Sunday 3 September 2023

சங்கீதாவின் மாற்றம் - முதலாம் பாகம்

சங்கீதா அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறாள். அவள் ஒரு பரத நாட்டிய கலைஞரும் கூட. நேர்த்தியான உடல்வாகுடன் கூடிய பெரிய ஆளுமையான உருவம் சங்கீதா. அந்த உருவத்தின் மொத்த அழகும் அவளுடைய அடர்த்தியான முடியில் தான் இருந்தது. கல்லூரியில் சேட்டை செய்யும் மாணவர்கள் கூட சங்கீதாவை கண்டால் பம்மி நிற்பார்கள். சங்கீத மேல் மரியாதையும், பயமும் ஒரு சேர மாணவர்களுக்கு இருக்கும். ஏனென்றால் அவள்   ஒரு கண்டிப்புமிக்க பேராசிரியை. சங்கீதா அழகாக இருந்தாலும் அவளை கேலி செய்யவோ, அவளது வகுப்பில் சேட்டைகள் செய்யவோ எந்த மாணவனும் துணியவில்லை.

 


சங்கீதா வெளிர் நிறப் புடவை அணிந்து, அவளது அடர்த்தியான முடியை கொண்டை போட்டுக் கொண்டு, நிமிர்ந்த நடையுடன்  அவள் வகுப்பிற்குள் நுழையும் போது, மிகவும் சத்தமாக இருக்கும் மாணவர்கள் கூட அவளைப் பார்த்து அமைதியாக பயந்தும், பணிவுடனும் நின்றனர். நாள் முழுக்க இந்தச் சூழலுக்குப் பழகிய சங்கீதா, மாலையிலோ, அதிகாலையிலோ தன் வீட்டில் தனியாக இருக்கும் போது மட்டும் சங்கீதா தான் தனிமையுடன் ஓட்டுக்குள் இருப்பது போல் உணர்ந்தாள். 


அவள் அழகானவள் என்பது சங்கீதாவிற்கு நன்றாகவே தெரியும். சங்கீதாவிற்கு அழகு என்பது இயற்கையானது, இயற்கை என்பது காட்டுப்பூக்கள் போன்றவை.  காட்டுப்பூக்களின்  அழகுக்கு முன்னால் செயற்கையாக உரமிட்ட தோட்ட ரோஜாக்களின்  அழகு ஒன்றுமில்லை என்பது அவளது எண்ணம். அதனால் முடிந்தவரை செயற்கையான மேக்கப்பில் இருந்து தன்னை எப்போதும் விலக்கிக்கொண்டாள். சங்கீதாவிற்கு முழங்கால் வரை நீளமான, அடர்ந்த கறுப்பு நிறத்தினாலான, முடியே இதற்குச் சான்று. 


உலகில் அந்த ஒன்றுதான் அவள் பார்வையில் மிக அழகானது. சங்கீதா  தன்னுடைய அடர்த்தியான முடியை மிகுந்த அன்புடன் பராமரித்து வந்தாள். சங்கீதா கண்ணாடி முன் மணிக்கணக்கில் நின்று தன்னை அழகு பார்த்துக் கொள்வாள். நீண்ட நேரம் தன்னுடைய முடியை சீவி சீவி அழகு பார்ப்பாள். விதவிதமாக தன்னுடைய முடியை அலங்காரம் செய்து கொள்வாள். சங்கீதாவிற்கு தன்னுடைய முடியை பராமரிப்பதில் தான் அவளுடைய முழுமையான மகிழ்ச்சி இருப்பதாக நினைத்துக் கொள்வாள்.


சங்கீதா அழகாகனவள், 5 அடி 6 அங்குலம் உயரம். நல்ல சிவப்பு நிறம். அழகிய முகம். நான் ஏற்கனவே அவளுடைய தலைமுடியை விவரித்தேன். ஆனால் அந்த வர்ணனையில் அவளின் அழகை எதனுடனும் ஒப்பிட முடியாது. 


சங்கீதாவிற்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகன். அவன் பெயர் குமார். குமாருக்கு சங்கீதாவின் அடர்த்தியான முடியை  மிகவும் பிடிக்கும்,  அம்மாவின் நீண்ட அடர்ந்த கறுப்பு வெல்வெட் கூந்தல் குமாரை மிகவும் கவர்ந்தது, குமாரின்  கனவில் கூட சங்கீதா கண்ணாடி முன் நின்று தலைமுடியை சீவி கொண்டு இருப்பாள். சில சமயங்களில் குமார் சங்கீதாவின் தலைமுடியை இரண்டு கைகளிலும் பிடித்து மென்மையாக தடவுவது போல் கற்பனை செய்து கொள்வான். சங்கீதாவின் மென்மையான தலை முடியை அடி முதல் நுனி வரை தடவி அதன் மென்மையை உணருவது போல ஒரு கற்பனை உலகில் குமார் தன்னை இழந்து விடுவான்.


