Thursday 26 October 2023

அன்பே ஆருயிரே...

நீ நினைக்கிற மாதிரி எனக்கு உன்னோட அழகோ, முகமோ, இல்ல உன்னோட கேரக்டரோ ரொம்ப பிடிச்சது இல்ல...

பின்ன வேற என்னடா பிடிச்சது...

அது உன்னோட முடி தான் எனக்கு ரொம்ப பிடிச்சது...

முடியா? அதுல என்னடா இருக்கு...

அது என்னமோ தெரியல... அது தான் எனக்கு ரொம்ப பிடிச்சது...




இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல... நான் நீளமா இருந்த என் முடியை கட் பண்ணி இருக்க மாட்டேன்...

பரவாயில்லை விடு... நான் சொல்லாம விட்டது என் தப்பு... அதனால என்ன?


என் முடியை வெட்டிட்டன்னு உனக்கு வருத்தமா இருக்கா?

முடியை வெட்டினதனால வருத்தம் எல்லாம் இல்ல... என் கையால உன் முடியை வெட்ட முடியாம போய்டுச்சேன்னு தான் வருத்தம்...

என்னடா சொல்ற...

ஆமா... எனக்கு முடியை ரசிக்க மட்டும் இல்ல... முடியை வெட்டவும் பிடிக்கும்...

சரி கொஞ்ச நாள் போகட்டும்... உனக்கு பிடிச்சா மாதிரி வெட்டிக்கோ...

வெட்ட மட்டும் தான் செய்யணுமா... மொட்டை அடிக்க கூடாதா?



No comments:

Post a Comment