Thursday 21 December 2023

பாய் ப்ரெண்ட்

சலூன்ல இருக்கும் போது பாய் ப்ரெண்ட் கால் பண்றான்...

என்னடி செல்லம், எங்க இருக்க...

பார்லர் வந்து இருக்கேண்டா...

எந்த பார்லர்டி... சொல்லு வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்...

பார்லர் லொக்கேஷன் சொல்லவும்...


என்னடி சொல்ற... அந்த மால் உள்ள போகவே நிறைய ட்ரெஸ் கோட் எல்லாம் இருக்கு... அங்க இருக்க பார்லர்ல எல்லாமே ரேட் அதிகம்...

சும்மா ஹேர் ஸ்ட் ரெயினிங் மட்டும் தாண்டா... வேற எதுவும் பண்ணல...

அப்படியா... சரி இரு வீடியோ கால் பண்றேன்...

நெக்ஸ்ட் மினிட் வீடியோ கால்ல வர்றான்...

என்னடி இன்னும் பண்ணலயா...

ஜஸ்ட் டூ மினிட்ஸ்... ஸ்டார்ட் பண்ணிடுவாங்க....

பேக் கேமரால மிர்ரர்ல காமிடி செல்லம்ம்ம்...

எதுக்குடா...

ஏய்... என்னடி இது... வீட்ல போடுற ஷார்ட்ஸ் போட்டுட்டு வந்து இருக்க... 

ஹேய்... இது மால் டா... இங்க எல்லாம் இப்படி வந்தா தான் ஹைகிளாஸ் பீப்பிள் மாதிரி இருக்கும்...

தொடை மொத்தமும் தெரியுதுடி... ஆமா நார்த் இண்டியன் தானே சர்வீஸ் பண்ண போறான்...


ஆமா டா... ஏன் கேட்குற...

நல்லா உன்னை பார்த்து ரசிப்பான்... 

ச்சீ... எல்லாரையும் உன்ன மாதிரியே நினைக்காதே...

சரி விடுடி... அப்படியே... நான் சொன்னதையும் பண்ணிக்கோ...

என்னடா சொன்ன...

அதாண்டி... கொஞ்சம் டஸ்கியா இருக்கு... ஒயிட்னிங் பண்ணிக்கோன்னு சொன்னேன்ல... அதையும் பண்ணிடு...

அப்போ எல்லாத்துக்கும் நீயே பே பண்ணிடு...

பே பண்ணா... ரிசல்ட்டை எங்கிட்ட காமிக்கணும்...

2 comments: