமாவே அவங்க கேட்டிருந்தா எனக்கு வருத்தமா இருக்காது.. என்ன கேட்டாலும் கொடுத்திருப்பேன்.

 

தீபா, நீ பார்க்க ரொம்ப அழகா இருக்க... ஆனா உனக்கு நீ ஆசைப்பட்டு வளர்த்த முடியை இழந்தது உனக்கு வலியை கொடுக்கும்... நான் என்னால முடிந்த அளவுக்கு  உன் வலியை கொஞ்சம் குறைக்கிறேன்.. என்று சொல்லிக்கொண்டே.

வாசலில் இருந்து பார்பர் பையனை கூப்பிட்டாள் அனு.

 

மேடம்... எங்க ஓனர் கூப்பிட்டார்... நீங்க கிளம்ப சொன்னா நான் கிளம்புறேன்.எங்க போறீங்க.. வேலை இருக்கு, பொறுங்க... என்று அனு சொல்லவும், தீபா அதிர்ந்து போய் அனுவை பார்த்தாள்.

 

இன்னும் என்ன செய்ய.. என் புருவங்களைத் தவிர எனக்கு ஒன்றுமில்லை... என்று தீபா கோபமாக சொல்ல, அனு பலமாக சிரித்தாள்..

ஐயோ... நீ பயப்படாதே... நான் மொட்டை அடிக்கிறேன் என்று அனு சொல்ல...

தீபா "ஓ... அப்படியா நீயும் மொட்டை அடிக்க போறியா... மேலே உங்க போர்ஷனுக்கு போறியா அனு...

 

ஏன், இங்கேயே நான் மொட்டை போட்டா உன் வீட்ல என் முடி விழுந்துட கூடாதா?

 

ஐயோ..அப்படி இல்ல அனு... நீ போட்டிருக்கிற டிரெஸ் ரொம்ப காஸ்ட்லியா இருக்குன்னு நினைக்கிறேன்... டாப் மாற்றினால் நல்லதுன்னு நினச்சேன்...

 

அதனால என்ன... அதை கழட்டிடலாம்... இதற்கு நான் பார்லரில் பலமுறை முடியை வெட்டியிருக்கிறேன்... அவ்வளவு பேர் முன்னிலையில் அக்குள்களை ஷேவ் செய்து இருக்கிறேன்... அதனாலே எனக்கு ஒண்ணும் கவலை இல்லை...

 

உனக்கு ரொம்ப தைரியம் அனு...

 

இப்போதெல்லாம் சாஃப்ட்டாக இருந்தால் ஹேர் கட் என்று சொல்லி மொட்டை அடிக்கிறார்கள் என்று அனு தீபாவை கேலி செய்து கண் சிமிட்டினாள்.

தீபா கொஞ்சம் வருத்தப்பட்டாலும் அது தானே உண்மை பின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு போகலாம் வா என்ற அனு தீபாவை கூட்டி சென்றாள். டிரஸ்ஸிங் டேபிளுக்கு சென்று.. பார்பரிடம் கேப் கேட்க, அவன் அதை கொண்டு வந்து கொடுத்ததும், அனு அவனை வெளியில் இருக்கச் சொன்னாள். பார்பர் அப்படியே கேப்பைக் கொடுத்துவிட்டு வெளியே சென்றான். அனு கதவை மூடிவிட்டு மேலாடையை கழற்றினாள்.

"நான் உள்ளே எதுவும் அணியவில்லை, நான் வீட்டில் இருந்ததால் கொஞ்சம் ப்ரீயாக இருந்தேன்... என்று அனு சொல்ல,

 

நீ ரொம்ப தைரியசாலி தான்.. என்று தீபா சொல்ல... அனு கீழே

நீளமான பாவாடை அணிந்து இருக்க, தன் கனமான மற்றும் மென்மையான பாகங்களை காற்றில் பறக்க விட்டு விட்டு கண்ணாடி முன் அமர்ந்தாள். அவள் மேலே எதுவும் இல்லை. தீபா பார்பர் கொண்டு வந்த கேப்பை அனுவின் கழுத்தில் சுற்றிக் கட்டி விட்டாள்.

பின் அனு பார்பரை உள்ளே அழைக்க, அவன் உள்ளே வந்தான். ஆனால் அவன் முகம் கொஞ்சம் பதட்டத்தில் இருப்பது போல இருந்தது.

 

ஏன் இப்படி இருக்கே... நீ இப்படி பதட்டமாக இருந்தால் உன்னால் சரியாக வேலை செய்ய முடியாது..

 

இல்லை மேடம், பண்ணிடலாம் என்று அவன் சிரிக்க...

 

உன் பிரச்சனை என்ன... நீ லேட்டா போனா உன் ஓனர் கத்துவான் ஆனா... நான் உனக்கு டபுள் பேமெண்ட் தரேன் போதுமா என்று அனு சிரித்தாள்.தேங்க்ஸ் மேடம்... ஆனால் ஒரு விஷயம்...

 

ஹா..என்ன...

 

சன்னலும் கதவும் திறந்தே இருக்கு மேடம்... என்று அந்த பையன் சொல்ல

அனுவிற்கு உடனே என்ன செய்வவது என்று தெரியவில்லை. வெட்கப்பட்டு முகத்தை கேப்பால் மூட, அவளுடைய அழகு வெளிப்பட்டது. அட ஜாக்கிரதையா இரு என்று தீபா போர்த்தி இருந்த கேப்பை சரி செய்தாள். அனு மீண்டும் ஒரு முறை வேண்டுமென்றே கேப்பை மேலே தூக்க, மீண்டும் அந்த அழகின் அழகு அவன் கண்களில் படுகிறது.

 

தீபா பார்பரின் கவனத்தை திசை திருப்ப கொஞ்சம் கோபமாக அவனிடம் பேசினாள்.

 

சரிப்பா... அவளுக்கு மொட்டை அடிக்க ஆரம்பி...

 

அதை எப்படி செய்யணும் மேடம்

என்ன நீ... இது கூட தெரியாம இருக்க...எத்தனை விலையுயர்ந்த பார்லர்கள் கட்டப்பட்டிருந்தாலும், அஸ்திவாரத்தை எப்படி மறக்க முடியும்... சவரம் செய்வது கத்தியால்... சவர கத்தியை வச்சு எனக்கு மொட்டை அடிக்கணும்...

ஆமாம் மேடம்... நான் சவர கத்தியால் உங்களுக்கு மொட்டை அடிக்கிறேன்... என்று சொன்னவன் பேக்கில் இருந்து சவர கத்தி, பிளேடுகள், ஷேவிங் க்ரீம் மற்றும் பிரஷ் ஆகியவற்றை எடுத்து வைத்து விட்டு... தண்ணீர் கேட்க, தீபா கொண்டு வர போக, பையன் புதிய பிளேட்டை பாதியாக உடைத்து அதை சவர கத்தியில் பொருத்தினான்.. இதற்கிடையில் தீபா கொண்டு வந்த தண்ணீரை எடுத்து ஓரமாக வைத்து ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் எடுத்து அனுவின் தலையில் தெளித்து மசாஜ் செய்தான்.

 

அனு கண்களை மூடி ரசிக்கிறாள். இப்போது கேப்பை கழட்டினாலும் அவளுக்கே தெரியாது. அவள் தலைமுடி அவ்வளவு அடர்த்தியாக இருக்கிறது. நனைந்தாலும், முழுவதுமாக ஷேவிங் செய்வதற்குள் மீண்டும் ஒரு முறை தண்ணீர் விட்டு முழுவதுமாகா நனைத்து ஷேவ் செய்ய வேண்டும் என்று நினைக்கிறான்.

மேடம், மொட்டை அடிக்க ஆரம்பிக்கலாமா?

 

சீக்கிரம்... நான் அதற்காக தான் காத்திருக்கிறேன்... என்று அனு அல்ல,

 

பார்பர் முன்னால் வந்து அனுவின் தலையில் ஒரு கையை வைத்து, மற்றொரு கையால் கத்தியை பிடித்துக் கொண்டு இடது பக்கம் ஷேவ் செய்ய ஆரம்பித்தான்.  அனுவின் முடி அடர்த்தி அதிகமாக இருந்ததால் பிசிறுகளுடன் முடி வர, பார்பர் ஷேவ் செய்த இடத்தில கிண்ணத்தில் இருந்த தண்ணீரை எடுத்து கொஞ்சமாக தெளிக்க, அப்போது அனுவின் மேல் போர்த்தி இருந்த கேப் கொஞ்சமாக விலக... இதை பார்த்த தீபா எங்கே துணியை இழுக்கிறானோ என்று டென்ஷன் ஆனாள்.

ஷேவ் செய்த இடத்தில் தண்ணீர் விட்டுக் கொண்டே வலது பக்கம் நோக்கி முடியை ஷேவிங் செய்து கொண்டிருந்தான்.

உங்க முடி ரொம்ப நல்ல அடர்த்தியா இருக்கு மேடம்... பிளேட் ஷார்ப்னஸ் கூட பாதி கட் ஆகிவிட்டது...

 

உண்மைதான்... நீளமாக வளரும் போது அதிகமாக உதிர்ந்து விடும்... அதான் எப்பவுமே முடியை கட் பண்ணிக்கிட்டே இருக்கேன்... அதனால் தான் இப்படி கெட்டியாகவும் வலுவாகவும் இருக்கு...

 

இவ்வளவு பலமாக இருந்து என்ன பயன்... மொட்டை அடிக்கறவ இனி முடியைபற்றி பேசி என்ன ஆக போகுது... என்று தீபா சொல்ல... அனு சிரித்தாள்...

உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான். மொட்டை அடிச்சதுக்கு அப்புறம் எத்தனை வழி இருக்கு தெரியுமா? அணு சிரித்துக் கொண்டே சொல்ல... தீபா புரியாமல் விழிக்க... 

அனு முடி வளர வளர, வெரைட்டியா நிறைய ஹேர் ஸ்டைல் நாம ட்ரை பண்ணலாம்... என்று அனு தீபாவிடம் விளக்கமாக சொல்ல, பையன் அனுவின் இடது பக்கத்தை முழுமையாக மழித்து விட்டு, மறுபடியும் கத்தியில் இருந்த பிளேடை மாற்றி விட்டு வலது பக்கம் ஷேவ் செய்ய ஆரம்பித்தான். கத்தி மெதுவாக முடியை, எங்கும் முடி இல்லாமல் வெட்டுகிறது. மீண்டும் அதே போல் ஒரு பக்கம் ஷேவ் செய்துவிட்டு, காதுகள் மற்றும் கழுத்து பகுதிக்கு வந்த போது, ​​மிக மெதுவாக அங்கு இருந்த பூனை முடிகளை ஷேவிங் செய்துவிட்டான்.  மீண்டும் மீண்டும்அதே இடத்தில ஷேவ் செய்து அந்த இடத்தை மொழுமொழுவென ஆக்கினான். 10 நிமிடத்தில் மீதி பாதியை முடித்துவிட்டு. ஷேவிங் க்ரீம் போட்டு  போட்டு பிரஷ் மூலம் ஷேவிங் க்ரீம் தலை முழுவதும் பரப்பினான்.

கண்ணாடி வழியாக அனு பார்த்துக் கொண்டிருக்க, வேஸ்ட் க்ரீமை துணியில் துடைத்தான். இதை பார்த்த தீபா இந்த பொண்ணு முடி இல்லாமல் மொட்டை தலையில் தான் இன்னும் அழகாக இருக்கிறாள் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

 

அனு, உன்னைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்வதற்காக இப்படிச் மொட்டை அடிக்கிறியா... இல்ல மொட்டை அடிப்பது உனக்கு பிடிக்குமா?

 

நிச்சயமாக எனக்கு பிடிக்கும்...

 

ஆனா அதற்கு ஒரு வரம்புகள் இருக்கு..

 

என்ன வரம்பு... எனக்கு சொன்னால் நான் எதையும் செய்வேன்...

 

ஆஹா... அதெல்லாம் இல்லை... இப்போ நான் மொட்டை அடிச்சு இருக்கேன், நீயும் மொட்டை அடிச்சு இருக்க... எல்லாம் ஒன்னு தானே...

அது எப்படி... உனக்கே தெரியாது நீ உன் முடியை மொட்டை அடிப்பது... ஆனால் நான் நானாக முடிவு எடுத்து தான் மொட்டை அடிக்கிறேன்...

 

தெரிஞ்சோ தெரியாமலோ ஷேவ் பண்ணினாலும் ரெண்டு பேருக்குமே தைரியம் ஒண்ணுதான்...

 

அனு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்... 

கண்டிப்பா நான் உன்னை விட தைரியசாலி. இப்போ நான் என் புருவங்களை ஷேவ் செய்து கொள்கிறேன்... அது உன்னால் முடியாது...

 

தீபா சிறிது நேரம் சிரித்தாள்

சரி, அதையும் பார்க்கலாம்...

 

அனு சற்று யோசித்து பார்பர் பையனிடம் சொன்னாள்..

தம்பி, என் புருவங்களையும் ஷேவ் செய்து விடு என்று சொல்ல, அவன் இவர்களை  ஆச்சரியமாக பார்க்கிறான்..

 

என்ன பார்க்கிற... செய்ய தெரியாதா... என்று கோபமாக கேட்க...

 

பையன் ஓகே சொல்லிவிட்டு கத்தியுடன் முன்னால் வந்து அனுவின் இரண்டு புருவங்களையும் நொடியில் எடுத்து விட்டான்.

 

சரி அனு... நீ ரொம்ப தைரியமா இருக்க... நான் உன்னை விட சாஃப்ட் தான், என்னால இப்படி பண்ண முடியாது...என்றாள்.

 

அனு முகத்தை துடைத்துக் கொண்டு, உடனே எழுந்து உள்ளே கேப்பை கழற்றி மேலாடையை அணிந்து கொண்டு அவசரமாக மாடிக்கு சென்று பணத்தை கொண்டு வந்தாள்.அன்று மாலை ஆண்கள் இருவரும் சீக்கிரமே வேலை முடிந்து வந்துவிட, தங்கள் மனைவிகளின் மாற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் நிராக, அவர்கள் என்ன நடந்தது என்று விளக்கி சொன்னதும்...  இரு கணவர்களிடம் இருந்து வந்த ஒரே வார்த்தை

ஓ..அப்படியா நடந்தது?
No comments:

Post a Comment