Thursday 8 February 2024

அண்ணி

என்ன கொழுந்தனாரே, ரொம்ப நேரமா ஏதோ தேடிட்டு இருக்கீங்க போல...

அது... என் போன் காணோம் அண்ணி, எங்க வச்சன்னு தெரியல...

இதுவா பாருங்க...

ஆமா அண்ணி... இது தான்... உங்ககிட்ட எப்படி வந்துச்சு...

ஹான்... அதுவா நடந்து வந்து என் ட்ரஸ்ஸிங் டேபிள் கிட்ட ஒளிஞ்சு இருந்துச்சு...


என்ன அண்ணி சொல்றீங்க...

என் ட்ரஸ்ஸிங் டேபிள்ல ஏன் கொண்டு வந்து வச்சன்னு கேட்குறேன்...

நான் ஒண்ணும் கொண்டு வந்து வைக்கல... என் போனை கொடுங்க...

ஏய், எதுக்கு இவ்ளோ வேகமா போனை பிடுங்குற... எடுத்த வீடியோ நல்லா வந்து இருக்கான்னு பாக்கவா?

அப்படி எல்லாம் இல்ல அண்ணி...

எல்லாம் நான் பார்த்துட்டேன்... என் பின்னாடி இருந்து போட்டோ அதிகமா எடுத்து வச்சு இருக்க... என் முதுகை பார்த்து என்ன பண்ற...

அண்ணி அப்படி எல்லாம் இல்ல... எனக்கு உங்க முடியை ரொம்ப பிடிக்கும்... அதை தான் போட்டோ எடுத்து வச்சு இருக்கேன்...

முடியா... அதை எதுக்கு எடுத்து வச்சு இருக்க கொழுந்தா?

அது உங்க முடி ரொம்ப அடர்த்தியா, நீளமா இருக்கு அண்ணி... அதை பார்க்க எனக்கு பிடிக்கும்...

அதான் நான் வீட்லயே இருக்கேனே... நேர்ல பார்க்கிறதை எதுக்கு போட்டோ எடுத்து வச்சு இருக்க... 

பார்த்து என்ன பண்ண அண்ணி... எனக்கு இன்னும் வேற ஆசை எல்லாம் இருக்கு...


அப்படி என்ன பெரிய ஆசை... அதுவும் என் முடி மேல்...

உங்க முடியை என் கையால தொட்டு தடவி பார்க்கணும்... அப்படியே கொஞ்சம் கொஞ்சமா வெட்டி விட்டு மொட்டை அடிக்கணும்... இதுக்கு பேரு ஹேர் பெடிஷ்ன்னு சொல்லுவாங்க...

இதான் உன் ஆசையா... என்னால முடியை வெட்டி நீளத்தை குறைக்க முடியாது... வேணும்னா என் முடியை தொட்டு மட்டும் பார்த்துக்கோ...


No comments:

Post a Comment