Tuesday 2 February 2021

கபடி கபடி - ஐந்தாம் பாகம்




ஸ்டெல்லா தான் அணிந்து இருந்த ஸ்போர்ட்ஸ் பனியனை கழட்டி விட்டு, ஒரு கருப்பு டைட் பனியனுடன் நின்றாள். தன் போனி டெய்லை தானே கைகளை தூக்கி அவிழ்த்து விட, அவளது அடர்த்தியான முடி அவிழ்ந்து கருப்பு அருவி போல விழுந்தது. ஸ்டெல்லாவின் தலை முடியை போல அவளின் மற்ற முடியும் அடர்த்தியாகவே இருந்தது. வில்லியம்ஸ் கூச்சமே இல்லாமல் ஸ்டெல்லாவின் கைகளில் இருந்த முடியை பார்க்க, ஸ்டெல்லாவும் மறைக்காமல் பொறுமையாக தன் முடியை அவிழ்த்து கோதி விட்டாள்..




பின் ஸ்டெல்லா ஸ்டூலில் உட்கார, வில்லியம்ஸ் என்னை ஸ்டெல்லாவின் தலைக்கு தண்ணீர் ஊற்ற சொல்ல, நானும் மக்கில் நீர் எடுத்து ஸ்டெல்லாவின் தலையில் ஊற்றினேன். நான் ஊற்றும் போதே வில்லியம்ஸ் அவள் முடியை அலசி, அவள் மண்டையில் ஈரம் படுமாறு செய்தார்..

என்ன ஸ்டெல்லா ரெடியா? மொட்டை அடிக்கலாமா? 

ம்ம்ம் அடிங்க சார், அதுக்கு தானே நான் இந்த ஸ்டூலில் உட்கார்ந்து இருக்கேன்...

வில்லியம்ஸ் ரேசரில் ப்ளேடை மாற்றி விட்டு, ஸ்டெல்லாவின் அடர்த்தியான கூந்தலை மெதுவாக சிரைக்க, நானும், சுபாவும் பார்த்துக் கொண்டு இருக்க, ஆயிஷா அவள் மொட்டை மண்டையை தடவியபடி ஸ்டெல்லாவை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தாள்..


என்னடி சிரிக்கிற - ஸ்டெல்லா

எனக்கு எப்படி மொட்டை அடிச்சாங்கன்னு இப்போ உனக்கு அடிக்கும் போது லைவ்வா பார்த்து ரசிக்கணும்...

நல்லா ரசிச்சுக்கோடி.. 

வில்லியம்ஸ் ஸ்டெல்லாவின் கூந்தலை கொஞ்சம் கொஞ்சமாக சிரைத்துக் கொண்டு இருக்க, சுபா தன் மாணவிகள் இருவரும் தன்னால், தனக்காக மொட்டை அடிப்பதை தடுக்க முடியாமல் சோகமாக இருந்தாள். அதே சமயம் அடுத்து தானும் அது போல தன் முடியை மொட்டை அடிக்க வேண்டும் என்ற நினைப்பு அவளை கொஞ்சம் பதட்டத்திலேயே வைத்து இருந்தது.

வில்லியம்ஸ் ஸ்டெல்லாவின் தலை முடி அடர்த்தியாக இருந்ததால் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொண்டே ரேசரால் முடியை மழித்துக் கொண்டு இருக்க, சுரேஷ் பக்கத்தில் நின்று கொண்டு அதை பார்த்தான். சில நிமிடங்களில் ஸ்டெல்லாவின் அடர்த்தியான கூந்தலை மொத்தமாக மொழுமொழுவென மொட்டை அடித்து முடித்தார். 


வில்லியம்ஸ் ஸ்டெல்லாவின் கூந்தலை அவள் கையில் கொத்தாக கொடுக்கவும், ஆசையாக தான் வளர்த்த முடியை தடவி பார்த்தாள். ஸ்டெல்லாவின் முகத்தில் கொஞ்சம் கூட சோகம் இல்லை. முகம் முழுக்க சிரிப்புடன் அவள் முடியை பார்த்துக் கொண்டு இருக்க, வில்லியம்ஸ் தன் இரு கைகளால் ஸ்டெல்லாவின் மொட்டை தலையை தடவி பார்த்தார்.

என்ன ஸ்டெல்லா, எப்படி இருக்கு உன் மொட்டை?

ஸ்டெல்லா தன் மொட்டை தலையை தடவி பார்த்து விட்டு, சார் எனக்கும் போம் போட்டு ஷேவ் பண்ணி விடுங்க சார்...


வில்லியம்ஸ் ஸ்டெல்லாவின் சொரசொரப்பான மொட்டை தலையில் போம் போட்டு விட்டு, அதை தன் கையாலேயே தலை முழுவதும் பரப்பி விட்டு, ரேசரில் ப்ளேடை போட்டு விட்டு, மெதுவாக ஸ்டெல்லாவின் மொட்டை தலையை மழுங்க மழித்து விட்டார். இப்போது ஸ்டெல்லா, வில்லியம்ஸ் இருவரும் ஒரே நேரத்தில் தடவி பார்க்க, ஸ்டெல்லாவின் மொட்டை தலை மொழு மொழுவென ஸ்மூத்தாக இருந்தது..



இப்போ எப்படி இருக்கு சொல்லு ஸ்டெல்லா...?

சூப்பரா பண்ணி இருக்கீங்க சார், அப்படியே இன்னொரு ஹெல்ப் பண்ணீடுங்க வில்லியம்ஸ் சார்...

சொல்லு ஸ்டெல்லா, எனக்கு என் தலை முடி மாதிரியே கையிலயும் முடி அடர்த்தியா இருக்கும்... சோ எனக்கு ரேசர் யூஸ் பண்ண கொஞ்சம் பயம்... அதனால எனக்கு கைல காடு மாதிரி வளர்ந்துருச்சு சார்... அதை மட்டும் கொஞ்சம் எடுத்து விடுங்களேன்...

அதுக்கு என்ன ஸ்டெல்லா, இவ்ளோ முடியை ஷேவ் பண்ணி விட்டு இருக்கேன்... இந்த கொஞ்ச முடியை பண்ணி விட மாட்டேனா? 


வில்லியம்ஸ் ஸ்டெல்லாவின் கையை பிடித்து தூக்கி அவளுடைய அடர்த்தியான முடியை கைகளால் அலைந்து பார்த்தார். சற்று முன் கபடி மேட்ச் விளையாடி இருந்ததால் அவளுடைய கைகள் வியர்வையில் சற்று ஈரமாக தான் இருந்தது. சுரேஷூம் ஸ்டெல்லாவின் அந்த முடியை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டு இருந்தான். 

சுரேஷ், இங்க வா, இந்த முடியை தொட்டு பாரேன்... எவ்ளோ அடர்த்தியா கட்டை முடி மாதிரி இருக்கு... 

ஆமா சார், ரொம்ப ஹார்டாவும் இருக்கு, அதே சமயம் கொஞ்சம் ஈரமாவும், வாசனையாவும் இருக்கு...

அய்யோ சார், அது வாசனை இல்ல சார், என்னோட வியர்வை நாற்றம் சார்... - ஸ்டெல்லா

இல்ல ஸ்டெல்லா, அவ்வளவு நாற்றம் இல்லை ஸ்டெல்லா, நல்ல வாசம் தான் என்று சுரேஷ் இரு கைகளாலும், ஸ்டெல்லாவின் இரு பக்கமும் தடவி பார்க்க, சுபா கோபமாக கத்தினாள்..

சுரேஷ், என்ன பண்ணுறீங்க? இதெல்லாம் தப்பு? ஏய் ஸ்டெல்லா அவரு தான் விவஸ்தை இல்லாம பண்றாருன்னா நீயும் கையை தூக்கி காமிக்கிற... 

இல்ல மேடம், சாரி மேடம்... 

விடுங்க சுபா, ஸ்டெல்லா இந்த முடியை எடுக்க ட்ரை பண்ணா கண்டிப்பா காயம் பண்ணிடுவா... அதனால இந்த ஒரு முறை நான் அவளுக்கு டெமோ காட்டுறேன்.. நெக்ஸ்ட் டைம் அவளே பண்ணிக்கட்டும்...

