Monday 8 January 2024

பொண்டாட்டி

ஏய்... இந்த வீடியோ பாருடி... அதுல ஒரு பொண்ணு... அவளோட நீளமான முடியை...

என்ன, கோவில்ல வச்சு முடி காணிக்கையா கொடுத்தாளா? இல்ல முடியை தானம் பண்றேன்னு சலூன்ல மொட்டை போட்டுக்கிட்டாளா?



எப்படிடி? இவ்ளோ கரெக்ட்டா சொல்ற...

இந்த கதையை தான் நாலு மாசமா எங்கிட்ட அடிக்கடி சொல்லிட்டு இருக்கீங்களே... 


உங்களுக்கு என் முடியை மொட்டை அடிக்கணும்னு ஆசை... அதுக்கு என்ன என்னமோ‌ சொல்லி என் மனசை கலைக்க பாக்குறீங்க... 

என்னடி?

நான் தான் அப்பவே சொல்லிட்டேனே... நான் ஆசைஆசையா சின்ன வயசுல இருந்து வளர்க்குற முடி... என்னால உங்க ஆசைக்காக எல்லாம் ஒரே நாள்ல மொத்தமா மொட்டை போட முடியாது...


எனக்காக ஒரு தடவைடி... எப்பவாவது ஒரு தடவை யோசனை பண்ணி‌ பாருடி தங்கம்... முடி தானே சீக்கிரம்‌ வளர்ந்துடும்...

நான் தான்‌ அல்ரெடி சொல்லிட்டேன்ல..‌. எனக்கு இப்போதைக்கு அப்படி ஒரு ஐடியா இல்ல... ஒரு வேளை பியூச்சர்ல வந்தா அப்போ சொல்றேன்...



1 comment: