Saturday 28 October 2023

பொண்டாட்டி மேல அக்கறை

மொத தட என் முடியை தடவி பாக்குறேன்னு சொன்னீங்க... நானும் சரின்னு சொன்னேன்...

ஆமா...

அப்புறம் எண்ணெய் தேய்ச்சு ஜடை பின்னி வீட்டிங்க... எனக்கும் ஒரு வேலை மிச்சம்னு நினைச்சேன்...

ஆமா...



அப்புறம்... எனக்கு தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்க வச்சு, அப்புறம் துவட்டி விட்டு, சாம்பிராணி புகை போட்டு காய வைச்சீங்க... அது என் மேல இருக்க அக்கறைன்னு நினைச்சேன்...


அது தாண்டி உண்மை...

அக்கறை இருக்கிற புருஷன் தான் என் முடியை ட்ரிம் பண்ணி விடுறேன்னு... கொஞ்சம் கொஞ்சமா ட்ரிம் பண்ணி... பண்ணி... தொடைக்கு கீழ இருந்த முடியை இப்போ முதுகு வரை கொண்டு வந்துட்டீங்க...


அது தாண்டி அழகா இருக்கு...

ஆமா... இந்த அளவுக்காவது இரு க்கட்டும்னு பார்த்தா... இப்போ மொட்டை அடிக்க அடி போடூறீங்க...

இல்லடி... ரொம்ப நாள் ஆசை... அது தான் ஆசைப்பட்டு கேட்டேன்...

எந்த புருஷனாவது பொண்டாட்டியை மொட்டச்சியா பார்க்க ஆசை படுவாங்களா...

அதான் நான் இருக்கேனேடி... ப்ளீஸ்டி பொண்டாட்டி... எனக்காக...

சரி... பண்ணி தொலைங்க...

1 comment: