Wednesday 11 October 2023

மலையாள மாமியார்...

அத்தை... கொஞ்சம் நில்லுங்க...

என்னங்க மாப்ளே... என் பின்னாடியே வர்றீங்க... ஏன் இப்படி பண்றீங்க...

அத்தை... உங்க முடி ரொம்ப அழகா இருக்கு... இந்த வயசுலயும் இவ்ளோ நீளம்... அடர்த்தி... ஒரு முடி கூட வெள்ளை முடி இல்ல...


அய்யோ... பேசாம போங்க...

இல்ல அத்தை... நிஜமா தான்... எனக்கு உங்க முடியை ஒரு தடவை தொட்டு பார்க்கணும்...


அய்யோ... அதெல்லாம் முடியாது... ராத்திரி நேரத்தில வந்து  இப்படி தனியா ஒரு மாமியார்கிட்ட பேசுனா... என்ன நினைப்பாங்க...


யாரும் பாக்க மாட்டாங்க அத்தை... நீங்க சரின்னா... ஒரு தடவை தொட்டு பார்த்துக்குவேன்...

அய்யோ... வேண்டாம் மாப்ளே... என் பொண்ணு பாத்தா என்ன நினைப்பா...

அவளுக்கு தெரியும்... நான் உங்க மேல ஆசைப்படுறது...

என்னது... என்ன சொல்றீங்க...

உங்க மேல இல்ல... உங்க முடி மேல...

அதானே பார்த்தேன்... சரி ஒரு தடவை தொட்டு பார்த்துக்கங்க...

சூப்பர் அத்தை... தேங்க்ஸ் அத்தை...

என்ன மாப்ளே... கையில என்ன அது...


சீசர் அத்தை... உங்க முடியை கொஞ்சமா வெட்டிக்கிறேன்... அது எனக்கு வேணும்...


அய்யோ... வெட்ட வேண்டாம்... அதெல்லாம் முடியாது... 

இல்ல அத்தை... ஒரு அடி முடி மட்டும் எனக்கு கொடுங்க...

ஒரு அடியா... என்னால முடியாது... 
ஆனா என்னால முடியும்... நீங்க அமைதியா இருந்தா ஒரு அடி மட்டும் வெட்டுவேன்... இல்லன்னா...

இல்லன்னா...

மொத்தமா வெட்டிட்டு... உங்களுக்கு மொழுமொழுன்னு மொட்டை அடிச்சுடுவேன்...






No comments:

Post a Comment