Saturday 2 March 2024

கிராமத்து பொண்டாட்டி

சத்தியமா?

சத்தியமா கூட்டிட்டு போறேன்...

என்னங்க... நான் ஊர்ல இருக்கும் போதே சென்னைக்கு வந்தா பார்லர் போகணும்னு ஆசை... ஆனா நீங்களே என்னை பார்லருக்கு கூட்டிட்டு போவீங்கன்னு நினைக்கல...


அதெல்லாம் இருக்கட்டும்... பார்லர் போய் என்ன பண்ண போற...

ஐ ப்ரோ எடுக்கணும்... பேசியல் பண்ணனும்‌... அது போதும்...

அது மட்டும் போதுமா... 

அதுவே எனக்கு போதும்ங்க...

சரி போலாம்... ஆனா இந்த சேலைய கட்டிட்டு பார்லர் போக கூடாது... சென்னைல கொஞ்சம் மாடர்னா இருக்கணும்...

எங்கிட்ட சுடி இருக்குங்க‌... அதை போட்டுக்கவா?



சுடி எல்லாம் வேண்டாம்... சேலையே போதும்... ஆனா நான் சொல்றா மாதிரி லோ ஹிப்ல கட்டிட்டு வா... என்ன சரியா...

அப்படி எல்லாம் கட்டினா அசிங்கமா இருக்கும்ங்க...

இதுக்கே இப்படின்னா... இனிமே உன்னோட பிளவுஸ் எல்லான் ஸ்லீவ்லெஸ்ஸா மாத்த போறேன்... அதுக்கு என்ன பண்ணுவ...

அய்யோ அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்...

இருடி... இன்னிக்கு பார்லர் போய்... உன்னோட இந்த நீளமான முடியை தோள்பட்டை வரை வெட்டிடலாம்... அப்புறம் நீ சொன்ன மாதிரி த்ரெட்டிங், பேசியல், எல்லாம் பண்ணிட்டு... புல் பாடி வாக்ஸிங் பண்ணி மெதுமெதுன்னு சாப்ட்டா மாத்திகலாம்...

அய்யோ என்னங்க சொல்றீங்க... அதெல்லாம் வேண்டாம்... நான் அதெல்லாம் பண்ணி பழக்கம் இல்லை...

அப்போ பர்ஸ்ட் அக்குள் முடியை மட்டும் ஷேவ் பண்ணிக்கோ‌... அப்புறமா ஸ்லீவ்லெஸ் போட வசதியா இருக்கும்... அது பழகியதும் மறுபடி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் பண்ணிக்கலாம்...

சரிங்க... என்னை ஒரு வழி பண்ண போறீங்க...


No comments:

Post a Comment