Friday 24 April 2020

மலையாள நடிகை லாக் டவுனால் மொட்டை - ரசிகர்கள் அதிர்ச்சி..

பிரபல மலையாள நடிகை லாக் டவுனால் மொட்டை தலையுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடைந்தனர்.





நடிகைகள் எல்லோரும் சோசியல் நெட்வொர்க்கில் இருக்கின்றனர். அதில் இல்லாத நடிகைகள் குறைவு. குறைந்த பட்சம் டிக் டாக்கிலாவது இருக்கின்றனர்.

நடிகை ஜோதிர்மயி கேரளாவை சேர்ந்தவர். தமிழில் நான் அவன் இல்லை, தலை நகரம், சபரி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். திருமணம் ஆன பின்னர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய ஜோதிர்மயி, தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு, மலையாள ஒளிப்பதிவாளர் அமல் நீரத்தை காதலித்தார்.


கடந்த 2015 ஆம் ஆண்டு அமல் நீரத்தை ஜோதிர்மயி திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தன் மனைவி ஜோதிர்மயியின்   புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.




அதில் மொட்டை தலையுடன் இருக்கிறார் ஜோதிர்மயி. அதற்க்கு கேப்ஷனாக Tamasoma jyothirgamaya என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தை பதிவிட்டுள்ளார். லாக் டவுனால் ஒவ்வொருவரும் எதை எதையும் செய்து கொண்டு இருக்க, ஜோதிர்மயி மொட்டை அடித்து இருப்பது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.



1 comment:

  1. ஒரு சிறு கோரிக்கை இந்த லாக் டவுன் சமயத்தில் சில நடிகைகள் தங்களின் முடியை பராமரிக்க முடியாமல் மொட்டை அடித்துக்கொள்வது போன்று ஒரு கதையை எழுதுங்கள்

    ReplyDelete