Friday 16 October 2020

நானும், காயத்ரியும் - ஏழாம் பாகம்






நான் பொள்ளாச்சியில் இருந்து வந்ததும் காயத்ரி போனில் என் அம்மாவுடன் பேசி, எனக்கு சீக்கிரமே பெண் பார்க்க சொல்ல, என் அம்மாவும் மும்முரமாக பெண் தேடி, ஒரு அழகான படித்த பெண்ணை திருமணம் செய்து வைத்தாள். காயத்ரியும் அவள் கணவனும், என் திருமணத்திற்கு வந்தனர். 

என் மனைவி பெயர் மீனா. M.sc Maths முடித்து விட்டு ஒரு காலேஜில் லெக்சரராக இருக்கிறாள். நானும் மீனாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு எங்கள் கல்யாண வாழ்க்கையை தொடங்கினோம். என் அம்மாவும் நான் கல்யாணம் செய்து கொண்டதில் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தாள். மீனாவும் என்னை புரிந்து கொண்டு எனக்காக என்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்தாள். எங்கள் திருமணம் முடிந்து 1 வருடம் ஆகும் போது பொள்ளாச்சியில் இருந்து காயத்ரியின் கணவர் போன் செய்ய, அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக சொல்ல, நானும் மீனாவும் போய் பார்த்து வந்தோம்... 


பொள்ளாச்சியின் கிளைமேட், கிராமம், தென்னந்தோப்பு என எல்லாமே மீனாவுக்கும் பிடித்து விட்டது. அதனால் அடுத்த சில மாதம் கழித்து நானும், மீனாவும் பொள்ளாச்சி, வால்பாறை சென்று வந்தோம்.. பின் நாங்கள் இருவரும் எங்கள் வேலையில் பிஸியாக இருந்தோம்.. இடையில் காயத்ரி என் செல்லுக்கு கூப்பிட்டு என்னுடனும், மீனாவுடனும் பேசுவாள்.. மீனாவும், காயத்ரியும் நல்ல தோழிகள் ஆகிவிட்டார்கள்.. இருவரும் சேர்ந்து என்னை கலாய்ப்பார்கள்... நானும் காயத்ரியும் முன்னாள் காதலர்கள் என்று மீனாவிடம் காயத்ரியே சொன்னாள்... ஆனால் நாங்கள் இருவரும் மீனாவிடம் மறைத்த ஒரே விஷயம் எனக்கு பெண்களி மொட்டை பிடிக்கும் என்பது தான்... இடையில் நான் மட்டும் எந்த கோவிலுக்காவது சென்று பெண்கள் மொட்டை அடிப்பதை பார்த்து விட்டு வருவேன்... வழக்கம் போல நான் வீட்டில் இருக்கும் போது ஒரு நாள் காயத்ரி போன் செய்தாள். ஆனால் அவளுடைய கணவன் தான் பேசினார்... 

என்ன மதன், எப்படி இருக்க, வேலை எல்லாம் எப்படி போகுது...

நல்லா இருக்கேன் சார்... நீங்க அப்புறம் குட்டி பையன் எப்படி இருக்கான்?

எல்லாம் நல்லா இருக்கோம் மதன்... அப்புறம் ஒரு விஷேஷம் ஒண்ணு வச்சு இருக்கோம்... அதான் உங்களையும் கூப்பிடலாம்னு போன் பண்ணேன்...

சொல்லுங்க சார்... 

பையன் பிறந்து பதினொரு மாசம் ஆச்சு... அதனால எங்க குலதெய்வ கோவில பையனுக்கு மொட்டை அடிச்சி பொங்கல் வச்சு நேர்த்தி கடன் செய்யலாம்னு இருக்கோம்.. அதனால நீயும் மீனாவும் கண்டிப்பா வந்து கலந்துக்கணும்... என்ன மதன்?

சரிங்க சார், கண்டிப்பா வந்துடுறோம்... எப்போ பங்க்ஷன்...?

