Monday 30 September 2024

வசந்தகாலம் - பதிமூன்றாம் பாகம்

நந்தினியின் அக்கவுண்ட் பிரிவிர்க்கு அடிக்கடி வரும் கார்த்திக் நந்தினி மொட்டை அடிக்கப்போவதாக வந்த செய்தி அறிந்து அங்கு வந்தான். சற்று தயக்கத்துடன் அவள் அருகில் நின்றான். நந்தினி திரும்பி பார்த்தபோது, “நந்தினி, நீங்க வெள்ளிக்கிழமை ஏதோ வேண்டுதல்னு லீவு எடுக்குறீங்கன்னு கேள்விப்பட்டேன். உண்மையா?” எனக் கேட்டான். நந்தினி “ஆமாம்” என்பதுபோல தலையாட்டினாள்.  அவளுடைய அழகான நீளமான ஜடையை முன்னால் போட்டவாறு அமர்ந்திருப்பதை கவனித்துவிட்டு “நீங்க மொட்டை போடப்போறீங்கன்னு பேசிக்கிறாங்க. உண்மையா?” எனக்கேட்டான். 

அதற்கும் “ஆமாம்” என்றே தலையாட்டினாள். அவன் முகத்தில் ஒரு சோகம் தெரிந்தது. “உங்களுடைய முடியை நான் தொட்டுப்பார்க்கலாமா?” என ஏக்கத்துடன் கேட்டான். நந்தினி சற்று ஆச்சரியத்துடன் அவனைப்பார்த்து புன்னகைத்துவிட்டு “சரி” என்றாள்.

அவளருகில் வந்து மெல்லை அவளுடைய அடர்த்தியான ஜடையை பிடித்தான். அவள் கனமான தலைமுடியை கைகளில் ஏந்தி ரசித்தான். அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் கூந்தலை நுகர்ந்து பார்த்து ஒருமுறை முத்தமிட்டான். பின்னர் அவள் அனுமதியுடன் அவளருகில் நின்று சில செல்பிகள் எடுத்துக்கொண்டான். சில செல்பிகளில் அவள் தலைமுடியை கையில் பிடித்துக் கொண்டது போல போட்டோ எடுத்துக் கொண்டான். 

அவன் செல்லும்போது நந்தினி அவளுடைய மொபைலில் இருந்து அவளுடைய நீளமான தலைமுடியை அழகாக எடுத்திருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்பி வைத்தாள். அவன் சற்று வருத்தம் கலந்த புன்னகையோடு “தாங்க்ஸ்” எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.



வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து நந்தினி தலைக்கு குளித்து முடித்து தன்னுடைய தலைமுடியை காயவைத்துக்கொண்டிருந்தாள். எப்பொழுதும் காலையில் எழுந்து வெளியில் ஊர்சுற்ற சென்று விடும் அவளுடைய கணவன் இன்று அதிசயமாக வீட்டில் இருந்தான். அவள் தலைமுடியை விரித்து விட்டு காயவைத்துக்கொண்டிருப்பதை கவனித்துக்கொண்டிருந்தான். தலைமுடிக்கு சாம்பிராணி போட ஒரு செரட்டையை நெருப்பில் பற்ற வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள். 

எந்த உதவியும் செய்யாமல் தூரமாக நின்று கொண்டிருந்த கணவனைக்கண்டு கோவம் வந்தது. இப்படி ஒரு வேலையும் செய்யாமல் இருக்கும் இவனால்தான் இப்போது இவள் பார்த்திபனுடைய வலையில் சிக்கி வசந்த்திடம் தன்னுடைய தலைமுடியை மொட்டை அடிக்கும் நிலையில் இருக்கிறாள். கணவன்மேல் இருந்த கொஞ்சநஞ்ச அன்பும் இந்த தலைமுடியை இழக்கும் நேரத்தில் அவள் முடியோடு சேர்ந்து அவளை விட்டு சென்று கொண்டு இருந்தது. எப்படியும் மொட்டை அடித்துக்கொண்டு வந்தபின் அவன் சண்டையிடுவான், அதோடு அவனைவிட்டு பிரிந்து விடலாம் என நினைக்கத்துவங்கினாள். 

அவள் இவ்வாறு மனஒட்டங்களுடன் நின்றிருந்தபோது அவள் கணவன் மெல்ல அவள் பின்னால் வந்தான். அதிசயமாக அவனிடம் இன்று மதுவாசனை இல்லை. அவனிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது. விரிந்து கிடந்த ஈரமான தலைமுடியோடு அவனை நோக்கி திரும்பினாள். அவன் மிக நெருக்கமாக நந்தினியின் அருகில் வந்து நின்றான். அவன் கண்களில் தெரிந்த அன்பு திருமணமான புதிதில் அவள் அடிக்கடி உணர்ந்தது.

நந்தினியின் கணவன் அவளுடைய ஈரமான தலைமுடியை கைகளில் பிடித்து அவள் கூந்தலின் சுகத்தை அனுபவித்தான். அவள் முடியை கோதி விட ஆரம்பித்தான். அவன் விரல்களில் ஈர்ந்த வெப்பம் அவளை ஏதோ செய்தது. இவ்வளவு நேரம் இருந்த கோவம் மறைந்து அவள் கண்களில் நீர்த்துளி எட்டிப்பார்த்தது. அவள் கணவன் அந்த கண்ணீர்துளிகளை பார்ப்பதற்கு முன்னால் அப்படியே அவன் மார்பில் சாய்ந்தாள். அவளின் வெப்பமான கண்ணீர்துளியை மார்பில் உணர்ந்தான்.  அவள் கைகளில் இருந்த துண்டை வாங்கி அவள் தலைமுடியை துவட்டிவிட ஆரம்பித்தான். 



நந்தினி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் கணவன் நந்தினி இவ்வளவு விரும்புவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. அவளை அருகில் அமரவைத்து அவள் தலைமுடியை எடுத்து பின்னால் போட்டு அவளுடைய ஈரக்கூந்தலுக்கு சாம்பிராணி போட்டுவிட்டான். நந்தினி தலைமுடி ஈரம் காய்ந்தவுடன் தலை சீவ ஆரம்பித்தாள். அவளுடைய அடர்த்தியான முடியை சீவி ஜடைபின்ன ஆரம்பித்தாள். முதலில் நான்கு பின்னல் போட்டு பின்னர் மொத்த முடியையும் எடுத்து முன்னால் போட்டு மீண்டும் ஜடையை பின்ன ஆரம்பித்தாள். பாதி பின்னிய அவள் ஜடையை அவளுடைய கணவன் வாங்கி பின்ன ஆரம்பித்தான். அவன் அழாகாக ஜடை பின்னுவதை நந்தினி ரசித்தாள். நீண்டநாளைக்கு பின்னர் கணவனுடன் ஒரு பிணைப்பு ஏற்படுவதை உணர்ந்தாள். ஆனால் இந்த பிணைப்பிற்கு பாலமாக இருக்கும் இந்த தலைமுடி இன்னும் இரண்டு நாட்களில் மொட்டை அடிக்கப்படும் என்பதை அவள் கணவன் ஏற்றுக்கொள்வானா என அவள் மனத்தில் ஒரு பயம் வந்தது.

சிறிது நேரம் கழித்து கணவனையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றாள் நந்தினி. இணைந்த தம்பதிகளாக கோவிலுக்கு செல்வது அவளுக்கு பிடித்திருந்தது. சாமிகும்பிட்டு முடித்தபின் பிரகாரத்தில் ஓரிடத்தில் தனிமையில் இருவரும் அமர்ந்தனர். பழைய நினைவுகளை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். நந்தினி அவள் ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். அவள் கணவன் அவள் தலைமுடியையே பார்த்துக்கொண்டிருந்தான். 



