Monday 5 February 2024

இரு அண்ணிகள் - இரண்டாம் பாகம்

ஜோதி அண்ணியின் தலை முடி முழுவதும் மழித்து மொட்டை தலையில் மிகவும் அழகாக இருந்தாள். ஆனால் தான் இத்தனை நாளாக பராமரித்து வந்த தன்னுடைய நீளமான முடியை இழந்த சோகம் அவள் முகத்தில் தெரிந்தது. இப்போது எங்கள் வீட்டில் நீண்ட முடியை கொண்ட பெண் என் சின்ன அண்ணி தான். 

ஜோதி அண்ணி சோகமாக குளிக்க பாத்ரூம் சென்றாள்.

அக்கா... கொஞ்சம் இருங்க... இன்னும் வேலை முடியல... அப்புறமா குளிச்சுக்கலாம்... 

இன்னும் என்னடி... 

நீங்க மட்டும் மொட்டை போட்டா போதுமா... எனக்கும் மொட்டை போட்டு விடுங்க...

என்னடி சொல்ற... உன் முடி நல்லா தானே இருக்கு... நீ எதுக்கு உன் முடியை மொட்டை போடணும்...


உங்களுக்கு துணையா நானும் என் முடியை மொட்டை போட்டுக்கிறேன்...

அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... 

இல்லக்கா... உங்க முடியை நான் தானே மொட்டை அடிச்சு விட்டேன்... எனக்கு கில்ட்டியா இருக்கு... சோ அதுக்கு பதிலா என் முடியை நீங்க மொட்டை போட்டு விடுங்க...

வேண்டாம்டி... சொன்னா கேளு... அதுவும் இல்லாம என்னால உன்னை மாதிரி ரேசர் வச்சு பண்ண தெரியாது...

அது ஒண்ணும் பெரிய வேலை இல்லை... மெதுவா பண்ணுங்க... என்ன மாலதி நீயும் ட்ரை பண்ணு...

நானா? என்னால முடியாது அண்ணி... நான் உங்களுக்கு மொட்டை போட்டு விட்டா அப்புறம் நீங்க என் முடியையும் மொட்டை அடிக்க பிளான் பண்ணுவீங்க...

அதெல்லாம் இல்லடி... நீ ஜஸ்ட் ஜோதி அக்காவுக்கு ஹெல்ப் பண்ணு... போதும் என்று சின்ன அண்ணி சொல்ல... நான் கொஞ்சம் பயத்துடன் தலை ஆட்டினேன்.

நிஜமாவே நீ மொட்டை போட்டுக்க போறியாடி...



ஆமா அக்கா... இருங்க நான் போய் என் முடியை நனைச்சுட்டு வர்றேன்... என்ற சின்ன அண்ணி பாத்ரூம் சென்று தன் தலை முடியை நனைத்து விட்டு, இரு பக்கமும் தன் முடியை கொண்டை போட்டுக் கொண்டு வந்து சேரில் உட்கார்ந்தாள்.

பின் அவளுடைய நைட்டியை எடுத்து விட்டு, கருப்பு சிம்மியுடன் சேரில் உட்கார்ந்த சின்ன அண்ணி, தன் முடியை நடு முதுகு வரை கத்தரியை வைத்து அவளே வெட்டினாள். அப்போது அவளுடைய முகம் ஒரு விதமான வித்தியசமான உணர்வினை வெளிப்படுத்தியதை நான் பார்த்தேன்.



நனைந்த முடி ஈரம் சொட்ட சொட்ட சின்ன அண்ணியின் முகத்தில் விழ, அவள் அந்த நிலையில் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தாள். நான் என் ஆசையை அடக்க முடியாமல் சின்ன அண்ணியின் ஈரமான முடியை என் கையால் தொட்டு தடவி அவளது தலை முடியை மெதுவாக என் மெல்லிய கைகளால் மசாஜ் செய்து விட்டேன்.

என்னடி நிஜமா மொட்டை அடிக்கவா...

இன்னும் உங்களுக்கு சந்தேகமா அக்கா? வாங்க ஆரம்பிங்க...

ஜோதி அண்ணி கொஞ்சம் நடுக்கத்துடன் சவர கத்தியை கையில் எடுத்து கொண்டு, சின்ன அண்ணியின் தலையில் வைத்தாள். சின்ன அண்ணி தன்னுடைய நீளமான முடியை நடு வகிடு எடுத்து இரு பக்கமும் பிரித்து விட்டு இருக்க, ஜோதி அண்ணி சவர கத்தியை நடு வகிட்டில் இருந்து வலது பக்கமாக ரேசரை இழுக்க, சின்ன அண்ணியின் தலையில் முதல் ஸ்ட்ரோக் விழுந்தது. 

