Wednesday 31 May 2023

ராமின் அம்மா - நான்காம் பாகம்

இதற்கு வினோத்திடம் சண்டை போடாமல், அவனை அடிக்காமல், கொஞ்சம் பொறுமையாக இருந்து இருக்கலாம் என்று இருந்தது.

வேறு வழியில்லாமல் ஸ்வேதாவுடம் திருப்பதி கிளம்ப ரெடி ஆனான் ராம். ஸ்வேதா சில நிமிடங்களில் ரெடியாகி வெளியே வர, அவளுடைய அழகை பார்த்து அதிசயித்து நின்றான் ராம்.


அடர் சிவப்பு நிற பூ போட்ட சேலையில் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து வந்த ஸ்வேதாவின் அழகில் அப்படியே உறைந்து போய் நின்றான் ராம். 

என்ன ராம், அப்படி பாக்குற?

ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா... 

சரி... கிளம்பு போகலாம் என்று சொன்ன ஸ்வேதா வீட்டை பூட்டிவிட்டு பஸ் ஸ்டாண்ட் வந்தார்கள். திருப்பதி செல்லும் அனைத்து பஸ்களும் கூட்டமாக இருக்க, எப்படியோ அடித்து பிடித்து சீட் பிடித்தான் ராம். ஸ்வேதாவுக்கு ஒரு பக்கமும், ராம் ஒரு பக்கமும் சீட் கிடைக்க அதிலேயே உட்கார்ந்தார்கள்.

பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருக்க, வெயிலும் அதிகமாக இருக்க, புழுக்கம் தாங்க முடியவில்லை இருவருக்கும். பஸ் வேகமாக சென்றாலும், அதனால் வரும் அனல் காற்றும் இன்னும் புழுக்கத்தை அதிகப்படுத்தியது.

ஸ்வேதாவின் தலைமுடி கூட வியர்வையால் நனைந்து இருக்க, ஸ்வேதா பஸ் கூட்டத்தில் ரொம்பவே அவதிப்பட்டாள். ஆனால் ராம் விளையாடிவிட்டு வந்த டயர்டில் வியர்த்து வழிய தூங்கிக் கொண்டு இருந்தான். அப்போது பஸ் ஒரு ஒதுக்குபுறமான டீக்கடையில் நிற்க, ஸ்வேதா தூங்கிக் கொண்டு இருந்த ராமை எழுப்பிவிட்டு, டீ குடிக்க கடைக்கு கூட்டி போனாள்.

போய் ரெண்டு பேருக்கும் டீ வாங்கிட்டு வா ராம்... என்று ஸ்வேதா பணம் கொடுக்க, ராம் அதை வாங்கிக் கொண்டு கடையை நோக்கி சென்றான். ஸ்வேதா அங்கு இருந்த ஒரு மரத்தின் நிழலில் இருக்க, ராம் சில நிமிடங்களில் டீ வாங்கிக் கொண்டு வந்தான். அப்போது ஸ்வேதா தன் இரு கைகளையும் தூக்கி தன் அடர்த்தியான முடியை கொண்டை போட, அவளை பார்த்துக் கொண்டே வந்த ராம், அவள் கையை தூக்கியதும், ஸ்வேதாவின் அழகான சிவந்த நிறத்தில் முற்றிலும் மழுமழுவென மழிக்கப்பட்டு இருந்த அக்குளை பார்க்க, ஸ்வேதா அவன் பார்ப்பதை கண்டு கொள்ளாமல் மெதுவாக தன் முடியை உலர்த்தி பின்னலிட்டாள். அதுவரை அவள் அருகில் நின்று கொண்டு அவளது அழகை பார்த்து கொண்டு இருந்த ராம், அவள் தன் முடியை பின்னலிட்டதும், தன் கையில் வைத்து இருந்த டீயை கொடுக்க, இருவரும் குடித்து விட்டு பஸ் ஏறினார்கள்.

                                                                                        



அடுத்த சில மணி நேரங்களில் பஸ் கீழ் திருப்பதியை அடைய, இருவரும் இறங்கி, திருப்பதி தேவஸ்தான பஸ்ஸில் மேல் திருப்பதி சென்று காட்டேஜ் புக் செய்து விட்டு, ரெஸ்ட் எடுத்தனர். அடுத்த சில மணி நேரங்கள் கழித்து ஸ்வேதா ராமை அழைத்து கொண்டு கல்யாண் கட்டா சென்றாள். உள்ளே சென்றதும் ராமை ஒரு இடத்தில் காத்திருக்க சொல்லிவிட்டு ஸ்வேதா மட்டும் தனியாக சென்றாள்.

