Tuesday 12 July 2022

பிருந்தாவின் அடங்காத ஆசை - இரண்டாம் பாகம்

அடுத்த சில வருடங்களில் பிருந்தா +2 சேர்ந்து நல்லா படிச்சு ஒரு காலேஜ்ல ஜாயின் பண்ண... வீட்டில இருந்து படித்தால் சரி வராதுன்னு சொல்லி ஹாஸ்டலில் சேர்ந்து படித்துக் கொண்டு இருந்தாள்.

அப்பப்போ மொட்டை மீது ஆசை வந்து ரூமேட்ஸிடம் எப்டியாவது மொட்டை பத்தி பேசுவாள் பிருந்தா.


எந்தெந்த படங்கள்ல மொட்டை அடிக்குற காட்சி , டயலாக் வரும்னு யூட்யூப்பில் தேடித்தேடி பார்த்து சந்தோஷ பட்டுக் கொண்டாள். ஒரு நாள் வெள்ளிக்கிழமை மாலை ஹாஸ்டல் பெண்கள் வீட்டுக்கு கிளம்ப, ஹாஸ்டலில் குறைவான பெண்கள் தான் தங்கி இருந்தார்கள். பிருந்தாவும்  ஹாஸ்டலில் தான் இருந்தாள்.அன்று மாலை தனிமையில் இருந்ததால் பிருந்தாவுக்கு அடங்காத மொட்டை ஆசை உணர்வுகள் கிளர்ந்து எழ, அதை பற்றி பேச அவளுடைய ரூமில் யாரும் இல்லை.. யூட்யூப்பில் மொட்டை அடிக்கும் வீடியோக்கள் பார்த்தும் அவள் ஆசை அடங்கவில்லை. என்ன பண்ண என்று தெரியாமல் இருக்க, பிருந்தாவால் அவளுடைய ஆசையை கட்டுபடுத்தவே முடியவில்லை.தீடிரென்று அவளுக்கு ஒரு ஐடியா வர, வேறு வழி இல்லாமல் யோசனையுடன் பாத்ரூம்க்கு போனாள். அங்கே ஒரு பெரிய கண்ணாடி இருக்க, கையில் தண்ணீரை பிடித்து அவள் தலையில் அள்ளி தெளித்தாள். தலை முடி முழுவதும் ஈரமாக இருப்பது போல தேய்த்து ஈராமாக்கி விட்டு, சீப்பை வைத்து மேல் நோக்கி வழித்து சீவினாள். அப்புறம் அவள் கையை வைத்து முடியை மறைத்து கொண்டு தான் மொட்டை அடித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தாள். பின் ஈரமான தலையில் நடு உச்சியில் வகிடு எடுத்து சீவ, ஈரமான முடியும், அவளுடைய தோலின் நிறத்தில் இருந்த உச்சி மண்டையும் பாத்ரூம் லைட் வெளிச்சத்தில் மின்னியது.


தலையை குனிந்து கண்ணாடியை பார்த்து கொண்டே, கையில் இருந்த சீப்பை கத்தி போல நினைத்துக் கொண்டு தன் முடியை மழிப்பது போல   ஆக்ஷன் பண்ணி பார்த்தாள் பிருந்தா. அவளுக்கு மனதில் அவ்ளோ சந்தோஷம்.. கண்ட்ரோல் பண்ண முடியாத ஒரு உணர்வு.


தன்னுடைய மொட்டை ஆசையை  நிறைவேற்ற வேண்டும் என்றால் தன்னுடைய முடியை மொட்டை அடித்து அதை இழந்தால் தான் மொட்டை ஆசையை தீர்க்க முடியும்னு அப்போது தான் அவளுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.


அடுத்த அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது அவளுக்கு தெரியாது. அடுத்த நாள் காலை பிருந்தாவின் அம்மா அவளுக்கு போன் பண்ணினாள்.  


என்ன பிருந்தா நல்லா இருக்கியா?


நல்லா இருக்கேன் அம்மா..


அடுத்த வாரம் வருவியா வீட்டுக்கு? லீவ் கிடைக்குமா?


வருவேன்.. ஏன் அம்மா?


உன் மாமா அத்தை எல்லாம் ஊர்ல இருந்து வர்றாங்கடி.. நாம அழகர் கோவில்  போக போறோம்...


அப்படியா.. என்ன திடீர்னு...


மாமா பொண்ணு ஷிவானிக்கு மொட்டை அடிக்க போறாங்க...


அம்மா சொன்னதை கேட்ட பிருந்தா மனதில் ரொம்ப சந்தோஷம்.


அப்டியா அம்மா, சரி.. அவளுக்கு இப்ப என்ன வயசு?


இப்ப ஷிவானிக்கு 8 வயசு.. ஏதோ வேண்டுதலா... அதான்...


சரி அம்மா... நான் லீவ் எடுத்துக்குறேன். இன்னும் சில நிமிடங்கள் பேசி விட்டு போனை வைத்த  பிருந்தாவுக்கு  சொல்ல முடியாத சந்தோஷம்.. எப்படியும் ஷிவானிக்கு தோள்பட்டை அளவுக்கு முடி இருக்கும்னு நினைத்தாள் பிருந்தா. 


பிருந்தாவின் மாமா பொண்ணு ஷிவானி நல்ல அழகா, சிவப்பா,கொழுகொழுன்னு புஷ்டியா இருப்பா. மொட்டை தலையோட இருக்கும் ஷிவானியின் கன்னத்தை பிடித்து கிள்ளி கொஞ்சணும்னு ஆசைபட்டாள் பிருந்தா.சனிக்கிழமை இரவு...  பிருந்தா ரூமுக்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போ எதிர்ப்பக்கம் ஒரு பொண்ணு நடந்து போயிட்டு இருந்தாள். அது சீனியர்ஸ் இருக்குற பகுதி...


அந்த பொண்ணு தலை முடியை விரித்து போட்டுக் கொண்டு நைட்டியில் அவளுடைய ரூமுக்கு முன் நின்று யாருடனோ பேசிக் கொண்டு இருந்தாள். அந்த பொண்ணுக்கு நல்ல கரு கருனு இடுப்பு வரைக்கும் நீண்ட முடி இருக்க, 

அந்த நீளமான முடியை பார்த்ததும் பிருந்தாவுக்கு அடக்க முடியாத ஆசை வந்தது. ஆனால் அந்த சீனியர் அவளுக்கு அறிமுகமே இல்லை. பிருந்தா அவளுடன் ஒரு முறை கூட பேசியதும் இல்லை. ஆனால் பிருந்தா எப்படியாவது அந்த பொண்ணு கிட்ட போய் மொட்டை பத்தி பேசணும்.. அந்த சீனியரின் முடியை அட்லீஸ்ட் தொட்டு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். இன்னும் கொஞ்சம் பேராசையுடன் சீனியரின் முடியை கட் பண்ணவும்,  முடிந்தால் மொட்டை அடிக்க வேண்டும் என்றும் ஆசைபட்டாள் பிருந்தா.


ஆனா அது நடக்காது என்றும் அவளுக்கு தெரியும். அதே நினைவுடன் போய் படுத்து கொண்டு ரொம்ப நேரம் தூக்கம் வராமல் படுக்கையில்  இருந்தா. தூக்கம் வராமல் ரூம் விட்டு வெளிவந்த பிருந்தா பார்க்க,  எதிரில் அந்த சீனியரின் ரூம் திறந்து இருந்தது. லைட்ல எரியமால் மங்கலான இரவு விளக்கு மட்டும் எரிந்து கொண்டு இருக்க, பிருந்தாவுக்கு ஒரே ஆர்வம். சீனியரின் ரூமுக்கு போய் பார்க்க வேண்டும் என்று நினைத்தாள் பிருந்தா.


எதற்க்கும் இருக்கட்டும் என்று அவளுடைய ரூமில் இருந்து ஒரு கத்தரிக்கோல் எடுத்து மறைத்துக் கொண்டு, தண்ணீர் பாட்டில் எடுத்து தண்ணி எடுக்க போகிற மாதிரி மெதுவா அந்த ரூம் பக்கம் போனாள்..


அங்கே பார்த்தாள் அந்த சீனியர் பொண்ணு படித்துக் கொண்டு இருந்த புக்கை தன் முகத்தின் மேல் வைத்து கவர் பண்ணியது போல தூங்கிக் கொண்டு  இருந்தாள்... அவளுடைய தலை முடி எல்லாம் விரித்து விட்டு அது கட்டிலை தாண்டி கீழே விழுந்து இருந்தது. அந்த் நீளமான முடியை பார்த்ததும் பிருந்தாவால் தன் ஆசையை கட்டுபடுத்த முடியவில்லை. யாரும் தன்னை பார்க்கிறார்களா என்று சுற்றியும் பார்த்துக் கொண்டு சீனியரின் ரூமுக்குள் சென்றாள் பிருந்தா. அருகில் சென்றவள் அவளுடைய முடியை தடவி பார்க்க ரொம்ப சாஃப்டாக இருந்தது அவளுடைய முடி. அந்த பொண்ணு தலை முடிக்கு ஷாம்பு போட்டு குளித்து இருக்கிறாள் என்று தெரிந்தது.


இது தான் சான்ஸ்னு கொஞ்சம் கைல தண்ணி எடுத்து அந்த பொண்ணு உச்சியில் லைட்டாக ஈரமாக்கினாள். அவளுடைய முடி கொஞ்சமா ஈரமாக, உடனே கத்தரிக்கோல் எடுத்து உச்சி முடியை நன்றாக இழுத்து கட் பண்ண முயற்சி செய்தாள்.


அவளுக்கு ரொம்ப பயமாவும் அதே சமயம் சந்தோஷமாவும் இருந்தது. பதட்டத்தில் சீனியரின் முடியை உச்சி மண்டை வெளிப்படையாக தெரியும் அளவு முடியை ஃபுல்லாக கட் பண்ணி விட, பயத்தில் பிருந்தாவின் உடல் நடுங்கியது. இதற்க்கு மேல் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து கிளம்பும் போது திடீர் என்று ரூமில் லைட் எரிய, பிருந்தா கையில் கட் பண்ணிய முடியுடன் மாட்டிக் கொண்டாள்.


லைட் யார் போட்டது என்று பார்க்க, அந்த பெண்ணின் பாய் ப்ரெண்ட் வந்து இருந்தான்.


ஏய் என்ன பண்ணிட்டு இருக்க... யார் நீ, எதுக்கு அவளுடைய முடியை கட் பண்ணி இருக்க என்று கேட்க,


பிருந்தா என்ன சொல்வது என்று  தெரியாமல் நின்று கொண்டு இருந்தாள். சத்தம் கேட்டு அந்த சீனியர் பொண்ணு தூக்கத்தில் இருந்து கண் விழித்து பார்த்தாள்.பிருந்தா கையில் கத்தரிக்கோலும், வெட்டப்பட்ட முடியுடனும் இருந்தாள்..


அந்த பையன் ஏய், இவ உன்னோட முடியை கட் பண்ணிட்டா, உன் உச்சி மண்டையில இப்போ முடியே இல்ல.. சொட்டை விழுந்த மாதிரி இருக்கு... என்று அவன் சொல்ல, அதை கேட்டு ஷாக் ஆனா அந்த சீனியர் தன் முடியை கண்ணாடியில் போயி பார்த்தாள். அவளுக்கு தன் முடியை பார்த்து அழுகையும், கோபமும் வர, பிருந்தாவை அவள் நெருங்க, பிருந்தா ரூமை விட்டு ஓட பார்த்தாள். அப்போது இன்னொரு பெண்ணும் வந்து பிருந்தாவை பிடித்து கொண்டாள்.


ஏன்டி எனக்கு இப்படி பண்ணின... யார் நீ.. உன்னை என்ன பண்றேன் பாரு என்று சொல்லி அவளுடைய பேக்கில் இருந்து ஒரு லேடிஸ் ஷேவர் எடுத்தாள் சீனியர்...


பிருந்தா அதை பார்த்து என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அழுதாள்... 


ப்ளீஸ் விட்ருங்க.. தெரியாம பண்ணிட்டேன்னு சொன்னா..


இதெல்லாம் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றீயா, உன்னை விட மாட்டேன்னு சொல்லி ஒரு பொண்ணு பிருந்தாவின் தலையை அழுத்தி குனிய வைத்து  பிடித்துக் கொண்டாள்.


ஷேவர் வெச்சு அவளோட உச்சி மண்டைல இருந்து முடியை மழிச்சு எடுத்தா.. முடி தரைல விழுந்து பிருந்தாவின் வெள்ளை மண்டை வெளிச்சத்துல பளிச்சுனு தெரிஞ்சுச்சு..பதறி அடித்து பிருந்தா தூக்கத்தில் இருந்து விழித்தாள். ரூமில் பவர் கட் ஆகியிருக்க, அவளுக்கு ஹார்ட் பீட் அதிகமாகி, ஃபுல்லா வியர்த்து வழிந்தது.

தன் தலையை தடவி பார்த்தாள்.. முடி முழுவதும் அப்படியே இருக்க...ரூம் விட்டு வெளியே போனதில் இருந்து மொட்டை அடித்தது வரை எல்லாமே கனவு என்று அப்போது தான் தெளிவாக தெரிந்தது பிருந்தாவுக்கு.No comments:

Post a Comment