Tuesday 4 June 2024

பார்பர் ரமேஷ் - இரண்டாம் பாகம்

வித்யா: ரமேஷ்.. என்ன பண்ணிட்டு இருக்க.

ரமேஷ்: உங்களுக்கு தெரியலையா.. உங்களோட முடியை சீவி விட்டுட்டு இருக்கேன்.

வித்யா: ஏன்?

ரமேஷ்: உங்களோட முடி ஜடை பின்னி இருந்ததால கொஞ்சம் சீவி விடலாம்னு பார்த்தேன்.

வித்யா: அதெல்லாம் சரிப்பா…. இப்போ எதுக்கு என்னோட ஜடையை அவிழ்த்து விட்ட?

ரமேஷ்: நீங்க தான முடி வெட்டனும்னு சொன்னீங்க?

வித்யா: நான் அப்படியா சொன்னேன். நல்லா யோசிச்சு பாரு.

(ரமேஷ் யோசித்தான்.. என்ன சொல்ல போறாங்க இவங்க… ஒரு வேலை மொட்டை அடிக்க சொல்லப் போறாங்களோ?!?!)

ரமேஷ்: எனக்கு புரியல….


வித்யா: நான் உனக்கு லேடீஸ் ஹேர்கட் தெரியும்னா… நீ ஹேர்கட் பண்ணி விடனும்னு சொன்னேன்… ஆனா அது எனக்கு இல்ல வந்தானாவுக்கு.

ரமேஷ்: அய்யோ.. உங்களுக்கு இல்லயா…. சாரி….

வித்யா: ஹாஹா…

ரமேஷ்: அப்புறம் ஏன் நான் உங்களோட ஜடையை அவிழ்கிற வரைக்கும் அமைதியா இருந்தீங்க?

வித்யா: நீ எங்க ரமேஷ் என்ன பேச விட்ட…. நான் இந்த சேர்ல உட்கார்ந்ததும் நீயாவே என்னோட ஜடையை எடுத்து பின்னால போட்ட… அப்புறம் கொஞ்ச நேரம் என்னோட முடியை தொட்டுப் பார்த்துக்கிட்டே இருந்த…. என்ன தோணுச்சோ திடீர்னு என்னோட ஜடையில இருந்த ரப்பர்பாண்டை கழட்டி விட்டு என்னோட ஜடையை அவிழ்த்து விட்டுட்ட. இப்போ ஒரு சீப்பை எடுத்து என்னோட முடியை சீவி விட்டுட்டு இருக்க. உன்னோட கடைக்கு யார் வந்தாலும் இப்படித் தான் கேட்காம முடி வெட்ட ஆரம்பிச்சுருவியா?



ரமேஷ்: அய்யோ… அப்படியெல்லாம் இல்ல. நீங்க முடிவெட்டனும்னு சொன்னதும் நான் உங்களுக்கு தானோன்னு நினைச்சுட்டேன். அதுனால தான் நீங்க உட்கார்ந்ததும் உங்களோட ஜடையை அவிழ்த்து விட்டேன்.

வித்யா: நல்ல வேளை… இன்னும் நான் எதுவும் பேசாம இருந்தா நீ இந்நேரம் என்னோட முடியை வெட்டியிருப்ப.

ரமேஷ்: அப்படியெல்லாம் இல்ல. உங்களுக்கு எப்படி முடி வெட்டனும்னாலும் முதல்ல உங்க ஜடையை அவிழ்க்கனும். அதான் ஒரு ஆர்வத்துல உங்களையும் கேட்காம ஜடையை கழட்டி விட்டேன்.

வித்யா: உன்னோட ஆர்வத்தை தான் நான் கண்ணாடியில பார்த்துக்கிட்டே இருந்தேனே…

ரமேஷ்: சரி போதும்… ரொம்ப கலாய்க்காதிங்க…. இந்தாங்க சீப்பு… சீவி ஜடை போட்டுக்கோங்க.