வர்ற சண்டே விட்டு அடுத்த சண்டே வச்சு இருக்கேன்... அதனால நீங்க வெள்ளிக்கிழமை மாலை கிளம்பி, சனிக்கிழமை காலைல பொள்ளாச்சி வந்திடுங்க... அப்புறம்.. எல்லாம் சனிக்கிழமை நைட்டே கோவிலுக்கு இங்க இருந்து கிளம்பி சண்டே காலைல கோவிலுக்கு போய்டலாம்.. சரியா..மதன்..மீனாகிட்டயும் சொல்லிடு...

சரிங்க சார் கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் வந்துடுறோம்.. என்று சொல்லி போனை வைத்தேன்... அதே போல நானும், மீனாவும் சனிக்கிழமை காலையில் பொள்ளாச்சியில் இறங்க, காயத்ரி வீட்டு வண்டி எங்களுக்காக காத்து இருந்தது. சில நிமிடங்களில் காயத்ரியின் வீட்டுக்கு செல்ல, இருவரும் எங்களை வரவேற்றனர். அன்று முழுவதும் நானும், மீனாவும் காயத்ரியின் தென்னந்தோப்பில் சுற்றி பார்த்து விட்டு பம்ப் செட் போட்டு குளித்து இருவரும் ஜாலியாக இருந்தோம். அன்று மாலை எல்லோரும் ஒரு வேனில் காயத்ரியின் குல தெய்வ கோவிலுக்கு கிளம்பினோம்.. அதிகாலை ஐந்து மணிக்கு தான் நாங்கள் கோவிலுக்கு போய் சேர்ந்தோம்...


கோவில் டாப் சிலிப் போகும் வழியில் ஒரு அடர்ந்த காட்டுக்குள் இருந்தது. அந்த காட்டுக்குள் நாங்கள் மட்டுமே இருந்தோம். கோவில் பழங்காலத்து கோவிலாக இருந்தாலும், காயத்ரியின் குடும்பம், அவர்களின் பங்காளிகள் கோவிலை அருமையாக பராமரித்து வந்தனர். கோவிலின் அருகிலேயே ஒரு சிறு வாய்க்காலில் தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது. பெண்கள் குழந்தைகள் எல்லோரும் அங்கேயே குளிக்க, ஆண்கள் கொஞ்சம் தள்ளி குளித்து விட்டு வர சென்றோம்... ஒரு மணி நேரம் கழித்து நாங்கள் வந்த போது காயத்ரியின் மாமியார் பொங்கல் வைத்து கொண்டு இருக்க, கோவில் திறக்கப்பட்டு சில பெண்கள் கோவிலை சுத்தம் செய்து கொண்டு இருக்க, பொங்கல் பொங்கி விழுந்தது...

ஏண்டி, காயத்ரி பொங்கல் நல்லபடியா பொங்கி விழுந்துடுச்சு... சீக்கிரம் என் பேரனுக்கு மொட்டை அடிங்கப்பா....

ம்ம்ம்ம்... சரிங்க அத்தை என்று சொல்லி விட்டு காயத்ரி குழந்தையை மொட்டை அடிக்க, கொஞ்சம் தள்ளி இருந்த வாய்க்காலின் ஓரம் இருந்த சிறு திண்ணையில் தன் தம்பியை வர சொல்லி அவன் மடியில் குழந்தையை உட்கார வைத்தாள்... இப்போது குழந்தைக்கு யார் மொட்டை அடிக்க போகிறார்கள் என்று நான் பார்த்துக் கொண்டு இருக்க, காயத்ரி அவள் கணவரிடம் ஒரு சின்ன பெட்டியை கொண்டு வர சொல்ல, அவரும் அதை எடுத்து கொண்டு, என்னையும் கூட்டிக் கொண்டு வாய்க்காலின் அருகில் சென்றார்.. நானும் வேடிக்கை பார்க்கும் எண்ணத்துடன் போக, யாருடனோ பேசிக் கொண்டு இருந்த மீனாவும் எங்களை நோக்கி, குழந்தைக்கு மொட்டை அடிப்பதை பார்க்க வந்தாள்... 



