Monday 29 January 2024

விடலை பொண்ணு


அட, அண்ணன் அவனோட ரேசர் வெளியேவே வச்சுட்டு போய்ட்டானே?

எவ்ளோ வெயிட்டா இருக்கு... எப்படி ஆன் பண்றதுன்னு தெரியலயே...


இது வச்சு தான் அண்ணன் அவன் தாடியை ட்ரிம் பண்றான்? எனக்கு மீசை தாடி இருந்தா ஷேவ் பண்ணி பார்க்கலாம்...


மைண்ட் வாய்ஸ்: ஏண்டி, உனக்கு தாடி இல்லன்னா என்ன... அதை விட நல்லா அடர்த்தியான முடி இருக்கே... அதை ஷேவ் பண்ணு...

அய்யோ... என் தலை முடி நான் ஆசை ஆசையா வளர்க்கிறது... அதை எப்படி மொட்டை அடிக்கிறது...

இருந்தாலும் இந்த ட்ரிம்மர்ல பண்றதை விட, இன்னும் அழகாக சவர கத்தியை வச்சு பண்ண ரொம்ப நல்லா இருக்கும்...


மைண்ட் வாய்ஸ்: ஆமா ஆமா, கருத்த மொட்டச்சியா பார்க்க இன்னும் அழகாக தாண்டி இருப்ப...

உன் கற்பனை ரொம்ப எல்லை மீறி போகுது... ஆனா நான் என் தலை முடியை கண்டிப்பாக மொட்டை அடிக்க மாட்டேன்...



மைண்ட் வாய்ஸ்: அப்போ எதுக்கு அதை கையில வச்சுட்டு இருக்க... அதை தூக்கி வீசிட்டு அடுத்த வேலைய பாரு...

இருந்தாலும் இதை கையில வச்சுட்டு இருக்கிறதே ஒரு கிக்காக இருக்கே...

மைண்ட் வாய்ஸ்: அப்போ நான் சொன்ன மாதிரி உன் முடியை மொட்டை போட்டுக்க...

அய்யோ என் தலை முடி....

மைண்ட் வாய்ஸ்: அடியே உங்கிட்ட அதை தவிர வேற எதுவும் இல்லையா... நல்லா யோசிடி... 

No comments:

Post a Comment