Wednesday 18 October 2023

கோபக்கார கணவன்

நான் ராதிகா. எனக்கு 23 வயது. எனக்கு இடுப்பு வரை நீண்ட பட்டு போன்ற முடி மிக அடர்த்தியாக இருந்தது. சிறுவயதில் இருந்தே எனக்கு நீண்ட கூந்தலில் ஆர்வம் அதிகம். சமீபத்தில் என்னை விட 2 வயது மூத்தவரை திருமணம் செய்துகொண்டேன்


என் திருமணத்திற்குப் பிறகு நான் ஒரு சராசரி இந்தியப் பெண்ணைப் போல என் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றேன். என் மாமியார் உட்பட அனைவருமே என்னிடம் மிகவும் அன்பாகவும், என்னை மிகவும் நேசிக்கிறார்கள். இங்கு வந்து 28 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள், என் மாமியார் மற்றும் மாமனார் தங்கள் மகள்களின் வீட்டிற்குச் சென்றனர். இன்னும் 1 வருடத்திற்கு வீடு திரும்ப மாட்டோம், நாங்கள் எங்கள் மக்கள் வீட்டிலேயே இருந்து கொள்வோம் என்றார்கள்.



 

ஒரு நாள் நானும், என் கணவரும் சாலையோரம் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். என் நீண்ட கூந்தலைப் பார்த்து தெருவில் சில ஆண்கள் என் நீளமான முடியை பற்றி வர்ணித்து பேசிக் கொண்டிருந்தார்கள். இதனால் என் கணவருக்கு கோபம் வந்தது.

 

பானிபூரி கடைக்கு பக்கத்தில் ஒரு ஆண்களுக்கான சலூன் கடை இருந்தது. அந்த சலூன் கடையில் ஒரு சிறுமியும், அவள் தந்தையும் இருந்தனர். அந்த தந்தை தனது மகளின் தலையை மொட்டையடிக்கச் சொன்னார். என் கணவர் அவர்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். ஆனால் அந்த பெண் தன்னை விட்டுவிடுமாறு தந்தையிடம் கெஞ்சி அழுது கொண்டு இருந்தாள்.


  ஆனால் அவர் அந்த சிறுமியின் அழுகையை கண்டு கொள்ளவில்லை. இறுதியாக சிறுமி வேறு வழியில்லாமல் தன்னுடைய தலையை மொட்டையடிக்க ஒப்புக்கொண்டாள். பிறகு பானிபூரி சாப்பிட்டு முடித்தோம். அதற்கு என் கணவர் பணம் கொடுத்தார். ஆனால் அவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. நாம் போகலாம் என்று நான் சொல்ல, என் கணவர் "என்னுடன் வா" என்று அந்த சலூன் கடைக்கு என் கையை பிடித்து அழைத்து சென்றார்.

 

 

அங்கே சென்ற என் கணவர், என்னுடைய நீளமான முடியை காட்டி, அதை குட்டையாக வெட்ட வேண்டும் என்று சொல்ல, அந்த கடைக்காரர் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்று சொல்ல, என் கணவர் எந்த பிரச்சனையும் இல்லை நாங்கள் காத்திருக்கிறோம் என்றார். பார்பர் அந்த சிறுமிக்கு  தலையை மொட்டையடிப்பதை என் கணவர் உன்னிப்பாகப் பார்த்தார். இது நடந்து கொண்டிருக்கும் போது அந்த சிறுமி, என்னைப் பார்த்து என் தலைமுடி மிகவும் அழகாகவும் நீளமாகவும் இருக்கிறது என்றாள்.



 

பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு அந்த சிறுமியின் முடி முழுவதும் மொட்டை அடிக்கப்பட்டு, அவள் நாற்காலியில் இருந்து எழுந்தாள். பின்னர் அவர்கள் சென்றுவிட்டனர்.

 

ஆல் தி பெஸ்ட் அன்பே. அவன் வார்த்தைகளால் நான் குழப்பமடைந்தேன். ஏதோ நடக்கப் போகிறது என்று நினைத்தேன்.  

 

உடனே பார்பர் என் கணவரை கூப்பிட்டார். அவர் எழுந்து "ஹேர்கட் இல்லை, தலை மொட்டை அடிக்க வேண்டும்" அதுவும் எனக்கு அல்ல, என் மனைவிக்கு என்று என் கணவர் சொல்ல, அவருடைய வார்த்தைகளைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

 

உடனே நான் என் கணவருடன் என் முடியை வெட்ட முடியாது என்று நான் தகராறு செய்தேன், ஆனால் அவரை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. நீ இங்கே தலையை மொட்டையடிக்கவில்லை என்றால் நான் வீட்டில் உன் தலையை வலுக்கட்டாயமாக மொட்டையடிப்பேன் என்றார். மேலும் எங்களுக்கு குழந்தை பிறக்கும் வரை நீ மொட்டை தலையுடன் தான்  இருக்க வேண்டும், நீயே முடிவு செய்து கொள், என்று என் முடிவை எடுக்க எனக்கு அவகாசம் கொடுத்தார்.

 

நாங்கள் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருந்தோம். அப்படி என்றால் நான் குறைந்து நான்கு வருடங்களுக்கு மொட்டை தலையுடன் இருக்க வேண்டும் என்று யோசித்த நான், என் கணவரின் விருப்பப்படி, சலூன் கடையில் என் தலையை மொட்டை அடித்துக் கொள்ள சம்மதித்தேன். இது நல்ல முடிவு என்று என் கணவர் கூறினார்.



 

பிறகு நாற்காலியில் அமர்ந்தேன். பார்பர் ஒரு வெள்ளைத் துணியை என் கழுத்தில் சுற்றினார். பிறகு என் தலையில் தண்ணீர் தெளித்தார். பிறகு நெற்றி பொட்டில் இருந்து ஷேவிங் செய்ய ஆரம்பித்தார். என் மடியில் என்னுடைய நீளமான முடி கொஞ்சம் கொஞ்சமாக விழ, 20 நிமிடத்தில் என் தலையை முழுமையாக மழித்து முடித்தார். கண்ணாடியில் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என் கணவர் என் தலையைத் தடவி பார்த்து விட்டு  பார்பரிடம் மீண்டும் மொட்டையடிக்கச் சொன்னார்.பார்பர் என் தலையில் ஷேவிங் ஃபோம் தடவி மீண்டும் ஷேவ் செய்தார்.

 

 

இந்த முறை பார்பர் ஷேவிங் போம் போட்டு மொட்டையடித்த போது என் கணவர் திருப்தி அடைந்தார்பின்னர் பார்பரிடம் பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்தார். என் கணவர் சொன்னார், பார் ராதிகா, உன் அழகை இழந்துவிட்டாய் என்று நினைக்காதே, உன் அழகு முடியில்இல்லை. அது உன் முகத்தில் தான் இருக்கிறது என்று என்னை சமாதான படுத்தினார்.

 

அடுத்த நாள் எங்கள் உறவினர்கள் அனைவரும் என் மொட்டை  தலையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் அனைவரும் எனது கணவரிடம் கேட்டபோது, இது ராதிகாவின் முடிவு என்றார். மூன்று வருடம் கழித்து எனக்கு முதல் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் நான் என் முடியை பாப் கட் மட்டுமே செய்துள்ளேன்.

 


பதினோரு மாதங்கள் கழித்து என் குழந்தையின் தலையை மொட்டையடிக்க அனைவரும் திருப்பதி சென்றோம். என் உறவினர்கள் அனைவரும் குழந்தையுடன் நானும் என் தலையை மொட்டையடிக்க வேண்டும் என்று சொல்ல, நான் அது முடியாது என்றேன். எல்லோரும் சரி என்று சொல்ல, அடுத்த 2 வருடங்களுக்குப் பிறகு எனக்கு 2வது குழந்தை பிறந்தது.


இம்முறை என் தலைமுடி என் இடுப்பு வரை இருந்தது. என் முடி இடுப்பு வரை வளர்ந்ததால் நான் மகிழ்ச்சியடைந்தேன். என் 2வது குழந்தைக்காக நாங்கள் திருப்பதி சென்றபோது எல்லோரும் என்னை மொட்டை அடிக்க சொல்ல, இந்த முறையும் நான் மறுக்க, ஆனால் யாரும் இம்முறை ஏற்கவில்லை. குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது பெற்றோர்கள் தலை மொட்டையடிப்பது வழக்கம் என்றார்கள்.

 

இப்போது என் தலைமுடியை மொட்டை அடிப்பதை பற்றி நான் வருத்தப்பட்டாலும், எனக்கு மொட்டை போடுவதை தவிர வேறு வழியில்லை. அதனால் நான் மொட்டையடிக்க தயாரானேன். நான் ஷேவிங் ஹாலுக்குச் சென்று ஒரு பார்பர் முன் அமர்ந்து என் தலையை மொட்டையடிக்கச் சொன்னேன். பார்பர் 5 நிமிடத்தில் என் தலையை மொட்டையடித்தார்

. இப்போது 2வது முறையாக நான் என் நீளமான முடியை மொட்டை அடித்தேன். இந்த நேரத்தில் நான் ஒவ்வொரு ஆண்டும், கோடைகாலத்தில் என் தலையை மொட்டையடிக்க முடிவு செய்தேன். அதனால் என் முடியை நீளமாக வளர்ப்பதை விட்டுவிட்டேன்.




2 comments:

  1. என் பொண்டாட்டி அவளுக்கே மொட்டை அடிக்கணும் நீ ஃபர்ஸ்ட் ஹேர் கட் மட்டும் பண்ணி விடு நெக்ஸ்ட் அண்டர் கட் அப்புறம் ஏதாவது ஆக்சிடென்ட் பண்ணி மொழு மொழு மொட்டை போட்டு விடுவோம் அப்படின்னு பார்பர் காதுல சொல்ற மாதிரி கதையை கொண்டு வாங்க bro

    ReplyDelete
  2. என் பொண்டாட்டி அவளுக்கே தெரியாma...

    ReplyDelete