ராம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனித்தான். அந்த இடத்தில் நல்ல கூட்டம் இருக்க, எல்லா வயதிலும் ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தங்கள் முடியை காணிக்கையாக கொடுத்து கொண்டு இருந்தனர். ராம் முன்னால் ஒரு காலேஜ் படிக்கும் பெண் தன்னுடைய நீளமான முடியை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மொட்டை அடிக்க காத்து இருந்தாள். அவள் அருகில் அவளுடைய சிறு வயது தங்கை மொட்டை தலையுடன் நின்று இருக்க, அந்த பெண்ணின் அம்மா பார்பர் முன் அமர்ந்து மொட்டை போட்டுக் கொண்டு இருப்பதை பார்த்தான்.

 

முதல் முறையாக இத்தனை பெண்களின் மொட்டை தலையை பார்த்ததில் ராம் மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு உள்ளுக்குள் மலர ஆரம்பித்தது. ஆனால் அவன் மனதில் ஒரு பக்கம் தன் அம்மா பூ முடி மட்டும் கொடுக்கணும் என்று சொல்லிக் கொண்டே இருந்தான். இன்னொரு பக்கம் ஸ்வேதா கூட்ட நெரிசலில் நின்று இரண்டு டோக்கன் வாங்கிவிட்டு வந்தாள். முற்றிலுமாக வியர்வையில் குளித்து அவளது தேகம் முழுவதும் வழிந்தது. ஸ்வேதா ராமை நோக்கி நடந்து வர, அவள் கையில் டோக்கனையும், பிளேடையும் பார்த்தவன் டென்ஷன் ஆனான். ராமின் முகத்தை பார்த்து அவன் கோபத்தை புரிந்து கொண்ட ஸ்வேதா, அதை கண்டு கொள்ளாமல் அவன் கையை பிடித்துக் கொண்டு வேகமாக கூட்டத்திற்க்குள் சென்றாள். டோக்கனில் இருந்த நம்பரை தேடிக் கொண்டு சென்றவள், அந்த இடத்தை கண்டுபிடிக்க, அங்கு வரிசையாக ஆண் பார்பர்கள் உட்கார்ந்து இருக்க, ஸ்வேதா கையில் டோக்கனை பார்த்ததும், ஒரு பார்பர் அவளுடைய நீளமான முடியை பார்த்தான். 



வாங்கம்மா... மொட்டையா... என்று பார்பர் தமிழில் கேட்க, ஸ்வேதாவிற்கு ஒரு நிமிடம் பக்கென்று ஆனது. ராமிற்கு புரிய வைக்க தான் அவசர பட்டு விட்டோமோ என்று அவள் மனதில் நினைத்தாலும் அவள் வாய் அவளை மீறி ஆமாம் என்று சொல்லியது. 

வாங்க அம்மா... உட்காருங்க... என்று பார்பர் சொல்ல, ஸ்வேதா ராமை பார்த்து அவனை உட்கார சொல்ல, ராம் அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான். ஸ்வேதா அவனை மீண்டும் ஒரு முறைக்க, ராம் எதுவும் பேசாமல் பார்பர் முன் அமர, ஸ்வேதா பார்பரிடம் ஒரு டோக்கனுடன் பிளேடையும் கொடுக்க, பார்பர் ராமின் தலையை குனிய வைத்து அவனுடைய தலையில் நீரை ஊற்றி முடியை நனைய வைத்து விட்டு, பிளேடை எடுத்து ரேசரில் சொருகிவிட்டு, ராமின் தலையில் சின்னதாக ஒரு கோடு போட்டான். 



கோவிந்தா, என் மகன் நல்லா படிக்கணும்... அவன் கோபமெல்லாம் குறையணும் என்று சத்தமாக வேண்டிக் கொள்ள, ராம் அமைதியாக தலையை குனிந்து கொண்டு இருந்தான். பார்பர் வேகமாக அவனுடைய முடியை சிரைத்து விட, ஒரு சில நிமிடங்களில் பார்பர் தன்னுடைய முடியை மொட்டை அடிக்கும் போது ஏற்படும் ஒரு வித சுகத்தை உணர ஆரம்பித்தான். ரேசர் அவனுடைய மண்டை ஓட்டில் படும் போது ஏற்படும் ஒரு உணர்வு அவனுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்த, அந்த உணர்வை அவன் முழுமையாக புரிந்து கொள்வதற்குள் பார்பர் அவனுடைய முடியை மொத்தமாக மொட்டை அடித்து முடித்து இருந்தான்.  பின் பார்பர் அவனுடைய முகத்தில் இருந்த அரும்பு மீசையயும், தாடியையும் மழித்து எடுத்து விட்டு, அதன் பின் அவனுடைய தலையை துடைத்து விட்டு முடிந்தது என்று பார்பர் சொல்ல, ராம் தன் மேல் இருந்த முடியை உதறிவிட்டு எழ, ஸ்வேதா அவனுடைய மொட்டை தலையை தடவி, சரியாக எல்லா இடமும் ஷேவ் செய்து இருக்கிறதா என்று சோதித்தாள்.