மதன், என் பையனுக்கு மொட்டை அடிச்சு விடு மதன்... - காயத்ரி

என்ன மதன் உனக்கு மொட்டை அடிக்க தெரியுமா? - மீனா.

மீனா என்னை பார்த்து அப்படி கேட்டதும், எல்லோரும் அவளை பார்த்து சிரித்தனர். மீனா புரியாமல் விழிக்க, காயத்ரி தான் அவளிடம் பேசினாள்.. 


மீனா, இப்போ டக்குனு சொல்ற விஷயமில்லை... நான் அப்புறமா உனக்கு சொல்றேன்... என்ன? இப்போ என் பையனுக்கு நல்லபடியா மொட்டை எடுக்கணும்... 

ம்ம்ம்... சரி என்று தலை ஆட்டினாள் மீனா... 

மொட்டை அடிக்கும் போது முடி எல்லாம் முகத்தில் விழ, குழந்தை பயந்து அழ, காயத்ரியின் தம்பி சமாளிக்க முடியாமல் தவித்தான்...

சரி, சரி முதல்ல குழந்தையோட அழுகைய நிறுத்தி, சமாதானம் செய்யுங்க.. என்று சொல்ல காயத்ரி குழந்தையை எடுத்து தன் தோளில் போட்டுக் கொண்டாள்... அதனால் குழந்தை மெதுவாக அழுகையை நிறுத்த, பின் மீண்டும் மொட்டை அடிக்க முயல, கத்தியை பார்த்ததும் மீண்டும் அழ ஆரம்பித்தது... காயத்ரி  குழந்தையை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள, மதன் பின்னால் நின்று கொண்டு மெதுவாக சிரைக்க ஆரம்பித்தான்...

ஆனால் கத்தி தன் தலையில் படுவதை உணர்ந்ததும், குழந்தை விடாமல் தேம்பி, தேம்பி அழ, அதை சமாளிக்க முடியாமல், நானும் காயத்ரியும் அங்கே இருந்த குரங்குகளை காட்டி விளையாட, அப்போதும் குழந்தை அழ, காயத்ரி தன் பிளவுஸை கழட்டி குழந்தையின் வாயில் தன் மார்பை திணிக்க, அது தனக்கு தேவையானது கிடைத்ததும், பால் குடிக்க, நான் குழந்தையின் தலையில் மீதம் இருந்த சில முடியை மெதுவாக சிரைக்க, குழந்தை அழாமல் காயத்ரியின் மார்பில் பால் குடித்துக் கொண்டு இருந்தது... அப்போது எங்களை தேடி மீனாவும், காயத்ரி புருஷனும் வர, காயத்ரி எதுவும் மறைக்காமல் அப்படியே நிற்க, எனக்கு தான் மீனா என்ன நினைப்பாளோ என்று கவலையாக இருந்தது...


என்ன, மதன் மொட்டை அடிச்சு முடிஞ்சுதா,... 

ம்ம்ம்ம்.. முடிஞ்சுது... இன்னும் கொஞ்சம் வலது பக்கம் மட்டும் எடுக்கணும்... காயத்ரி கொஞ்சம் குழந்தையை திருப்பி பிடிக்கிறயா?

ம்ம்ம்...சரி மதன்... மீனா இங்க வா... இந்த பிளவுஸ் ஹூக் கொஞ்சம் கழட்டி விடு...

மீனாவும் கொஞ்சம் தயக்கத்துடன் காயத்ரியின் பிளவுஸ் ஹூக்கை கழட்டி விட, காயத்ரி மற்றொரு பக்க மார்பை வெளியே எடுத்து கொண்டு, முதலில் இருந்த மார்பை உள்ளே தள்ளி விட்டு, குழந்தைக்கு பால் கொடுக்க, நான் மீதம் இருந்த முடியை வேகமாக மழித்து விட்டு கைகளால் மெதுவாக தடவி விட்டு, ஒட்டி இருந்த முடியை எடுத்து விட்டேன்...

முடிஞ்சுது காயத்ரி, உன் மகன் என்னை ஒரு வழி பண்ணிட்டான்... 

பரவாயில்லைடா மதன், எங்கேயும் காயம் இல்லாம மொட்டை அடிச்சு விட்டுட்ட.... ரொம்ப தேங்க்ஸ்டா, சொல்லி விட்டு குழந்தையை  கொடுத்து விட்டு, தன் பிளவுஸை சரி செய்து கொண்டாள்.. பின் குழந்தையை குளிக்க வைக்க, கோவிலில் பொங்கல் வைத்து கொண்டு இருந்த இடத்திற்க்கு மூவரும் சென்றோம்.. மீனா குழந்தையை காயத்ரியின் மாமியாரிடம் கொடுக்க, அவள் குழந்தையை குளிக்க எடுத்து சென்றாள்...


பின் காயத்ரி என்னையும், மீனாவையும் கூட்டிக் கொண்டு வாய்க்கால் திண்ணைக்கு கூட்டிச் சென்றாள்.. நானும், மீனாவும் புரியாமல் அவள் பின்னால் போக, காயத்ரி திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, தன் முடியை அவிழ்த்து விட்டு கொண்டே என்னை பார்த்தாள்...

என்ன, மதன் எனக்கும் மொட்டை அடிச்சு விடு, என் மாமனார் வீட்டு குல வழக்கப்படி, குழந்தைக்கு முதல் மொட்டை போடும் போது மருமகளும் மொட்டை அடிக்கணுமாம்...

ஓ... அப்படியா... சரி என்று சொல்லி விட்டு நான் காயத்ரிக்கும் மொட்டை அடிக்க ரெடி ஆனேன்... அருகில் நின்று கொண்டு இருந்த மீனா என்னை விசித்திரமாக பார்த்து கொண்டு இருந்தாள்..

என்ன மீனா, மதனை அப்படி பாக்குற,,  மதனும், நானும் லவ் பண்ணது உனக்கே தெரியும்..அவன் என்னை லவ் பண்ண காரணமே என் முடி தான்... ஆனா அதுக்கு அப்புறம் தான் அவனுக்கு பொண்ணுகளோட முடியை மொட்டை அடிக்கவும் பிடிக்கும்னு தெரியும்... அப்புறம் என் கல்யாணத்துக்கு முன்னாடியே எனக்கு ரெண்டு தடவை மொட்டை அடிச்சு விட்டு இருக்கான் உன் புருஷன்... இதை பத்தி உங்கிட்ட சொன்னா நீ என்ன நினைப்பேன்னு தெரில... அதான் அதை மட்டும் நாங்க ரெண்டு பேரும் உங்கிட்ட சொல்லல...

ஓ, அப்போ நீங்க ரெண்டு பேரும் அந்த அளவுக்கு போய்ட்டிங்களா?  அது சரி காயு, எப்படி இவன் கேட்டான்னு உன் முடியை மொட்டை அடிக்க ஓகே சொன்ன...?

அதான் சொன்னேனே... திருப்பதில பர்ஸ்ட் டைம் மொட்டை அடிச்சு என்னை அந்த சுகத்துக்கு மயக்கிட்டான்... அதுகப்புறம் எனக்கு மொட்டை அடிப்பது ரொம்ப பிடிச்சு போச்சு....

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருக்க நான் காயத்ரியின் தலை முடியை மொட்டை அடித்துக் கொண்டு இருந்தேன்... ரொம்ப நாள் கழித்து மொட்டை அடித்தாலும் என் கை சுலபமாக காயத்ரியின் தலையில் விளையாடியது... சில நிமிடங்களில் காயத்ரியின் தலை முடி முழுவதும் மொட்டை அடித்து முடித்துவிட்டேன்... 


ஹேய்... என்னடா மதன் இவ்ளோ சீக்கிரமாவே மொட்டை அடிச்சு முடிச்சுட்ட.... 

ஆமா... அவ முடி குறைவாக தானே இருக்கு, அதான் சீக்கிரமே முடிஞ்சுது...

காயத்ரி கோவிலுக்கு பின்னால் குளிக்க போக, என் மனைவி மீனாவும் காயத்ரியுடன் சென்றாள்... நானும் அதன் பின் வாய்க்கால் நீரில் குளித்து விட்டு துணி மாற்றி விட்டு கோவிலுக்கு செல்ல, எல்லோரும் சாமி கும்பிட தயாராகிக் கொண்டு இருந்தனர்.  

காயத்ரியின் மாமனார் தான் பூசாரியாக நின்று கொண்டு அம்மனுக்கு பூஜை செய்தார்... அதன் பின் எல்லோரும் சாமி கும்பிட, நான் காயத்ரியின் குழந்தையை எடுத்து கொண்டு வந்து, அதன் மொட்டை தலையில் சந்தனத்தை குழைத்து தலை முழுவதும் பூசிவிட்டேன்... மீனா என்னுடன் நின்று கொண்டு குழந்தையை விளையாட்டு காட்டிக் கொண்டு இருந்தாள்... அப்போது காயத்ரி வந்தாள்.

டேய் மதன், எனக்கு மொட்டை தலையில சந்தனம் பூசி விடுடா..

ஏண்டி அது கூட நீ பூச மாட்டிய... மீனா அவளுக்கு கொஞ்சம் பூசி விடு...

என்னால முடியாது... என் கையெல்லாம் சந்தனம் ஆகவா... நீங்களே காயத்ரிக்கு சந்தனம் பூசி விடுங்க... நான் போறேன் என்று சொல்லி விட்டு குழந்தையை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு மீனா கோவிலுக்குள் போனாள்...

நான் காயத்ரியின் மொட்டை தலையை இரு கைகளால் மெதுவாக தடவி விட்டு, பின் மீதம் இருந்த சந்தனம் முழுவதும் இரு கைகளால் அள்ளி காயத்ரியின் தலை முழுவதும் தடவி விட்டேன்... பின் எல்லோரும் சாமி கும்பிட்டு விட்டு வர, அங்கேயே தடபுடலாக ஏற்பாடு செய்து இருந்த  விருந்து சாப்பாடு சாப்பிட்டு விட்டு காயத்ரியின் ஊருக்கு கிளம்பினோம்...


வரும்போது காயத்ரியும் மீனாவும் ஒன்றாக உட்கார்ந்து ரகசியம் பேசிக் கொண்டு வர, அடிக்கடி இருவரும் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தனர்... பின் காயத்ரியின் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்து விட்டு நானும், மீனாவும் சென்னை வந்து சேர்ந்தோம்...



********************************************

நண்பர்களே! அதிக வேலை காரணமாக கதை எழுத நேரம் கிடைக்கவில்லை... இந்த பாகம் நம் நண்பர்களை இன்னும் காக்க வைக்க கூடாது என்பதற்காக அவசரமாக எழுதினேன்... எனக்கே இந்த பாகம் திருப்தி அளிக்கவில்லை என்று தான் நினைக்கிறேன்... உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.... 

அப்புறம் இன்னொரு உதவி... நமது கதை வேறு தளங்களில் காபி பேஸ்ட் முறையில் பதிவு செய்து நீங்கள் வேறு வெப்சைட்டில் படித்து இருந்தால் அந்த லிங்கினை அனுப்பவும்... நன்றி... 

இனிமேல் தொடர்ந்து கதைகளை கொடுக்க முயற்சி செய்கிறேன்...



2 comments:

  1. கதை மிகவும் அருமையாக இருந்தது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது அடுத்து உங்கள் பதிவு தாமதமாக வந்தாலும் பரவாயில்லை உங்களை வீணாக வருத்திக் கொள்ள வேண்டாம்

    ReplyDelete
  2. Ok bro. Story nala tha eruku. Continue bro

    ReplyDelete