Monday 1 January 2024

சீனியர்

டேய்... நீ என்னடா பண்ண போற? நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்... எல்லாம் சீனியரும் நானும் பாத்துக்குறோம்...

ஹே... என்னடி பேசுற... நீ என் லவ்வர்டி... நான் எப்படிடி உன்னை தனியா விட முடியும்...



அப்போ அவன் என் முடியை பிடிச்சு தடவும் போதே நீ அவனை வார்ன் பண்ணி இருக்கணும்...


ஹே... என்னடி அவனை பாருடி... எருமை மாடு மாதிரி இருக்கான்... அவனை எப்படிடி நான் அடிக்க முடியும்...

அதான்... அவனுக்கு இவ்ளோ தைரியம்... என் முடியை இன்னிக்கு மொட்டை அடிக்கணும்னு வந்து நிக்குறான்...

நான் அதெல்லாம் பண்ண வேண்டாம், ஜஸ்ட் கொஞ்சமா கட் பண்ணிக்கலானு சொன்னேன்டி... ஆனா அவன் கேக்கலடி...

அவ்ளோ தானா? நீ அவன் கூட பெட் கட்டி தோத்தது எனக்கு தெரியாதா?


இல்லடி அது வந்து...

ஒண்ணு அவனை அடி... இல்ல அவன்‌ எனக்கு அவன்‌ மொத்தமா மொட்டை அடிப்பான்...

இல்லடி... உனக்கு துணையா?

ஒரு மயிரும் வேணாம்... வெளியே நின்னு யாரும் உள்ள வராம பாத்துக்கோ... அது போதும்...

அட்லீஸ்ட் உனக்கு மொட்டை அடிக்கிறதை பார்க்கவாவது விடுடி... 

எல்லாம்‌ பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் நீ வந்து தான் க்ளீன் பண்ணனும்... அப்போ பார்த்துக்கோ...


No comments:

Post a Comment