திடீரென அவள் கணவன் இந்த தலைமுடிமீது செலுத்தும் கவனம் அவளை கவலையடைய செய்தது. சற்று தயக்கத்துடன் அவனிடம் வரும் ஞாயிறு அன்று ஒரு வேண்டுதலுக்காக தன்னுடையை தலை மொட்டை அடித்துக்கொள்ளப்போவதாக கணவனிடம் கூறினாள். அவன் கோவப்படுவான் என நினைத்துக்கொண்டிருக்க அவன் கண்களில் ஒரு வெறுமை மட்டுமே தெரிந்தது. அந்த பார்வையின் அர்த்தத்தை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் கண்களில் மெல்ல நீர்த்துளிகள் வர ஆரம்பித்தது. நந்தினி அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் எதுவும் சொல்லாமல் மெல்ல அவளை அரவணைத்துக்கொண்டான். 

அவன் தோல்மேல் சாய்ந்த அவளுடைய தலைமுடியின் வகிடில் பாசமாக ஒரு முத்தம் கொடுத்தான். அவள் காதில் மெல்ல இனிமேல் அவன் வேலைக்கு செல்லப்போவதாகவும், குடியை விட்டுவிட்டு  அவளுக்கு பிடித்தமாதிரி நடந்துகொள்ளப்போவதாக கூறினான்.  தன்னுடைய தலைமுடியை மொட்டை அடிப்பதையும் தாண்டி அவள் தலைமேல் இருந்த பாரம் குறைவதைப்போல உணர்ந்தாள் நந்தினி. கணவனிடம் நடந்த உண்மையை எப்படி கூறுவது என மனதில் குற்ற உணர்வாக இருந்தது. மொட்டை அடித்தபின்னர் அவனிடம் உண்மையை சொல்லவேண்டும் என்று நினைத்தாள்.


சனிக்கிழமை மாலை வசந்த் பார்த்திபன் வீட்டிற்கு சென்றான். காலிங் பெல் அடித்தபோது அமுதா கதவை திறந்தாள். அவள் முகத்தில் ஒரு சோகம் கலந்த புன்னகை இருந்தது. அமுதா அவளுடைய அடர்த்தியான முடியை தளர்வாக கொண்டை போட்டிருந்தாள். வசந்த் அவளுடைய கொண்டையை அள்ளி எடுத்துக்கொள்ளாமல் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தான். வசந்த் தன்னுடைய கொண்டையை கவனிப்பது அமுதாவிற்கு நன்றாக தெரிந்தது. தன்னுடைய கொண்டையை மெல்ல தடவிப்பார்த்துக்கொண்டே அவனை நோக்கி புன்னகை செய்தாள். 



“இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த தலைமுடியை உங்ககிட்டயே கொடுத்திடுவேன்” என சொல்லிக்கொண்டே உள்ளே சென்றாள். வசந்த் கையில் வைத்திருந்த பையை அருகில் வைத்துவிட்டு அமர்ந்தான். வசந்த் குரல் கேட்டு வனிதா வெளியே வந்தாள். வனிதாவும் அவளுடைய முடியை கொண்டையாக போட்டிருந்தாள். வசந்த் அவளை பார்த்த பார்வையிலேயே அவள் புரிந்துகொண்டாள். “எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல மொட்டை அடிக்கணும். அதுனால ஜடை பின்னாம ரெண்டு பேருமே கொண்டை போட்டு இருக்கோம். மொட்டை அடிக்கும்போது மறுபடி அவிழ்க்க வேண்டியது இல்ல” எனக்கூறினாள் வனிதா. “ஆரம்பிக்கலாமா” என வசந்த் கேட்டபோது இருவரும் ஒரு சேர வனிதாவின் அறையை நோக்கி கை காட்டிவிட்டு அந்த அறைக்குள் சென்றனர். வசந்த் தான் கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். அறையும் அந்த இரு பெண்களும் அவனுக்காக தயாராக இருந்தது தெரிந்தது.


அறையின் நடுவில் ஒரு முக்காலி போடப்பத்து இருந்தது. வசந்த் தன்னுடைய பையை திறந்து பொருட்களை எடுத்து வைத்தான். அவன் சவரக்கத்தியை எடுத்தபோது அமுதா, வனிதா இருவருடைய கண்களும் விரிந்தது. மொட்டை அடிக்கப்போகும் பொருட்களை கண்கொட்டாமல் பார்த்தனர். வசந்த் தண்ணீர் வேண்டும் என கேட்டபோது அமுதா சமயலறையை நோக்கி கை காட்டினாள். வசந்த் சிரித்துக்கொண்டே மொட்டை அடிக்க தேவைப்படும் தண்ணீரை எடுக்க சென்றான். உள்ளே சென்றதும் எந்த பாத்திரத்தில் நீர் எடுக்கலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது வனிதா உள்ளே வந்தாள். அலமாரியில் இருந்து ஒரு பாத்திரத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். பின்னர் அவளே அங்கிருந்த குழாயில் தண்ணீர் பிடித்தாள்.அவள் கைகள் நடுங்குவதை வசந்த் கவனித்தான். அவளருக்கில் சென்று அவள் தோள்களில் கைவைத்து அவளை ஆசுவாசப்படுத்தினான். பின்னர் இருவரும் இணைந்து வனிதாவின் அறைக்கு சென்றனர். வசந்த் அப்போது முதலில் யாருக்கு மொட்டை அடிப்பது எனக்கேட்டான். அமுதா முன்னால் வந்தபோது அவளை நிறுத்திவிட்டு வனிதா வந்தாள். அமுதா அவளை ஆச்சரியமாக பார்த்தாள்.


வனிதா ஒரு குருட்டுதைரியத்துடன் முன்னால் வந்தாலும் அவளுக்குள் ஒரு பதட்டம் இருந்தது. கைகளை பிசைந்துகொண்டே வசந்த் முன் வந்து நின்றாள். வசந்த் அவள் கைகளை பிடித்தபோது அந்த குளிர்ச்சியே அவள் பயத்தை உணர்த்தியது. அமுதா அவளை கவனித்துக்கொண்டிருந்தாள். இந்த அழகான தலைமுடி இல்லாமல் அவள் கல்லூரிக்கு செல்ல போவதை நினைத்த அமுதாவிற்கு கண்கள் கலங்கியது. தன்னுடைய தலைமுடியை மொட்டை அடித்துகொடுப்பது பற்றி அமுதாவிற்கு கவலை இல்லை. தனக்கு ஏற்கனேவே திருமணம் முடிந்து விட்டது, அதைதவிர அவள் கணவனின் தவறுக்கு அவளுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஆனால் பாசமான தனது தங்கையும் அவளுடைய தலையை மொட்டை அடித்துக்கொள்வது அவள் மனதுக்கு பாரமாக இருந்தது.



எப்படியாவது வசந்த்திடம் மன்றாடி வனிதாவின் தலைமுடியை காப்பாற்றவேண்டும் என மனது எண்ணியது. ஆனால் வனிதா இப்போது தானாக வந்து வசந்த் முன்னால் அவளுடைய தலையை கொடுத்தாள். நின்றுகொண்டிருந்த வனிதாவை மெல்ல திரும்பி நிற்க வைத்து அவளுடைய கொண்டையை அவிழ்த்துவிட்டான் வசந்த். வனிதாவின் தலைமுடி சரிந்து விரிந்தது. வனிதாவின் தலைமுடியை வசந்த் அவன் கைகளில் அள்ளிக்கொண்டான். அமுதாவின் கண்முன்னால் அந்த அடர்த்தியான தலைமுடிக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். அமுதாவிற்கு வசந்த் அவனுடைய வீட்டில் வைத்து அவளுடைய தலைமுடிக்கு முத்தம் கொடுத்தது நினைவிற்கு வந்தது. தன்னுடைய கொண்டையை தடவிப்பார்த்துக்கொண்டாள்.

வனிதா அங்கிருந்த முக்காலியில் சென்று அமர்ந்தாள். வசந்த் அவள் அருகில் வந்ததும் தலையை குனிந்து அமர்ந்து கொண்டாள். அவள் தலைமுடி முன்னால் வழிந்து விழுந்தது. வசந்த் அவள் தலைமுடியை தடவிக்கொடுத்தவாறே நின்றிருந்தான். சில நிமிடங்கள் கழித்து வனிதா நிமிர்ந்து பார்த்தாள். வசந்த் அவளுக்கு கைகொடுத்து எழுந்து நிற்க சொன்னான். பின்னர் அவளிடம் “உன்னோட தலையை நான் மொட்டை அடிக்கிறதுல உனக்கு சம்மதம்தானா?” எனக்கேட்டான்.

அவள் ஆமாம் என்பதுபோல தலையசைத்தாள். “அப்படின்னா உனக்கு கண்டிப்பா நான் மொட்டை அடிச்சு விடுறேன். ஆனால் கொஞ்சம் பொறுமையா இரு. மொதல்ல உன்னோட அக்காவுக்கு மொட்டை அடிக்கப்போறேன். உனக்கு இப்போ மொட்டை அடிக்க வேணாம்” என்றான். வனிதாவும் அமுதாவும் புரியாமல் அவனைபார்க்க வசந்த் தொடர்ந்தான். வனிதா கல்லூரி முடித்து திருமணம் முடியும்வரை அவளுடைய தலையை மொட்டை அடிக்காமல் இருக்கப்போவதாக கூறினான். மேலும் அவள் திருமணம் முடிந்தபின் அவளாகவே முன்வந்து அவளுடைய தலைமுடியை மொட்டை அடிக்க தரவேண்டும் என்றும் கூறினான். வனிதாவால் இதை நம்ப முடியவில்லை. இன்றைக்கு அவளுடைய தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டியதில்லை என்பதே வனிதாவுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. அமுதா வசந்த் கூறியதை கேட்டதும் மகிழ்ச்சியில் வனிதாவை கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவளுடைய தலைமுடியை எடுத்து முத்தம் கொடுத்தாள்.




வனிதாவிற்கு மொட்டை அடிக்கவில்லை என்பதே அமுதாவிற்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. தன்னுடைய தலையை மொட்டை அடிப்பது பற்றி இனிமேல் அவளுக்கு கவலை இல்லை. வனிதா அங்கிருந்து நகர்ந்து செல்ல வசந்த் அமுதாவை அங்கு உட்கார சொன்னான். அமுதா தன்னுடைய சேலையை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டே வந்து முக்காலியில் அமர்ந்தாள். வசந்த் அவள் அருகில் வந்து அவளுடைய தலையில் கைவைத்து அவளுடைய தலைமுடியை தடவினான். பின்னர் மெல்ல அவளுடைய தளர்வான கொண்டையை பிடித்து அழுத்தினான். வனிதா அவளுடைய அக்காவின் தலைமுடியை வசந்த் அனுபவிப்பதை கவனித்தாள். ஏனோ அவ்வப்போது தன்னுடைய விரிந்த தலைமுடியை தடவிப்பார்த்துக்கொண்டாள். 

வசந்த் அமுதாவின் கொண்டையை அவிழ்த்துவிட்டு அவளுடைய அடர்த்தியான முடியை விரித்து விட்டான். அமுதாவை சுற்றி ஒரு கருப்பு போர்வை போல அவளுடைய முடி படர்ந்து இருந்தது. வசந்த் அவள் தலைமுடிக்குள் விரல்களை விட்டு கோதினான். அமுதாவின் தலைமுடி காலையில் தலைக்கு குளித்த சிறிது ஈரப்பதத்துடன் இருந்தது. அதனால் அவள் முடியில் தண்ணீர் ஊற்றாமல் அப்படியே அவளுடைய தலையை மொட்டை அடிக்க நினைத்தான் வசந்த். போதுமான அளவிற்கு அவள் முடியை தடவி அனுபவித்தபின்னர் அந்த சவரக்கத்தியை எடுத்து அதில் ஒரு பிளேடை சொருகினான்.


அமுதா சவரக்கத்தியை ஆர்வமாக பார்த்தாள். வனிதா அவளுடைய அன்பு அக்காவின் தலைமுடி இப்போது அவளை விட்டு பிரியப்போகிறதை எண்ணி வருந்தினாள். வசந்த் அமுதாவின் தலையில் கைவைத்து அவளை குனிய வைத்தான். அவள் அடர்ந்த தலைமுடியின் நடுவே விரல்களால் சிறிது முடியை விலக்கிவிட்டு சவரக்கத்தியை வைத்தான். அமுதா அவளுடைய உச்சந்தலையில் சவரக்கத்தியின் கூர்மையையும், குளிர்ச்சியையும் ஒருசேர உணர்ந்தாள். வனிதா அவளுடைய தலைமுடியில் கத்தியை வைத்தத்தைப்போல உணர்ந்தாள். 

வனிதா மற்றும் அமுதா இருவரின் இதயதுடிப்பும் அதிகரித்தது. வசந்த் அமுதாவின் முடியை மழிக்கதுவங்கினான். வசந்த் கையில் இருந்த கத்தி லாவகமாக அமுதாவின் அடர்ந்த தலைமுடியை சிரைக்க ஆரம்பித்தது. அவளுடைய உச்சந்தலையில் இருந்து அழகிய முடிக்கற்றைகள் தனியாக வர ஆரம்பித்தது. அமுதாவின் தலையில் முடி இருந்த இடத்தில் இப்போது தோல் தெரிய ஆரம்பித்ததை வனிதா கவனித்தாள். வசந்த் அப்படியே அமுதாவின் உச்சந்தலையில் இருந்து நேராக நெற்றிவரை இருந்த முடியை மழித்தான். கனமான நீளமான முடி கற்றை கற்றையாக மெல்ல வழிந்து அவள் முன்னால் விழுந்தது. அமுதாவின் கண்கள் நீர் வடிக்க ஆரம்பித்தது.

வசந்த் முதல் முறையாக ஒரு பெண்ணிற்கு மொட்டை அடிக்கிறான். சற்றே சிரமத்துடன் அவன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டிருந்தான். அவனுடைய கத்தியின் வீச்சில் அமுதாவின் அழகிய தலைமுடி சுருண்டு வந்து தரையில் விழுந்துகொண்டு இருந்தது. சில வினாடிகளில் அவளுடைய தலையின் மேல் பகுதி முழுமையாக மொட்டை அடிக்கப்பட்டு இருந்தது. வசந்த் எழுந்து அவள் பக்கவாட்டில் சிறைக்க ஆரம்பித்தான். அமுதா அழுவது அவனுக்கு தெரிந்தது. 

ஆனால் இப்போது அவனால் நிறுத்தமுடியாது. தொடர்ந்து அவள் தலைமுடியை மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். அவள் தலையை சாய்த்து பிடித்துக்கொண்டு பொறுமையாக அவள் தலையை சிரைத்தான். அவள் காது மடல்களின் மேல் இருந்த முடியை கவனமாக மழித்தான். தண்ணீர் ஊற்றாமல் மொட்டை அடித்தாலும், வசந்த் பொறுமையாக மழிப்பதால், அமுதா பெரிய எரிச்சலை உணரவில்லை. அவளுடைய கூந்தல் கற்றைகள் அவளை விட்டு பிரிந்து அவளருகில் சரிந்து விழுந்து கொண்டிருந்தது. வசந்த் அவளுடைய இரண்டு பக்கவாட்டிலும் மழித்து முடித்துவிட்டு பின் பக்கம் சென்றான்.


அமுதா ஆசையாக வளர்த்த இந்த நீளமான தலைமுடி இப்போது அவளது இரண்டு பக்கங்களிலும், அவள் மடியிலும் உயிரற்று கிடந்தது. வசந்த் அவள் பின்னால் நின்று அவளுடைய பின்னந்தலையை மழித்துக்கொண்டிருந்தான். அவள் தலையில் கைவைத்து குனியவைத்து அவள் முடியை மழித்தான். சற்றுமுன்வரை கூந்தல் அழகியாக இருந்த அமுதா இப்போது முழுவதுமாக மொட்டையாக மாறினாள். அவளுடைய அடர்த்தியான தலைமுடி இப்போது அவளை சுற்றிலும் விழுந்து கிடந்தது. அமுதா கண்களை துடைத்துக்கொண்டு தன்னுடைய மொட்டைத்தலையை தடவியவாறே எழுந்தாள். 

எதிரில் வனிதா தன்னுடைய நீளமான முடியை கொண்டை போட்டு அமைதியாக நின்றிருந்தாள். தன்னுடைய தங்கையின் முடியை இன்று மொட்டை அடிக்காமல் இருந்ததற்கு வசந்த்திற்கு நன்றி சொன்னாள். தன்மேல் இருக்கும் முடியை எடுத்துவிடும்படி வசந்த்திடம் கூறினாள். வசந்த் அமுதாவின் முதுகிலும், தோள்பட்டையிலும் இருந்த முடியை எடுத்து விட்டான். அவள் மார்பின் மேலும் சில முடிக்கற்றைகள் இருப்பதை வசந்த் கவனித்தான். அமுதா எதுவும் சொல்லாமல் அவன் முன்னால் திரும்பி நின்று முகத்தை திருப்பிக்கொண்டாள். அப்போது அவனுக்கு ஏதோ செய்வதுபோல இருந்தது. அதையே அவளுடைய சம்மதமாக நினைத்து அவள் மார்பின்மேல் சேலையிலும், கழுத்திலும் இருந்த முடிக்கற்றைகளையும் எடுத்துவிட்டான்.

வசந்த் அவனுடைய வீட்டில் வைத்து அமுதாவின் முடியை கையில் எடுத்தபோதும், இப்போது மொட்டை அடிக்கும்போதும் அவனுடைய கண்ணியத்தை மீறியதாக அமுதா நினைக்கவில்லை. துணிந்து அவனிடம் ஒரு கோரிக்கை வைத்தாள். அவள் கை அக்குளில் இருக்கும் முடியையும் எடுத்துவிட சொன்னாள். வனிதாவும் வசந்த்தும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அமுதா அவனுடைய சம்மதத்தை எதிர்பார்த்ததுபோல தெரியவில்லை. அவனருகில் இருந்தாலும் மெல்ல தன்னுடைய சேலையை நழுவவிட்டாள். வனிதா என்ன சொல்வது என தெரியாமல் சற்று கூச்சத்துடனே நின்றாள். 



வசந்த் கைகளில் இன்னமும் சவரக்கத்தி இருந்தது. அமுதா அவளுடைய ரவிக்கையையும் கழத்தினாள். அழகிய மொட்டை தலையுடன், இளமை பொங்க வெறும் பிராவுடன் கைகளை தூக்கி அமுதா நிற்பது வசந்த்தை ஏதோ செய்தது. அவன் ஏதும் பேசாமல் அருகில் இருந்த பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அவளுடைய அக்குளில் மெல்ல தடவினான். மிகவும் அதிகமாக இல்லாமல் சிறிய அளவில் அங்கு ரோமங்கள் இருந்தது. அவன் பொறுமையாக அவள் அக்குள் முடியை மழித்தான். அவளுடைய வியர்வை வாசனை அவனை நிலைகுலைய வைத்தது. 

இடது பக்க அக்குள் முடியை மழித்தபின்னர் அப்படியே கைய தூக்கியபடி வலது பக்க அக்குளை காட்டினாள். மொட்டைத்தலையுடன் அமுதா அழகாக இருந்தாள். வசந்த் அவளுடைய வலதுபக்க அக்குளிலும் சிறிது தண்ணீர் எடுத்து தடவிவிட்டு அங்கிருந்த முடியை மழித்தான். முழுவதுமாக மழித்த பின்னர், அமுதா கைகளை இறக்கினாள். வசந்த் பின்னர் சவரக்கத்தியை மடக்கி பாக்கட்டில் வைத்து விட்டு அமுதாவின் இரண்டு கைகளையும் மீண்டும் தூக்கி அவள் அக்குள் வழுவழுப்பாக இருக்கிறதா என தடவிப்பார்த்தான். அமுதா சற்று கூச்சமாக உணர்ந்தாள். பின்னர் அவள் கையை இறக்கி வைத்துவிட்டு அவள் மொட்டைத்தலையை தடவினான். மிகவும் மென்மையாக இருந்தது. அவள் தலையில் முத்தம் கொடுத்தான்.


மொட்டை தலையுடன் வந்த அமுதாவை வனிதா கட்டிப்பிடித்துக்கொண்டாள். அவள் தலையை தடவிப்பார்த்தாள். அவளுடைய அழகிய கூந்தல் இல்லாமல் அமுதாவின் தலையை தொடுவது வனிதாவிற்கு வித்தியாசமாக இருந்தது. அமுதா வனிதாவின் கொண்டையை அழுத்திப்பிடித்து அவளுடைய அடர்த்தியான முடியை ரசித்தாள். வனிதா தன்னுடைய கொண்டையை அவிழ்த்து முன்னால் போட்டு எடுத்துக்கொள் என்பதைப்போல அமுதாவிடம் தன்னுடைய தலைமுடியை அள்ளிக்காட்டினாள். 


அமுதாவும் அவள் முடியை கையில் வாங்கி முத்தம் கொடுத்தாள். வசந்த் கீழ இருந்த அமுதாவின் மொட்டை அடிக்கப்பட்ட முடியை அள்ளிக்கொண்டிருந்தான். அமுதா மீண்டும் தன்னுடைய ரவிக்கையையும் சேலையும் அவன் கண்முன்னால் உடுத்தினாள். அருகில் இருந்த கண்ணாடியில் தன்னுடைய மொட்டைத்தலையை கண்டு ரசித்தாள். வசந்த் அங்கிருந்து கிளம்ப முற்பட்டபோது வனிதா அவனருகில் வந்து அவனைக்கட்டிக்கொண்டாள். 

                                 



தன்னுடைய தலையை இன்று மொட்டை அடிக்காமல் விட்டதற்கு நன்றி சொல்வதுபோல இருந்தது அந்த அணைப்பு. அவள் தலைமுடியை தடவிக்கொடுத்து அவள் முடியில் ஒரு முத்தம் வைத்தான். பின்னர் அவளிடம் “உன்னுடைய தலைமுடியை நான்தான் மொட்டை அடிக்க வேண்டும் என்பதை மறக்காதே” என புன்னகையுடன் கூறினான். 

அவளும் “கண்டிப்பா மறக்க மாட்டேன். உங்க கையாளத்தான் என்னோட தலையை மொட்டை அடிப்பேன். அதுவரை இந்த நீளமான முடியை வெட்ட மாட்டேன்” என்றாள். வனிதா அவனிடம் இருந்து கதவை நோக்கி நடந்தான். அப்போது அமுதா அவனை அழைத்தாள். மொட்டை அடிக்கப்பட்ட அவளுடைய தலைமுடியை ஒரு பையில் எடுத்து வைத்திருந்தான் வசந்த். அதை மறந்து செல்கையில் அவனிதன் அந்த பையை கொடுத்தாள். அவளும் ஒருமுறை வசந்த்தை கட்டிப்பிடித்தாள். அவன் அமுதாவின் மொட்டை தலையை தடவி முத்தம் கொடுத்துவிட்டு, மொட்டை அடிக்கப்பட்ட அவளுடைய தலைமுடியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.







No comments:

Post a Comment