Saturday, 4 October 2025

மொட்டச்சி

October 04, 2025 1
ஏய் பல்லவி, உனக்கு எவ்வளவு தைரியம்?? இது காலேஜ்ஜா இல்ல பார்க்கா? உன் தலையிலிருந்து துணியை எடு, இந்த காலேஜ்க்கு ரூல்ஸ் இருக்கு...  இங்க பேஷன் ஷோ பண்ற வேலை எல்லாம் ஆகாது... கண்ணியமாக இருக்கனும்... 



மேடம் அது வந்து...

முதல்ல துணிய எடு... அப்புறம் எதுவா இருந்தாலும் பேசலாம்...


மேடம், இது ஃபேஷனுக்காக போடல... நான் வேண்டுதலுக்காக என் தலைமுடியை மொட்டை போட்டு இருக்கேன்... 



அதனால என்ன... மொட்டை தானே அடிச்சி இருக்க... அதுக்காக கர்ச்சீப் இப்படி தலைல கட்டிப்பியா... முதல்ல எடுன்னு சொன்ன...

மேடம், கர்ச்சீப் எடுத்தா எல்லாம் மொட்டைன்னு கிண்டல் பண்றாங்க... எனக்கு கூச்சமா இருக்கு...


நிறுத்து !! நிறுத்து, எங்கிட்ட எதுவும் சொல்லாதே, உன் தலையிலிருந்து துணியை எடுத்துட்டு கிளாஸ்க்கு போ... நீ மயிரோட இருந்தா என்ன... மொட்டச்சியா இருந்தா எனக்கு என்ன?

அவள்: WTF !! 👀😦🥺