வித்யா: ரொம்ப ஆர்வமா என்னோட முடியை அவிழ்த்து விட்டேல… அதே ஆர்வத்தோட நீயே எனக்கு மறுபடியும் ஜடையை போட்டு விடு. அப்போ தான் நான் எவ்ளோ கஷ்டப்பட்டு தினமும் என்னோட முடியை ஜடை பின்னிக்கிறேன்னு உனக்கு புரியும்.

ரமேஷ்: சரி… அப்படியே உட்காருங்க… நானே மறுபடி உங்களுக்கு ஜடை பின்னி விடுரேன்.

ரமேஷ் மனத்திற்குள் சந்தோஷத்துடன் மறுபடி வித்யாவின் அழகான தலை முடியை இரு கைகளாலும் அள்ளினான். தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தவன் இப்போது அவள் கையாலேயே அவள தலை முடியை தீண்டுகிறான்.அவ்வப்போது அவள் வீட்டில் இவனுக்கும் சேர்த்து சமைத்த போது, சாப்பிட செல்வான். அப்போது மிக அருகாமையில் அவளுடைய தலை முடியை ரசித்திருக்கிறான். சில நேரங்களில் அவள் தலை முடியை தொட்டு விட வேண்டும் என ஆசை வரும். ஆனால் தனக்குள் கட்டுப்படுத்திக் கொள்வான். இன்று வித்யாவின் தலைமுடியை வெட்டி விடும் வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்து சந்தோஷத்துடன் அவள் முடியை தொட்டான். ஆனால் அவளுக்கு முடிவெட்ட முடியவில்லை என வருத்தப்படும் போது மீண்டும் அவளுடைய தலைமுடியை ஜடையாக பின்னிவிடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.

மறுபடி வித்யாவின் தலை முடியை சீவ ஆரம்பித்தான் ரமேஷ். சில நிமிடங்கள் சீவி முடித்த பின் அவள் கழுத்தருகில் இருந்த முடியை மூன்றாக பிரித்தான். ரமேஷ் தன்னுடைய தலைமுடியை எப்படி ஆர்வமாக சீவி விடுகிறான் என வித்யா கவனித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கு தலைமுடியின் மீது உள்ள ஆர்வம் அவளுக்கு கொஞ்சம் தெரிய ஆரம்பித்தது. இல்லையென்றால் நன்றாக படித்த ஒருவன் ஏன் இப்படி சலூன் வைத்து நடத்த வேண்டும் என தோன்றியது. அதே நேரத்தில் ரமேஷ் வித்யாவின் தலை முடியை மீண்டும் ஜடையாக பின்னிக் கொண்டிருந்தான். மீண்டும் எப்போது இது போல மறுபடி இவள் கூந்தலை அள்ளிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என யோசித்தான். அதையும் தாண்டி வித்யாவை தரையில் அமர வைத்து மொட்டை அடிக்கும் ஆசை நிறைவேறுமா என ஏங்கினான். மெல்ல வித்யாவின் நீளமான முடியை மீண்டும் ஜடையாக போட்டு முடித்தான். கடைசியில் வால் போல சிறுது பகுதியை விட்டு விட்டு அடிப்பகுதியை சீவினான். வித்யாவின் கைகளில் இருந்த பாண்டை வாங்கி அவள் ஜடையை கட்டினான். அவன் கடைசியாக அவள் ஜடையை கட்டிக் கொண்டிருந்த போது வந்தனா விக்கியுடன் உள்ளே நுழைந்தாள். பார்பர் நாற்காலியில் வித்யா அமர்ந்திருக்க. அவள் ஜடையை ரமேஷ் பிடித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் சற்று ஆச்சரியமானாள்.

வந்தனா: அண்ணி.. நீங்க என்ன உட்கார்ந்து இருக்கீங்க? நீங்களும் முடியை கட் பண்ணிக்க போறீங்களா?

வித்யா: இல்ல வந்தனா….

வந்தனா: அப்போ எதுக்கு ரமேஷ் அண்ணா உங்களோட ஜடையை கையில பிடிச்சுகிட்டு இருக்காங்க. உண்மையை சொல்லுங்க.


வித்யா: ஹாஹா…. அது வேற ஒண்ணும் இல்ல. நான் ரமேஷ்கிட்ட லேடீஸ் ஹேர்கட் பண்ணுவானானு கேட்டுக்கிட்டே இந்த சேர்ல உட்கார்ந்தேன். அவ்ளோதான்…. ரமேஷ் உடனே என்னோட ஜடையை கழட்டிவிட்டான்.

வந்தனா: அய்யோ.. அப்புறம்.

வித்யா: வேற என்ன… அப்புறமா ஒரு சீப்பை எடுத்து என்னோட முடியை சீவி விட ஆரம்பிச்சுட்டான். திடீர்னு இங்க இருந்து ஒரு கத்தரிக் கோலை எடுத்து முன்னாடி வைச்சான்.

வந்தனா: ஹாஹாஹா. அப்புறம்.

வித்யா:  எனக்கு உள்ள செம்ம பயம். இன்னும் கொஞ்சம் விட்டா என்னோட முடியை வெட்டி இருப்பான். அப்புறம் நானே அவனை நிறுத்தசொல்லிட்டேன்.

வந்தனா: அப்புறம் என்ன சொன்னாங்க.

வித்யா: எனக்காக கேட்கலை… வந்தனாவுக்காக கேட்டேன் னு சொன்னேன். மறுபடி நீயே என்னோட ஜடையை ஒழுங்கா பின்னிவிடுனு சொன்னேன். அதான் இப்போ அவனே மறுபடி என்னோட ஜடையை பின்னி விட்டான்.

வந்தனா: சூப்பர் அண்ணா… நீங்க அண்ணியோட முடியை கொஞ்சம் கட் பண்ணி இருக்கலாம்.

ரமேஷ்: ஹாஹா… அவங்க சரின்னு சொன்னா நான் இப்போவும் ரெடிதான்.

வித்யா: அடப்பாவிகளா… விட்டா என்னோட தலை முடியை வெட்டாம விட மாட்டீங்க போல இருக்கே.

வந்தனா: அதான் இவ்ளோ முடி வச்சிருக்கீங்கள்ல அண்ணி. கொஞ்சம் முடியை வெட்டிக்கிட்டாதான் என்ன?

வித்யா: உன்னவிட எனக்கு முடி நீளமா இருக்குனு பொறாமையா?

வந்தனா: சே..சே… அதுனால இல்ல. இன்னும் எதுக்கு இவ்ளோ நீளமான முடி… கொஞ்சம் முடியை வெட்டிவிட்டா நல்லா மாடலா இருப்பீங்க…. அதான் சொன்னேன்.

வித்யா: போதும் போதும். நான் முடியை வெட்டாம இருக்கிறது தான் நல்லது.

ரமேஷ்: அவங்க சொல்றதும் சரி தான வந்தனா…. இப்போலாம் யாரு இவ்ளோ நீளமா முடியை வளர்க்கிறது. நெறைய பேரு உன்னை மாதிரி குட்டையான முடி தான் விரும்புறாங்க.

வந்தனா: அண்ணா… என்னோட முடி குட்டையா இருக்கா உங்களுக்கு.

ரமேஷ்: உங்க அண்ணியோட முடியை பார்க்கிறப்போ உன்னோட முடி கொஞ்சம் குட்டை தான்.


வந்தனா: பாருடா… என்ன உங்க ஹௌஸ் ஓனருக்கு சப்போர்ட்டா?

ரமேஷ்: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. உண்மையைத் தான சொன்னேன்.

வந்தனா: அடேங்கப்பா… அப்புறம் எதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்க அண்ணியோட முடியை வெட்டுறதுக்கு ரெடியா இருந்தீங்க?

வித்யா: ரமேஷ்…. நீ நல்லா மாட்டிக்கிட்ட…. இப்போ இதுக்கு பதில் சொல்லு.

ரமேஷ்: சலூன்ல ஒரு லேடி வந்து லேடீஸ் கட்டிங் பண்ணுவீங்களானு கேட்டு, நான் ஆமாம்னு சொன்னதுக்கு அப்புறம் இந்த சேர்ல உட்கார்ந்தா நான் என்ன பண்ண முடியும்.

வந்தனா: ஹாஹா… அண்ணி அவர் சொல்றதும் சரிதான். நீங்க லேடீஸ்க்கு முடி வெட்டுவீங்களானு கேட்ட வரைக்கும் சரிதான். ஏன் அந்த சேர்ல போய் உட்கார்ந்தீங்க?

வித்யா: அது ஒண்ணும் இல்ல வந்தனா…நான் எப்போவும் போற லேடீஸ் பார்லர்ல சேர் இவ்ளோ பெருசா இருக்காது. பின்னாடி சாய்மானம் இடுப்பு வரைக்கும் தான் இருக்கும். உள்ள வரும் போது கஷ்டமர்னு யாரும் இல்ல. அதான் இன்னைக்கு இங்க உட்காரலாம்னு தோணுச்சு.

வந்தனா: ஹாஹா… என்ன அண்ணி சின்ன பசங்கமாதிரி உங்களுக்கு ஆசை.

ரமேஷ்: இந்த சேர்ல உட்காரனும்னு ஆசைனா முன்னாடியே சொல்லியிருக்கலாமே.

வித்யா: ஏன்… முன்னாடியே வந்து உட்கார்ந்து இருக்கலாமேனு சொல்றியா?

ரமேஷ்: சே..சே… அப்படியெல்லாம் சொல்லுவேனா?

வந்தனா: பின்ன… இதேமாதிரி இன்னொரு சேர் வாங்கி வீட்டிலேயே போட்டு உட்காரலாம்னு சொல்றீங்களா?

ரமேஷ்: கரெக்ட்.

வந்தனா: என்ன கரெக்ட்…. யாராவது சலூன் சேர் வாங்கி வீட்டில போட்டு உட்காருவாங்களா?

ரமேஷ்: நீங்க வாங்கி போட்டு உட்காரவேண்டாம். என்னோட வீட்டிலயே ஒண்ணு இருக்கு. நீங்க அங்கயே வந்து உட்காரலாம்.

வித்யா: ரமேஷ் அங்க வீட்டில ஒரு சேர் இருக்கா?

ரமேஷ்: ஆமா… முதல்ல இங்க நாலு சேர் போடணும்னு நினைச்சு ஆர்டர் பண்ணிட்டேன். அப்புறமா நாலு சேர் போட்டா ரொம்ப இடைஞ்சலா இருக்கும்னு தோணுச்சு. அதுவுமில்லாம கடையில இங்க ஒரு பையன்தான் இருக்கான். வேற வழியில்லாம அந்த இன்னொரு சேர் அங்க வீட்டிலதான் இருக்கு.

வித்யா: ஓ.. எனக்கு தெரியாம போச்சே.

ரமேஷ்: விக்கி வந்தாலும் அந்த சேர்லதான் விளையாடுவான்.

வந்தனா: இது முதல்லயே தெரிஞ்சிருந்தா இங்க வராம அங்கயே வந்து முடி வெட்டியிருப்பேனே…

வித்யா: நானும் இந்தனை நாளா விக்கிக்கு லேடீஸ் பார்லர்ல முடி வெட்டாம உன்கிட்டயே முடி வெட்டிவிட சொல்லியிருப்பேன்.

ரமேஷ்: இப்போ அதுனால என்ன… உங்களுக்கு எங்க வேணும்னு சொல்லுங்க.. அங்கயே வச்சு வெட்டலாம்.

வித்யா: இவ்ளோ தூரம் வந்துட்டோம்… இன்னைக்கு இங்கயே வெட்டலாம்.

வந்தனா: அதுவும் சரிதான்.

ரமேஷ்: சரி முதல்ல யாருக்கு முடி வெட்டனும். வந்தனாவுக்கா இல்ல விக்கிக்கா?



வித்யா: வந்தனா.. நீ சொல்லு முதல்ல நீ முடி வெட்டிக்கிறயா இல்ல விக்கியை உட்கார வைக்கலாமா?

வந்தனா: எனக்கு எதுனாலும் ஓகே தான். ஆனா இப்போ என்ன அவசரம்? இப்போதான் முதல் தடவை ஒரு ஆண்கள் சலூன்க்குள்ள வந்திருக்கேன். இங்க என்னலாம் இருக்குனு பார்க்கிறேன்.

வித்யா: இங்க சுத்தி பார்க்க என்ன இருக்கு?

வந்தனா: ஹாஹா… பொதுவா இது மாதிரி சலூன்ல போய் இவ்ளோ சுதந்திரமா இருக்க முடியாது. நிறைய ஆம்பளைங்க இருப்பாங்க… கொஞ்சம் கூச்சம் இருக்கும். இப்போ இங்க நம்மளை தவிர யாரும் இல்ல. நம்ம ரமேஷ் அண்ணா கடை. அதான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கலாம்னு.

வித்யா: எங்க போனாலும் உனக்கு ஃப்ரீடம் வேணும். சரி அப்போ நான் முதல்ல விக்கிக்கு முடி வெட்ட சொல்றேன்.

வந்தனா: சரி…

வித்யா: ரமேஷ், நீ முதல்ல விக்கிக்கு முடி வெட்டிவிடு. இவளுக்கு அப்புறமா முடி வெட்டலாம்.

ரமேஷ்: சரி. வந்தனாவுக்கு என்ன மாதிரி முடி வெட்டனும்.

வித்யா: அது அவளுக்கு தான் தெரியும். ஏதோ காலேஜ் டூர் போறா… அதுக்கு தான் இப்போ ஹேர்கட்.

ரமேஷ், வித்யா இருவரும் வந்தனாவுக்கு என்ன மாதிரி முடி வெட்டனும் என பேசிக் கொண்டிருந்த போது வந்தனா அங்கிருந்த பொருட்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். அவள் பொதுவாக லேடீஸ் பார்லரில் பார்க்கும் கருவிகளை விட இங்குள்ள முடி வெட்டும் கருவிகள் சற்று வித்தியாசமாக இருந்தது. ரமேஷ் சிறிது நேரம் முன் வித்யாவின் முடியை வெட்டலாம் என நினைத்து எடுத்து வைத்த கத்தரிக்கோல் அங்கிருந்தது. வந்தனா அதை கையில் எடுத்து எப்படி வெட்டும் என சும்மா வெட்டிப் பார்த்தாள். கத்தரிக்கோல் வெட்டும் சத்தம் கேட்டு இருவரும் அவளைப் பார்த்தனர். அவள் ரமேஷிடம் மற்ற பொருட்கள் எங்கிருக்கும் எனக் கேட்டாள். அவன் சிரித்துக்கொண்டே அவளருக்கில் வந்து அங்கிருந்த டீராயரை திறந்து காட்டினான். உள்ளே நிறைய சீப்புகள், கத்தரிக் கோல்கள் மற்றும் க்லிப்பர் இருந்தது. க்லிப்பரை தூக்கிப் பார்த்தபோது அங்கே சில சவரக் கத்திகளும் இருந்தது. அவற்றில் ஒரு வெள்ளை கைப்பிடி போட்ட சவரக் கத்தியை கையில் எடுத்தாள் வந்தனா. அந்த சவரக் கத்தியை வித்யாவிடம் கொண்டு சென்று காட்டினாள்.


வந்தனா: அண்ணி இங்க பார்த்தீங்களா…

வித்யா: இது தெரியாதா எனக்கு… சவரக்கத்தி.

வந்தனா: அய்யோ அண்ணி அது எனக்கு தெரியும்… இது வச்சு என்ன பண்ணுவாங்கனு தெரியும்ல.

வித்யா: (முறைத்துக்கொண்டே) தெரியும்… மொட்டை அடிக்க யூஸ் பண்ணுவாங்க. வேணும்னா இங்க உட்காரு… ரமேஷ்கிட்ட சொல்லி உனக்கு மொட்டை அடிக்க சொல்லலாம். அப்புறம் எப்படி யூஸ் பண்ணுவாங்கனு உனக்கே புரியும்.

வந்தனா: எப்படி மொட்டை அடிக்கிறதுனு தெரிஞ்சுக்க எதுக்கு நான் உட்காரனும். அதான் நீங்க ஏற்கனவே உட்கார்ந்து இருக்கீங்களே. அப்படியே உங்களுக்கே மொட்டை அடிக்கலாம்.

வித்யா: என்னடி கிண்டல் பண்ணுறியா?

வந்தனா: பின்ன என்ன அண்ணி… நான் என்ன சொல்ல வறேன்னு உங்களுக்கு புரியவே இல்லை.

வித்யா: ஆமா… கொஞ்சம் எனக்கு புரியறமாதிரி சொல்லு.

வந்தனா: காலையில நம்ம பேசிக்கிட்டு இருந்தோமே… மறந்துட்டீங்களா?

வித்யா சற்று யோசிக்க ஆரம்பித்தாள். 

வந்தனா பொறுமை தாங்காமல் வித்யாவின் அருகில் சென்று அவன் காதில் மெல்ல ரகசியமாக ஏதோ சொன்னாள். அவள் சொல்லும் போது இடையிடையே வித்யா ரமேஷை பார்த்தாள். ரமேஷ்க்கு எதுவும் புரியவில்லை. இருவரும் மாறி மாறி ஒருவர் காதில் ஒருவர் பேசிக் கொண்டனர். முதலில் வித்யாவின் முகத்தில் சற்று தயக்கம் இருந்தது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவானாள். 

பின்னர் இருவரும் பேசி முடித்த பின் வித்யா ரமேஷிடம் “கொஞ்சம் கதவை பூட்டிவிட்டு பேசலாமா?” என்றாள்.



“கதவை பூட்ட முடியாது… யாராவது கஸ்டமர் வந்தால் என்ன செய்வது?” என பதிலளித்தவுடன் வித்யா வந்தனாவிடம் சொல்லி விக்கியை சில நிமிடங்கள் அங்கிருந்து அழைத்து செல்ல கூறினாள்.

ரமேஷ் என்ன பேசினார்கள் எனப்புரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். வந்தனா விக்கியை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றாள். வந்தனா வெளியே சென்றவுடன் வித்யா ரமேஷிற்கு விளக்கமாக கூறினாள்.

வித்யா: என்ன ரமேஷ்… நாங்க என்ன ரகசியம் பேசினோம்னு குழப்பமா இருக்கா?



ரமேஷ்: ஆமா… ஒரு கத்தியை எடுத்து பார்த்திட்டு இவ்ளோ நேரம் என்ன பேசுறீங்கனுதான் புரியல.

வித்யா: இன்னைக்கு காலைல நாங்க பார்லர் போனா அவளுக்கு ஹேர்கட் பண்ணிட்டு அப்புறமா கொஞ்சம் அந்தரங்க இடத்தில இருக்கிற முடியையும் ஷேவ் பண்ணனும்னு பேசினோம். ஆனால் இன்னைக்கு பார்லர் இல்ல… வேற எங்கயும் இதே மாதிரி பண்ணுவாங்களானு தேடிப்பார்க்க நேரமில்லை. அதான் உன்கிட்ட உதவி கேட்கலாம்னு யோசனை கொடுத்தாள்.







No comments:

Post a Comment