Monday 15 April 2024

பக்கத்து வீட்டு பொண்ணு

ஸாரிம்மா, ப்ளீஸ் தெரியாம பண்ணிட்டேன்... என்ன அப்படி முறைக்காதீங்க?

எது தெரியாம பண்ணிட்டியா? தெரியாம பண்ற வேலையாடா இது?  உன்ன என்னடா பண்ண சொன்னேன்... நீ என்ன பண்ணி வச்சு இருக்க?



இல்லங்க... அது வந்து...

ரெண்டு இஞ்ச் மட்டும் ட்ரிம் பண்ணி விட சொன்னா... நீ இப்படி என் மொத்த முடியையும் கட் பண்ணி வச்சு இருக்க... நான் என் புருஷங்கிட்ட என்ன பதில் சொல்வேன்... அவருக்கு என் நீளமான முடி தான் ரொம்ப பிடிக்கும்... இப்படி பண்ணிட்டியே...

உங்க புருஷனுக்கு பிடிச்ச மாதிரி உங்க நீளமான முடி எனக்கும் பிடிக்கும்ங்க...

அப்புறம் எதுக்கு கட் பண்ண.... 



அதான்ம்மா... உன் நீளமான முடியை எனக்கு ரொம்ப பிடிக்கும்... அதான் அந்த நீளமான முடியை நானே வச்சுக்கலாம்னு கட் பண்ணிட்டேன்...

என்ன சொல்ற... என் முடி உனக்கு பிடிக்குமா?

ஆமா... நீ கல்யாணம் ஆகி இந்த ஏரியாவுக்கு வந்ததுல இருந்து... உன் முடியை நான் பார்த்து ரசிச்சுட்டு இருக்கேன்... 

பத்து வருஷமாவா...

ஆமாம்மா... சாதாரண சலூனா இருந்த என் கடையை பார்லரா மாத்திட்டு, பொம்ளைக ஹேர்கட் எல்லாம் உனக்காக தான் கத்துக்கிட்டேன்... இந்த சலூன் வைக்க எட்டு லட்சம் கடன் கூட வாங்கி இருக்கேன்... எல்லாம் உன் முடியை தொட்டு ரசிக்கணும்னு தான்...



அப்புறம் எதுக்கு என் முடியை கட் பண்ண?

எனக்கு உங்க முடியை பிடிச்சதை விட, அதை மொட்டை அடிக்கவும் ரொம்ப பிடிக்கும்... அதை நானே வச்சுக்குறேன்...

என்ன சொல்ற... மொட்டை அடிக்க பிடிக்குமா? 

ஆமா... நீ தான் சின்னதா ஒரு பொட்டிக் ஷாப் வைக்கணும்னு இருக்கியே... அதுக்கு நான் ஒரு லட்சம் வட்டி இல்லாம கடனா தரேன்... நீ உன் முடியை என் கையால மொத்தமா மழிச்சுக்கிறியா?

என்னது ஒரு லட்சமா?

ஆமா... நான் இந்த பார்லர் வைக்க பத்து லட்சம் கடன் வாங்கினேன்... அதுல ஒரு லட்சம் இன்னும் அப்படியே இருக்கு... அதை உனக்கு தரேன்... நீ ஒகேன்னு சொன்னா போதும்...

என் முடியை மொட்டை அடிக்க ஒரு லட்சமா?

முடியைன்னா தலை முடி மட்டுமல்ல... மொத்தமா?

மொத்தமான்னா? எப்படி?

அது வந்து... உன் தலை முடியில் இருந்து எல்லா இடங்களிலும் முடியை என் கையால நான் ஷேவ் பண்ணி விடணும்... அதான் என் ஆசை... உன்னை ஒரு முறை அப்படி பாக்கணும்?

என் புருஷன் கூட என்னை இப்படி நினைச்சு பார்த்தது இல்ல... உனக்கு எதுக்கு இந்த வேலை?



என்னம்மா இப்படி சொல்ற? நான் உனக்கு ஒரு லட்சம் தரேன்... உன் புருஷன் உனக்கு தருவனா?

அதுவும் சரிதான்? சரி ஒரு லட்சம் எப்போ தருவ?

நீ எப்படியும் இந்த முடியோட வெளிய போக முடியாது... இப்பவே மொத்தமா மழிச்சுடலாம்... இதோ அந்த பீரோல தான் ஒரு லட்சம் இருக்கு... நீ போகும் போது வாங்கிட்டு போய்டு... 

அது சரி... நான் வீட்ல என்ன சொல்லி சமாளிக்க...?

அது உன் கஷ்டம்?  

சரி... பாத்துக்கலாம்... மொட்டை அடி?





நண்பர்களே, என்னுடைய ஒரு சிறு தவறால், கவனக்குறைவால் நான் எழுதி வைத்து இருந்த ஒரு கதையின் மூன்று பாகங்கள் டெலிட் ஆகிவிட்டது, அதை அதே போல திரும்ப எழுத முடியும் என்று தோணவில்லை, அதே சமயம் ஆபிஸிலும் நிறைய பிரச்சனைகள் ஓடிக் கொண்டு இருக்கிறது, ஏகப்பட்ட வேலைகளை நானே பார்க்க வேண்டியதாக இருக்கிறது, மனம் ஒன்றி கதை எழுத உட்கார முடியவில்லை, குடும்பத்திலும் சில குழப்பங்கள், என்னால் சரியாக கதை எழுத முடியவில்லை, எப்போதும் ஒரு சில பாகங்கள் கதையை எழுதி ரெடியாக வைத்து இருப்பேன், இப்போது அந்த அளவிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை, அதனால ஒரு சின்ன வேண்டுகோள், நண்பர் விக்னேஷ் தமிழ் கதை எழுதுவதை பார்த்து தான் நானும் கதை எழுதலாம் என்று பிளாக் ஆரம்பித்தேன், கடந்த சில வருடங்களாக ரெஜிஸ்ட்டர் வெப்சைட் மூலமாக தொடர்ந்து கதைகளை எழுதி வருகிறோம், அது என்னுடைய ரெகுலர் நண்பர்களுக்கு தெரியும். தற்போது நண்பர் விக்னேஷ் தமிழ் வெப்சைட் மூடிவிட்டார், அதனால் சில வாரங்களுக்கு அவருடைய கதைகளை பதிவு செய்யலாமா, என்னிடம் அவருடைய கதைகள் பேக்கப் இருக்கிறது என்று நினைக்கிறேன், அதை நம்முடைய வெப்சைட்டில் பதிவு செய்யலாமா வேண்டாமா, முடிந்தால் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் அவரிடம் கேட்டு சொல்லவும், நன்றி

1 comment:

  1. You can share his stories bro,
    He already mentioned a comment in your request.
    Check it.

    ReplyDelete