Wednesday 6 December 2023

டெமி மூர்...


ஹாலிவுட் நடிகை டெமி மூர்... இவங்க படம் எல்லாமே வேற மாதிரி ரகம்...

நான் சில அந்த மாதிரி படங்களை பார்த்து தான் இவங்களுக்கு விசிறி ஆனேன்... அப்புறம் ரெகுலரா இவங்க படங்களை தேடி பிடிச்சு பார்க்க ஆரம்பித்தேன்.

HBO சேனல்ல சில நேரங்கள் இவ படத்தை பார்க்க முடியும்...




ஒரு அமெரிக்கன் மிலிட்டரில நடக்குற ஒரு கதை. ஒரு சைக்கோ ஆபீசர்கிட்ட இவ ட்ரெயினரா சேர்ந்து படாத பாடு படுவாங்க...

ஒரு கட்டத்தில் தன்னோட நீளமான தலை முடியை ஒரு ஆள் இல்லாத பார்பர் ஷாப்ல தன் கையாலேயே மொட்டை அடிப்பாங்க...


முதல் முதலா ஒரு பொண்ணு மொட்டை அடிக்கிறதை பார்த்தது அந்த படத்தில் தான்... அதுவும் உலக புகழ்பெற்ற ஒரு ஹாலிவுட் நடிகை.

இப்ப அவங்களுக்கு வயசு ஆனாலும் இன்னும் செம அழகா இருக்காங்க...

No comments:

Post a Comment