குமார் தன்னுடைய கற்பனைகளை  இணையத்தில் தன்னை போல ஹேர் பேடிஸ்களிடம் பகிர்ந்து கொள்வான். மேலும் அந்த சேட்களை  தனது கணினியில் பதிவு செய்து வைத்து இருந்தான். குமார் தன்னுடைய குளியலறையில் மணிக்கணக்கில் அதனை படித்த பிறகு, கடைசியாக தனது சக்தி முழுவதையும் இழந்த பின் மிகவும் குற்ற உணர்வாக உணர்வதை வழக்கமாக கொண்டு இருந்தான் குமார்.


ஆனால் குமார் சங்கீதாவின் அடர்த்தியான முடி அவளது முதுகு முழுவதும் விரிந்து படர்ந்து இருப்பதை  பார்த்ததும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தன்னுடைய கற்பனை உலகத்திற்கே சென்று விடுவான். நாளுக்கு நாள் இந்த அழுத்தத்தில் குமார் தன்னை அறியாமல் மூழ்கிக் கொண்டிருந்தான். ஆனால் அது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான், 


சங்கீதாவிற்கு குமாரின் கற்பனை உலகில் தான் ஒரு அழகு ராட்சசியாக இருப்பது தெரிந்து இருக்கவில்லை. அவன் எப்பொழுதும் அவனுடைய ரூமில் இருந்தான். சங்கீதா தன்னையறியாமல் குமாரின் கற்பனை உலகில் மறைமுகமாக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.


சங்கீதாவின் கணவர் தனது தொழிலில் பிஸியாக இருக்க, அவரால் குடும்ப பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியாது. அதனால் குடும்பத்தின் மொத்த பொறுப்பும் சங்கீதாவின் கையில் இருக்க, அவளும் காலேஜில் வேலை, குடும்ப பொறுப்புகள் என்று இந்த இயந்திர உலகில் பம்பரமாக சுற்றிக் கொண்டு இருந்தாள்.

சங்கீதா, அவளுடைய கணவன், என இருவரின் வருமானத்தில் அவர்களின் குடும்பம் சென்னையில்  விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில், நல்ல ஆடம்பர வசதியுடன் அவர்கள் மூவரின் வாழ்க்கை நன்றாக செல்கிறது.


சங்கீதாவின் ஒரே மகன் 21வயது குமார். பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். குமாரின் ரூமிற்குள் வரும் ஒரே ஆள், அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண். அவள் பன்னிரண்டாவது வரை மட்டுமே படித்தவள்.வேலைக்கார பெண் ஒரு நாளைக்கு இரண்டு முறை அவனுடைய அறையை துடைப்பதற்காக குமாரின் அறைக்கு வருவாள். அது குமாருக்கும் தெரியும். அவளுக்கு கம்ப்யூட்டர் பற்றி தெரியாது என்பதால், கூடுதல் பாதுகாப்பு பற்றி குமார் யோசிக்கவே இல்லை. மேலும் குமாரின் பெற்றோர் இருவரிடமும் அவர்களுக்கு என்று தனியாக மடிக்கணினிகள் உள்ளன. அதனால் குமார் தனது கணினியில் பாஸ்வேர்டு ஒன்றும் போட்டு வைத்து இருக்கவில்லை.


அப்படி தான் ஒரு நாள் குமார் இல்லாத வேளையில் சங்கீதா தன் மகனின் ரூமிற்கு ஏதோ ஒரு வேலையாக வர, அவனது கணினி ஆன் செய்து இருந்ததை கவனித்தவள், திரையில் குமார் தன் நண்பர்களுடன் சாட்டிங் செய்து இருந்த தகவல்கள் PDF ஆக இருந்த டாக்குமெண்ட்டை பார்த்தாள்.


அதனை படித்து பார்த்த சங்கீதாவிற்கு தன்னை அந்த அதிர்ச்சியில் இருந்து மீட்டுக் கொள்ள  சிறிது நேரம் பிடித்தது. அந்த PDFல் முழுவதும் சங்கீதாவின் கூந்தலை வர்ணித்தும், சில இடங்களில் கொஞ்சம் எல்லை மீறியும் தன் இணைய நண்பர்களுடன் சாட்டிங்க் செய்து இருந்தான் குமார். சங்கீதா தான் பார்த்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. அன்று மாலை கல்லூரி முடிந்து வந்த குமார் சங்கீதாவின் லேப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டு இருப்பதை சங்கீதா பார்த்தாள். சங்கீத குமாரிடம் என்ன செய்கிறாய் என்று கேட்க, குமார் தன்னுடைய மெயில் ஏனோ தன்னுடைய கம்ப்யூட்டரில்  ஓபன் ஆகவில்லை என்றும், அதனால் தான் சங்கீதாவின் பர்சனல் லேப்டாப்பை  ஓபன் செய்து பார்த்ததாகவும் சொன்னான் குமார்.


சங்கீதா தன்னால் குமாருக்கு  இப்படி ஹேர் பெடிஷ்  என்ற ஆபத்து வரும் என்று அவள் நினைக்கவே இல்லை. சங்கீதா குமாரின் ஹேர் பெடிஷ் பற்றி அறிந்ததிலிருந்து, விழிப்புடன் இருந்தாள். குமாரின் பிரச்சனை எவ்வளவு ஆழமானது என்பதை உணர சங்கீதா சில நாட்கள் குமாரை அவனுக்கு தெரியாமல் கவனித்துக் கொண்டு இருந்தாள்.


அன்று சனிக்கிழமை. சங்கீதா கல்லூரிக்கு விடுமுறை. காலையில் கண்ணாடி முன் நின்று தலைமுடியை சீவி கொண்டு இருக்க, குமார்  சோபாவில் அமர்ந்து சங்கீதாவின் முடியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

குமார் கவனமாக சங்கீதா தலை சீவுவதை ரசித்துக் கொண்டு இருக்க, அவன் தன்னை கவனிப்பதை பார்த்த சங்கீதா, குமார் மேல் அடக்க முடியாத கோபம் வந்தாலும், இந்த வயதில் தன் மகனை நல்ல தோழியாக வழி நடத்தி, அவனை இந்த மன பிறழ்வில் இருந்து அவனை காக்க வேண்டும் என்று நினைத்த சங்கீதா மிகவும் சிரமப்பட்டு தன்னை சமாளித்துக் கொண்டாள். தன் தலை முடியை சீவியதும், டேபிளில் சீப்பை வைத்து விட்டு அறையை விட்டு வெளியே வந்து கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். 


சங்கீதா சென்றதும், குமார்  சீப்பை எடுத்து அதில் சிக்கியிருந்த முடிகளை மெதுவாக வருடி முகர்ந்து பார்க்க ஆரம்பித்தான். ஏன் இப்படி செய்கிறான் என்று சங்கீதா யோசித்தாள்! அதன் பிறகு குமார் தனது பேண்டைக் கழற்றிவிட்டு தனது கை விரல்களில், சங்கீதாவின் தலைமுடியை அதில் சுற்றி  முறுக்கினான், அந்த சுற்றிய முடியை அவனது முகம் முழுவதும் தடவி, தன் முகத்தில் ஓவியம் வரைவது போல தடவினான்.

சில நிமிடங்கள் அப்படி தடவி விட்டு, சுற்றி இருந்த முடியை அப்படியே குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தன் ரூமிற்கு சென்று படுத்துக்கொண்டான்.


அதைப் பார்த்த சங்கீதாவின் நெஞ்சம் கோபத்தில் கொதித்தது. தன் தலைமுடியில் இப்படி ஒரு செயலை செய்தது குமார் என்று நினைக்கும் போது அவள் மனம் கொதித்தது. தான் வேலை பார்க்கும் காலேஜில் ஒட்டு மொத்த பையன்களையும், பெண்களையும் குலை நடுங்க வைத்த சங்கீதாவை குமார் இந்த அளவிற்கு தன்னுடைய முடியை வைத்து நடந்து கொள்வதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 




ஆனால் சங்கீதாவின் தோழி ஒருத்தி  தன் மகனிடம் மென்மையாக நடந்து கொண்டு அவனை இந்த மனபிறழ்வில் இருந்து வெளியே கொண்டு வருமாறு தீர்வு சொல்லி இருக்க, சங்கீதாவிற்கு இப்போது தான் கோபப் படுவது சரியானது அல்ல என்று தோன்றியது. ஆனால் குமாரை சரி செய்ய வேறு வழியில்லை என்று அவளது தோழி சங்கீதாவிற்கு விளக்கினாள். ஆனால் சங்கீதாவால் குமாரிடம் எப்படி பேசுவது என்று எதுவும் யோசிக்க முடியவில்லை.




2 comments: