Saturday, 1 November 2025

புதிய அனுபவம் - முதலாம் பாகம்

November 01, 2025 0

இந்த கதையின் முதல் கதாப்பாத்திரம் பாலகுமார். நம்முடைய வசதிக்காக பாலா.

துவக்கம் பாலாவின் பார்வையில்….

கல்லூரி முடிந்து வீட்டிற்குள் வந்தவுடன் அம்மா இன்னும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என்பதை புரிந்து கொண்டு என்னுடைய அறைக்கு சென்றேன். மடிக்கணினியை திறந்த போது தன்னுடைய தலைமுடியை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு என்னுடைய அம்மா அகல்யா சிரித்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் தலைமுடியை ரசித்துக்கொண்டே, எனக்கு வந்த இமெயில் அனைத்தையும் கவனித்தேன். குறிப்பாக நான் எதிர் பார்த்த ஒரு நபரிடம் இருந்து வந்த பதிலை கவனித்தேன்.

என் கல்லூரியில் இருந்து ஒரு Assignment காரணமாக வெளியூருக்கு ஆறு மாதம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது ஒரு வாரத்திற்கு முன் Paying Guest போல ஏதாவது கிடைக்குமா என தேட இணையத்தில் சில பதிவுகள் செய்திருந்தேன்.

விளையாட்டாக என்னுடைய Hair Fetish ஆசைகளை சமாளிக்க வைத்திருந்த இமெயில் கொண்டு ஒரு Hair Fetish Forum-த்தில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருந்தேன்.



“நான் ஒரு Hair Fetish. ஒரு வேளையாக ஆறுமாதகாலம் **** ஊர்ப்பக்கம் வர வேண்டியிருப்பதால், அங்குள்ள நண்பர்கள் ஏதாவது Paying Guest accommodation கிடைத்தால் தெரியப்படுத்தவும். நேரில் சந்தித்து நிறைய Hair fetish சம்பந்தமாக பேசலாம். பின்குறிப்பு: என்னுடைய அம்மாவின் தலைமுடி மிக அழகாக இருக்கும்“

அந்த பதிவின் கீழ் பெரும்பாலான நபர்கள் என் அம்மாவுடைய தலைமுடி போட்டோவை அங்கே வெளியிடும்படி கேட்டுக்கொண்டே இருந்தனர். ஆனால் நான் எதிர்பாராமல் ஒரு பதில் வந்திருந்தது. hf_*****@gmail.com என குறிப்பிட்டு தொடர்புகொள்ளுமாறு எழுதியிருந்தது.

நான் அந்த மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ள, என் வாழ்வில் எதிர் பாரத அத்தியாயம் துவங்கியது. சூரஜ் என்ற ஒரு Hair Fetish-ன் அறிமுகம் எனக்கு கிடைத்தது. இரண்டு மூன்று நாட்களாக நடந்த இமெயில் சம்பாஷனைகளில் நான் தெரிந்து கொண்டது இவைதான்.

சூரஜ் பாலவைப் போல ஒரு Hair Fetish

சூரஜ்-ன் அம்மா பிருந்தாவுக்கும் நீளமான தலைமுடி இருக்கும்.

நான் இப்போது **** செல்வது போல, சூரஜ் தன்னுடைய assignment காரணமாக என்னுடைய ஊருக்கு வரவேண்டிய தேவை உள்ளது.

இந்த வாய்ப்பை பயன் படுத்தி சூரஜ் என்னுடைய வீட்டிலும், நான் சூரஜ் வீட்டிலும் தங்கலாமா என ப்ளான் பண்ண துவங்கினோம்.

சூரஜ் அனுப்பிய இமெயிலை பார்த்ததும், என் கண்கள் விரிவடைந்தது. சூரஜ் தன்னுடைய மொபைல் எண்ணை குறிப்பிட்டு, Whatsapp-ல் தன்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியிருந்தான். நான் தாமதிக்காமல் அந்த எண்ணை என்னுடைய போனில் ஏற்றிக்கொண்டு உடனே சூரஜ்க்கு ஒரு மேசேஜ் அனுப்பினேன்.



சூரஜ் அனுப்பிய இமெயிலை பார்த்ததும், என் கண்கள் விரிவடைந்தது. சூரஜ் தன்னுடைய மொபைல் எண்ணை குறிப்பிட்டு, Whatsapp-ல் தன்னை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியிருந்தான். நான் தாமதிக்காமல் அந்த எண்ணை என்னுடைய போனில் ஏற்றிக்கொண்டு உடனே சூரஜ்க்கு ஒரு மேசேஜ் அனுப்பினேன்.

அதிர்ஷ்டவசமாக, நான் எதிர்பார்த்ததைப்போல ஒரு Hair Fetish நண்பன் கிடைத்து விட்டான். அது மட்டுமில்லாமல், அவனுடைய அம்மாவிற்க்கும் நீளமான தலைமுடி இருப்பது எனக்கு மேலும் சந்தோஷத்தை கொடுத்தது.