ஸ்வேதா அவனை காத்திருக்க சொல்லி விட்டு, இன்னொரு டோக்கனை அந்த பார்பரிடம் கொடுக்க, அவன் அதை வாங்கி பக்கத்தில் இருந்த பார்பரிடம் கொடுத்து, அவன் முன் ஸ்வேதாவை உட்கார சொல்ல, ஸ்வேதாவும் தன் ஹேண்ட் பேக்கை ராமிடம் கொடுத்தாள்.

தலையை நனைக்கனுமா? என்று ஸ்வேதா பார்பரிடம் கேட்டாள்.

வேண்டாம், வாங்க... உங்க தலை முடி ஏற்கனவே ஈரமாக தான் இருக்கு என்று பார்பர் சிரித்து கொண்டே சொல்ல, ஸ்வேதா கூச்சத்துடன் வியர்வையால் நனைந்து இருந்த பின்னலை கையை தூக்கி பிரிக்க, அவளுடைய அக்குளும் சுத்தமாக இருந்ததால் வியர்வை வழிவது அப்படியே தெரிய, ஸ்வேதா வேகமாக பின்னலை பிரித்து விட்டு பார்பர் முன் உட்கார்ந்தாள். ராம் அவள் பின்னாலேயே நிற்க, பார்பர் அவளுடைய நடு வகிட்டில் இருந்து முடியை இரு பக்கமும் பிரித்து விட்டு, இரு பக்கமும் முடிச்சு போட்டு விட்டு, கொஞ்சமாக தண்ணீரை கைகளால் அள்ளி தெளித்தான்.

ராம் தன் அருகில் இருக்கிறானா என்று பார்த்த ஸ்வேதா அவன் கையை பிடித்து தன் அருகிலேயே நிற்க வைக்க, தன் அம்மாவின் மொட்டையை இன்னும் அருகில் இருந்து பார்க்க போகிறான் ராம். பார்பர் முதல் முறையாக சவர கத்தியை ஸ்வேதாவின் நடு வகிட்டில் வைத்து நெற்றியில் இருந்து இருபக்கமும் முடியை ஒதுக்கி விடுவது போல மழிக்க, உச்சியில் ஒத்தையடி பாதை போல இருந்த வகிடு, ஒரு பெரிய ரோடு போல ஆனது.



ராம் கண் கொட்டாமல் தன் அம்மாவுக்கு மொட்டை அடிப்பதை பார்க்க, பார்பர் அழகாக அவளது அடர்த்தியான முடியை மழுங்க சிரைத்து விட்டான். சில நிமிடங்களில் வலது பக்கம் முடிந்து இருக்க,  இடது பக்க முடியை சிரைக்க பார்பர் ஸ்வேதாவின் தலையை திருப்பி விட்டு, மழிக்க, ராம் அதை பார்க்க வசதியாக நின்று கொண்டான். சில நிமிடங்களில் மொத்தமாக மழித்து எடுத்த பார்பர், ஸ்வேதாவின் மேல் இருந்த முடியை எல்லாம் எடுத்து விட்டு, தண்ணீரை அள்ளி மெதுவாக தேய்த்து விட்டவன் மீண்டும் ஒரு முறை ரிவர்ஸ் ஷேவ் செய்து, ஓரங்களில் இருந்த பூனை முடிகளை எல்லாம் அழகாக எடுத்து விட்டு, ஒரு முறைக்கு இரு முறை பார்த்து விட்டு முடிந்தது என்று சொல்ல, ஸ்வேதா வெட்கத்துடன் தன்னுடைய மொட்டை தலையை தடவிக் கொண்டே எழுந்து ராமின் முன் வந்து நின்றாள்.

என்ன ராம், சரியா பண்ணி இருக்கானானு பார்த்து சொல்லு... 

என்னம்மா...

என் மொட்டை தலையை தடவி, எல்லா இடமும் சரியா ஷேவ் பண்ணி இருக்கான்னு பாரு... என்று ஸ்வேதா  சொல்ல, ராம் கூச்சத்துடன் முதல்முதலாக ஸ்வேதாவின் மொட்டை தலையை தடவி பார்த்தான். எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்ல, பின் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

என்ன ராம், அம்மாவோட மொட்டை தலை பிடிச்சு இருக்கா? என்று ஸ்வேதா ஹஸ்கி வாய்ஸில் கேட்க, ராம் வெட்கத்தில் தலையை குனிந்து கொள்ள, ஸ்வேதா ராமின் மொட்டை தலையை தடவி விட்டு, அதில் முத்தம் கொடுக்க, ராமுக்கு அதே போல தானும் தன் அம்மாவின் மொட்டை தலையில் முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை வர, ஆனால் அதை செய்ய அவனுக்கு கூச்சமாக இருந்தது.

பின் இருவரும் காட்டேஜ் வந்து குளித்து ரெடியாக, இந்த முறை ஸ்வேதா ஒரு அழகான பட்டு சேலையில் வர, மொட்டை தலையில் இன்னும் அழகாக இருந்தாள் ஸ்வேதா. ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து, தன்னுடையை ஹேண்ட் பேக்கை ஒரு பக்கம் தொங்க விட்டுக் கொண்டு, கழுத்தில் தாலி செயின் மின்ன, வழுவழுப்பான முதுகை மறைக்காமல், பின்னழகு தாளமிட, தன் முன்னால் நடந்த ஸ்வேதாவின் அழகை ரசித்து கொண்டே சென்றான் ராம். தரிசனம் முடித்து விட்டு சென்னை வந்து சேர்ந்தனர். 



அடுத்த நாள் காலை ராம் பள்ளி செல்ல ரெடியாக, ஸ்வேதா தன் மொட்டை தலையை இன்னும் மின்ன வைக்க, தேங்காய் எண்ணெய் எடுத்து தேய்க்க, அதில் அவளுடைய அழகை பார்த்துக் கொண்டு இருந்த ராம், அம்மா நானே போய்க்கிறேன்... என்று ராம் சொல்ல, அதை அலட்சியம் செய்த ஸ்வேதா தன்னுடைய ஸ்கூட்டியில் ராமை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு செல்ல, வழியில் எல்லோரும் ஸ்வேதாவின் மொட்டை தலையையே ஆச்சர்யமாக பார்த்தார்கள்.



ஸ்கூல் கேட்டில் ராம் இறங்க... அப்போது சரியாக வினோத்தும் அங்கு வந்தான். வினோத் முதலில் ராமின் மொட்டை தலையை பார்த்து கேலியாக சிரிக்க, அப்போது தான் அவன் அருகில் ஸ்வேதா மொட்டை தலையுடன் நிற்பதை பார்த்து ஆச்சர்யத்தில் நிற்க, ஸ்வேதா ராமின் கையை பிடித்து இழுத்து கொண்டு வினோத் அருகில் சென்றவள், 

இனிமே ரெண்டு பேரும் சண்டை பிடிக்க கூடாது... நல்ல ப்ரெண்ட்ஸ்ஸா இருக்கணும்... சரியா என்று சொல்ல 

ஓகே ஆண்டி... இனிமே நான் ராம்கூட சண்டை போட மாட்டேன்... ஆனா ஒரு சின்ன ஆசை...

என்ன வினோத் சொல்லு...

எனக்கு உங்க மொட்டை தலையை ஒரு தடவை தடவி பார்க்கணும்னு ஆசை ஆண்டி என்று வினோத் சொல்ல...



அவ்ளோ தானே தொட்டு பார்த்துக்கோ... என்று ஸ்வேதா தன் தலையை குனிய, வினோத் தன் கையை நீட்டி மொட்டை தலையை தொட போக, ராம் அவன் கையை பிடித்து முறுக்கி தடுத்தான். வினோத் வலியில் கத்த, ராம் விடாமல் முறுக்கியதும் ஸ்வேதா ராமை அடிக்க, வினோத் ராமின் பிடியில் இருந்து விடுபட்டான்.



வினோத் கோபத்தில் "ஹேய்... ராம் அம்மா மொட்டை... மொட்டச்சி ஸ்வேதா ராமோட அம்மா..." என்று கத்தி கொண்டு ஓட, ராம் அவனை துரத்தினான். அன்று மாலை ஸ்வேதா ராமை அரவிந்த் உதவியுடன் கவுன்சிலிங் கூட்டி சென்று அவனுடைய கோபத்தை குறைக்க வழி செய்தாள். ஸ்வேதா ராமுக்கு பிடித்தவாறு தன்னுடைய முடியை வளர்க்க ஆரம்பித்தாள். அரவிந்த் உடனான பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கினாள். 




No comments:

Post a Comment