Wednesday 29 April 2020

கேரளா இளம்பெண் மொட்டை

Kerala's young beautiful girl shave her head in male barbershop and donated the hair for cancer patients.







கேரளத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய நீளமான அடர்ந்த முடியை மொட்டை அடித்துக் கொண்டு, அந்த முடியை கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விக் தயாரிக்க தானமாக கொடுத்து உள்ளார்.










இவர் டிக்டாக் செயலியில்‌ பல‌ வீடியோக்களை வெளியிட்டு‌ லைக்குகளை அள்ளியுள்ளார். டிக் டாக்கில் இந்த இளம்பெண்ணை பலர் பாலோ செய்கின்றனர். ஆனால் இவர் மொட்டை அடித்த பின் வெளியிட்ட அத்தனை வீடியோக்களும் லைக்ஸ், ஹார்ட்டினை அள்ளி உள்ளன.











2 comments:

  1. மன்னிக்கவும் நண்பா, நான் செல்போனில் வேலை செய்வதால் வீடியோக்கள் பதிவு செய்ய முடியாது

    ReplyDelete