சொல்லிவிட்டு சுபாவின் பதிலுக்கு காத்திராமல் வில்லியம்ஸ் கத்தரிக்கோலை எடுத்து மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டெல்லாவின் முடியை நெருக்கமாக கத்தரித்து விட்டார். அதே போல இன்னொரு பக்கமும் பண்ணி விட்டு, கையில் ஷேவிங் க்ரீம் பூசி விட்டு சவர கத்தியில் ஷேவ் செய்து விட்டார். அதே போல இன்னொரு கைக்கும் பண்ணிவிட்டார் வில்லியம்ஸ்.



ஸ்டெல்லா தன் இரு கைகளையும் தடவி பார்த்து விட்டு திருப்தியாக சிரித்தாள்.. அவள் ஸ்டூலில் இருந்து எழ, அடுத்து சுபா தான் மொட்டை அடிக்க வேண்டும். எல்லோரும் சுபாவை பார்க்க, சுரேஷ் தன் மனைவி சுபா இப்போது மொட்டை அடித்தால் தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறும் என்று மனதுக்குள் நினைக்க, தனக்காக இரு மாணவிகள் மொட்டை அடித்த பின் தான் மொட்டை அடிப்பதை தவிர்ப்பது அவர்கள் இருவருக்கும் செய்யும் துரோகம் என்று சுபா நினைத்தாள்.

இருந்தாலும் சுபாவுக்கு ஏதோ ஒரு தயக்கம் மனசுக்குள் இருந்தது. தான் நீண்ட நாள் ஆசை ஆசையாக, தன் கணவன் கட் பண்ண சொல்லியும் கட் பண்ணாமல் வளர்த்த முடியை எப்படி மொட்டை அடிப்பது என்று அவள் யோசித்துக் கொண்டு இருந்தாள். இப்போது யோசித்து என்ன பயன், எல்லாம் திமிரில் பெட் கட்டும் முன் யோசித்து இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு சுபா தான் உட்கார்ந்து இடத்தில் இருந்து எழுந்தாள்..

தன் கணவன் சுரேஷை பார்க்க, அவன் கண்ணில் தன் மனைவி சுபா மொட்டை அடிக்க போகிறாள் என்ற கவலையை விட, அவள் மொட்டை அடிக்க போகிறாள் அதை பார்க்கலாம் என்ற ஆர்வம் தான் தெரிந்தது. அடுத்து சுபா வில்லியம்ஸை பார்க்க, அவர் எப்படியாவது சுபாவின் நீண்ட முடியை மொட்டை அடித்து விட வேண்டும் என்ற வெறி தான் தெரிந்தது...


சுபா தன் இரு மாணவிகளையும் பார்க்க, அவர்கள் இருவரும் உனக்காக தான் நாங்கள் இருவரும் மொட்டை அடித்து இருக்கிறோம், அதனால் நீயும் உன் நீண்ட தலை முடியை இப்போவே மொட்டை அடித்து கொள் என்று சொல்வது போல இருக்க, சுபா மெதுவக வந்து வில்லியம்ஸ் போட்டி வைத்து இருந்த ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டாள்...

என்ன சுபா மேடம் உங்க தலை முடியை மொத்தமாக மொட்டை அடிக்கலாம்ல?

அடிக்கலாம் வில்லியம்ஸ் சார்...!!!

==================================================================


ப்ரெண்ட்ஸ், கதை நேற்று எழுதி முடிக்க முடியவில்லை. அதனால் இன்று அவசரமாக எழுதி முடித்து இருக்கிறேன். எனக்கு திருப்தியாக  இருக்கிறது. கதையின் கரு பெண்ணுக்கு மொட்டை அடிப்பது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதில் கொஞ்சம் லாஜிக், ஏன், எதற்கு மொட்டை என்ற பில்டப், கதையின் போக்கில் சில வசனங்கள் என்று பொறுமையாக எழுதுவது தான் எனக்கு பிடிக்கிறது. ஒரு பக்கத்தில் மொட்டை கதை எழுதுவது என்பது சரியான திருப்தியான கதையாக இருக்காது என்பது என் எண்ணம். நன்றி!!!





1 comment:

  1. சூப்பர் சூப்பர் சூப்பர் மிகவும் அற்புதமாக இருந்தது உங்கள் கதை நண்பா

    ReplyDelete