அந்த சத்தம் எங்கள் மூவரின் காதுகளிலும் கேட்கும் போது என்னுடைய உடலில் இருந்த சிறு முடிகள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு எழுந்தது. தொடர்ந்து ஜோதி அண்ணி ரேசரை வைத்து மழித்து கொண்டு இருக்க, ஒரு இடத்தில் சிறு காயம் ஆனதும் ஜோதி அண்ணி ஷேவ் செய்வதை நிறுத்தி விட்டாள்.


என்னடி காயம் ஆகிடுச்சு... வலிக்குதா? 

இல்ல அக்கா? லைட்டா எரிச்சல் மட்டும் இருக்குது?

என்னால இனி பண்ண முடியாதுடி... எனக்கு கை எல்லாம் நடுங்குது... 

அக்கா ஒண்ணும் பயப்படாதீங்க... தைரியமா பண்ணுங்க...

இல்லடி முடியாது... நீயே ட்ரை பண்ணு...

நான் எப்படி அக்கா என்னுடைய தலை முடியை ஷேவ் பண்ண முடியும்... வேற இடம்னா பண்ண ஈசியா இருக்கும்...

அப்போ மாலதியை பண்ண சொல்லு... 

என்ன அண்ணி, என்னால எப்படி முடியும்?

மாலு... இப்போ நாங்க பண்ணதை பார்த்த இல்ல... அது மாதிரி மெதுவா ஷேவ் பண்ணு போதும்...

காயம் ஆகிட்டா...



அது ஒண்ணும் பிரச்சனை இல்லடி... தைரியமா பண்ணு... என்று சின்ன அண்ணி சொல்ல, நான் முதல் முறையாக சவர கத்தியை கையில் எடுத்தேன்.

சின்ன அண்ணியின் தலையில் ஷேவ் செய்து விட்ட இடத்தில் இருந்து, மெதுவாக ரேசரை வைத்து இழுக்க, முடிகள் கொஞ்சமாக ரேசரோடு வந்தது. நான் பதட்டத்துடன் சின்ன அண்ணியின் தலையில் கீறல் எதுவும் ஆகி இருக்கிறதா என்று பார்க்கையில் எதுவும் இல்லாமல் ஸ்மூத்தாக இருக்க, பின்னர் நான் மீண்டும் தொடர்ந்து ரேசரை வைத்து மழிக்க தொடங்கினேன்.

மெதுவாக ஒவ்வொரு ஸ்ட்ரோக்கும் அனுபவித்து மழிக்க, ஜோதி அண்ணி நான் ரேசரை வைத்து ஷேவ் செய்வதை வியப்பாக பார்த்தாள். எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு இனிமேல் கண்டிப்பாக கிடைக்காத ஒன்று என புரிந்து கொண்டு சின்ன அண்ணியின் முடியை மொட்டை போட்டு விட்டேன்.


பின் சின்ன அண்ணி மீண்டும் பிளேடு மாற்றி விட்டு, ரிவர்ஸ் ஷேவ் பண்ண சொல்லி தர, அதே போல சில நிமிடங்களில் முழுமையாக ரிவர்ஸ் ஷேவ் பண்ணி விட, சின்ன அண்ணியின் தலை முழுவதுமாக மழிக்கப்பட்டு மொழு மொழுவென இருந்தது. சின்ன அண்ணி ஒரு முறை தடவி பார்த்து விட்டு ரொம்ப நல்லா பண்ணி இருப்பதாக என்னை பாராட்டினாள்.


பெரிய அண்ணி ஜோதியும் என் வேலையை பார்த்து பாராட்டினாள். சின்ன அண்ணி அங்கு இருந்த ஷேவிங் போம் எடுத்து அவள் முகத்தில் பூசிக் கொண்டு அவளுடைய முடி இல்லாத முகத்தை ஒரு முறை தானே ஷெல்ப் ஷேவ் செய்து கொண்டாள்.


இப்போது ஜோதி அண்ணியை விட சின்ன அண்ணி இன்னும் அழகாக இருந்தாள். பின் இருவரும் அவரவர் அறைக்கு சென்று குளித்து ரெடியாகி வந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு இரு அண்ணிகளின் முடியும் முன்பை விட அடர்த்தியாகவும், நல்ல ஆரோக்கியமாகவும் வளர தொடங்கியது.







No comments:

Post a Comment